இயேசு ஒரு நாள் எனக்குள் வந்தார்
உலகமளிக்காத மகிழ்வு தந்தார்
பாவத்தில் வாழ்ந்தேன் நிம்மதி இல்லை
சாபத்தில் வாழ்ந்தேன் சுகமே இல்லை
ஆத்மீக தாகம் தணியவல்லை
வாழ்வினில் நிம்மதி காணவில்லை
ஐயையோ நான் தொலைந்தேன் – இயேசு
வந்தார் வசனம் தந்தார்
இதயம் தந்தார் வாழ்வு தந்தார்
இன்பம் இன்பம் இன்பம் இன்பம்
இன்பம் பேரின்பம்…
எனைத்தொட்டார் வல்லமை தந்தார்
பெலனீந்தார் சுகம் அளித்தார்
வாலிப வாழ்வுக்கு அர்த்தம் தந்தார்
வாழ்வினில் ஒளிமய பாதையை தந்தார்
என்னை அவருக்கே தந்து விட்டேன் – இயேசு
வாழ்ந்தால் அவனுக்காய்
மரித்தால் அவனுக்காய்
வாழ்வேன் என்றும் வாழ்வேன்
அல்லேலூயா அல்லேலூயா…
வாழ்வேன் என்றும் வாழ்வேன் (2)
அல்லேலூயா…
iyesu oru nal enakkul vanthar lyrics songs,iyesu oru nal enakkul vanthar song lyrics,iyesu oru nal enakkul vanthar Lyrics Song Chords PPT -இயேசு ஒரு நாள் எனக்குள்
Sign in to access this feature Sign Up
iyesu oru nal enakkul vanthar
ulakamalikkatha makizhvu thanthar
vazhvil unnatha nokkam thanthar
ennai avarukku thanthu vitten
pavaththil vazhnthen nimmathi illai
sapaththil vazhnthen sukame illai
aathmika thakam thaniyavallai
vazhvinil nimmathi kanavillai
jeyaiyo nan tholainthen
iyesu vanthar vasanam thanthar
ithayam thanthar vazhvu thanthar
inpam inpam inpam inpam
inpam perinpam
enaiththottar vallamai thanthar
pelaneenthar sukam aliththar
inimai inimai inimai inimai
athu inimai
sothanai vanthathu sornthu ponen
thunpam vanthathu payanthu ponen
tholvikal suzha thuvantu vizhnthen
thanimai thuyaram vatipponen
kan kalangki nan ninren
...iyesu vanthar
iyesu vanthar ennai anaiththar
kannir thutaiththar karam thanthar
kirupai kirupai kirupai kirupai
puthu kirupai
oli thanthar vazhi sonnar
thunai ninrar aruleenthar
vetri vetri vetri vetri
ini vetri
...iyesu vanthar
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List