Iyesu Unnai Azhaiththar Lyrics Song Chords PPT - இயேசு உன்னை அழைத்தார்

இயேசு உன்னை அழைத்தார்
இன்று உன்னைத்தான் அழைத்தார்
தேசம் அழியாது காத்திடவே
திறப்பில் நிற்க ஓடி நீ வா

அறுப்பு மிகுதி, ஆட்கள் கொஞ்சம்
வயல்வெளிகளும் ஆயத்தம்
காலம் வீணாகும் முன் நீ வா
அழைப்பை ஏற்று அடிபணிந்து

தலைவனுக்காய் உழைத்திடவே
வீரனாக ஆர்த்தெழுந்து வா
கண்ணீரோடு விதைத்திடுவோம்
கெம்பீரமாய் அறுத்திடுவோம்

ஏற்ற காலம் காத்திருக்க வா
கலக்கமென்ன? தயக்கமென்ன?
கலப்பைமேல் கைவைத்த பின்னே
திரும்பி நீயும் பார்ப்பதென்ன வா?

சமாதான நாட்களிலே
சோர்ந்து நீயும் விழுந்துவிட்டால்
யோர்தானைச் சந்திப்பதெப்படி வா?

காலாட்களோடு ஓட்டத்திலே
இணைந்து நீயும் தோற்றுவிட்டால்
குதிரைகளோடு ஓடுவதெப்படி
ஓடுவதெப்படி வா?

சீக்கிரத்தில் நீங்கிப்போகும்
இலேசான உபத்திரவம்
நித்திய கனமகிமை அளிக்கும் வா

வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய்
உழைத்திடுவோம் இயேசுவுக்காய்
இரத்தசாட்சி தொகை முடிப்போம் வா

Iyesu Unnai Azhaiththar lyrics songs,Iyesu Unnai Azhaiththar song lyrics,Iyesu Unnai Azhaiththar Lyrics Song Chords PPT -இயேசு உன்னை அழைத்தார்

Sign in to access this feature Sign Up

Iyesu Unnai Azhaiththar Lyrics Song Chords PPT - இயேசு உன்னை அழைத்தார் Lyrics in English

iyesu unnai azhaiththar
inru unnaiththan azhaiththar
thesam azhiyathu kaththitave
thirappil nirka oti ni va

aruppu mikuthi aatkal konjasam
vayal velikalum aayaththam
kalam vinakum mun ni va
azhaippai eetru atipaninthu

thalaivanukkay uzhaiththitave
viranaka aarthezhunthu va
kannirotu vithaiththituvom
kempiramay aruththituvom

eetra kalam kaththirukka va
kalakkamenna thayakkamenna
kalappai mel kaivaiththa pinne
thirumpi niyum parppathenna va

samathana natkalile
santhu niyum vizhunthu vittal
yorththanai santhippatheppati va
kalatkalot ottaththile

inainthu niyum thotruvittal
kuthiraiyotu ootuvatheppati va
sikkiraththil ningkippokum
ilesana upaththiravam

niththiya kana makimai alikkum va
vazhnthituvom iyesuvukkay
uzhaiththituvom iyesuvukkay
iraththa satsi thokai mutippom va

Iyesu Unnai Azhaiththar Lyrics Song Chords PPT - இயேசு உன்னை அழைத்தார் Lyrics in English (Tanglish)

TRUE

Iyesu Unnai Azhaiththar Lyrics Song Chords PPT - இயேசு உன்னை அழைத்தார் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create