Iyesuvin Naamam Anbin Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் அன்பின் நாமம்

இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

1. கூனர் நிமிர்ந்திட செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும் பரலோக நாமம்

2. சாத்தான் வீழ்ந்திட சத்தியம் ஓங்கிட
சபையில் 5. நிறைந்திடும் புனித நாமம்

3. வஞ்சகம் நீங்கிட தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும் வல்ல நாமம்

4.வறுமை நீக்கிட அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும் வல்ல நாமம்

5. அநீதி நீங்கிட நீதி பெற்றிட
குருதி சிந்திட்ட குறைவில்லா நாமம்

6. உண்மை வளர்ந்திட ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம்

7. அறுவடை பெருகிட ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம்

Iyesuvin Naamam Anbin lyrics songs, Iyesuvin Naamam Anbin song lyrics, Iyesuvin Naamam Anbin Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் அன்பின் நாமம்

Sign in to access this feature Sign Up

Iyesuvin Naamam Anbin Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் அன்பின் நாமம் Lyrics in English

Iyyesuvin naamam anbin naamam
Inbam suranthidum madhura naamam

1.Koonar nimirndid sevidar kettid
Paavam pokkidum paraloga naamam

2.Sathan veezhndid sathiyam oongid
Sabaial nirainthidum punitha naamam

3.Vanjagam neengid thanjam petrid
Vaanjail nirainthidum valla naamam

4.Varumai neekid arumai petrid
Valathil nirainthidum valla naamam

5.Aneethi neengid neethi petrid
Kuruthi sinthitta kuraivilla naamam

6.Unmai valarnthid ookkam uyarnthid
Urimai nirainthidum unnatha naamam

7.Aruvadai perugid aadhaigal azhaithid
Aaviyaip pozhindidum aananda naamam

Iyesuvin Naamam Anbin Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் அன்பின் நாமம் Lyrics in English (Tanglish)

இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்
Iyyesuvin naamam anbin naamam
Inbam suranthidum madhura naamam

1.கூனர் நிமிர்ந்திட செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும் பரலோக நாமம்
Koonar nimirndid sevidar kettid
Paavam pokkidum paraloga naamam

2.சாத்தான் வீழ்ந்திட சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும் புனித நாமம்
Sathan veezhndid sathiyam oongid
Sabaial nirainthidum punitha naamam

3.வஞ்சகம் நீங்கிட தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும் வல்ல நாமம்
Vanjagam neengid thanjam petrid
Vaanjail nirainthidum valla naamam

4.வறுமை நீக்கிட அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும் வல்ல நாமம்
Varumai neekid arumai petrid
Valathil nirainthidum valla naamam

5.அநீதி நீங்கிட நீதி பெற்றிட
குருதி சிந்திட்ட குறைவில்லா நாமம்
Aneethi neengid neethi petrid
Kuruthi sinthitta kuraivilla naamam

6.உண்மை வளர்ந்திட ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம்
Unmai valarnthid ookkam uyarnthid
Urimai nirainthidum unnatha naamam

7.அறுவடை பெருகிட ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம்
Aruvadai perugid aadhaigal azhaithid
Aaviyaip pozhindidum aananda naamam

Iyesuvin Naamam Anbin Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமம் அன்பின் நாமம் Lyrics in English (Song Meaning)

இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்
The name of Jesus is a name of love
A sweet name that brings forth joy

1.கூனர் நிமிர்ந்திட செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும் பரலோக நாமம்
The ears that listen will stand tall
A heavenly name that removes all sin

2.சாத்தான் வீழ்ந்திட சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும் புனித நாமம்
Satan will fall, truth will prevail
A holy name fills the assembly

3.வஞ்சகம் நீங்கிட தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும் வல்ல நாமம்
To remove deceit and receive mercy
A mighty name fills desire

4.வறுமை நீக்கிட அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும் வல்ல நாமம்
To remove poverty and gain excellence
A mighty name fills abundance

5.அநீதி நீங்கிட நீதி பெற்றிட
குருதி சிந்திட்ட குறைவில்லா நாமம்
To remove injustice and receive righteousness
A name that sheds blood, limitless in power

6.உண்மை வளர்ந்திட ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம்
Truth will grow, encouragement will rise
An exalted name fills with authority

7.அறுவடை பெருகிட ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம்
The harvest will increase, He calls the people
A joyful name that pours out the Spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create