ஐயோ நான் ஒருபாவ ஜென்மி ஆனேனே
ஆண்டு ரட்சித் தருள்வாய் மனுவேலனே
உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர்
ஒதுக்கிட முண்டோ வேறே
நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம்
ஞானம் எலாம் இழந்து மனுவேலனே
சொல்ல வெட்கம் அநீதி, சுசிகேடு நிர்பாக்கியம்
துர்ப்புத்தியும் அடைந்தேன்
மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை
மங்கு கடாக்கி னேனே மனுவேலனே
ஆட்சி கொளும் உன் சுத்த ஆலயமாம் என் நெஞ்சை
அலகைக் கிடம் ஆக்கினேன்
உன்னை முழுப் பெலத்தால் நேசியாமலே நெஞ்சம்
உரங் கொண்ட பாவி ஆனேன் மனுவேலனே
என்னை நிகராக என் பிறனை நேசியாமல் நான்
இகலுற் றிருந்தேனையா
துப்புர வாம் சுத்தக் கண்ணனே உன் முன் இன்னும்
துணிகர மாய் நடந்து மனுவேலனே
இப்படி ஜென்ம கன்ம பாவத்தால் கேடடைந்த
ஏழைப் பாவிக் கிரங்காய்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Iyoo Nan Orupaava songs, Iyoo Nan Orupaava songs lyrics
Sign in to access this feature Sign Up
TrueAiyoo naan oru paava jenmi aanenae
Aandu ratchith tharulvaai Manuvaelanae
Uyyumpadi dheivamae unnai allaal enakkoar
Othukkida mundoo vaerae
Nal varamaay petra neethi sushi paakkiyam
Jnaanam ellaam izhandhu Manuvaelanae
Solla vedkam aneethi, susikaedu nirpaakiyam
Dhurputhiyum adaindhaen
Maatchi urum singaara vanamaam ena thulathai
Mangu kadaakki naenae Manuvaelanae
Aatchi kolum un sutha aalayamaam en nenjai
Alagai kidam aakkinaen
Unnai muzhu pelathaal naesiyamalai nenjam
Urang konda paavi aanen Manuvaelanae
Ennai nigaraaga en piranei naesiyamal naan
Igalur rindheanaiyaa
Thuppuravaam suththa kannanae un mun innnum
Thunigaramai nadandhu Manuvaelanae
Ippadi jenma kanma paavathaal kaedadaindha
Eaazhai paavik kirangaai
ஐயோ நான் ஒருபாவ ஜென்மி ஆனேனே
ஆண்டு ரட்சித் தருள்வாய் மனுவேலனே
Aiyyo naan oru paava jenmi aanene
Aandu ratchith tharulwaai Manuvaelane
உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர்
ஒதுக்கிட முண்டோ வேறே
Uyyumpadi dheivame unnai allaal enakkor
Odhukkida mundo vere
நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம்
ஞானம் எலாம் இழந்து மனுவேலனே
Nal varamaai petra neethi suchi baakkiyam
Gnaanam elaam izhandhu Manuvaelane
சொல்ல வெட்கம் அநீதி, சுசிகேடு நிர்பாக்கியம்
துர்ப்புத்தியும் அடைந்தேன்
Solla vetkam aneethi, suchikedu nirbaakkiyam
Thurppuththiyum adaindhen
மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை
மங்கு கடாக்கி னேனே மனுவேலனே
Maatchi urum singaara vanamaam ena thulaththai
Mangu kadaakki nene Manuvaelane
ஆட்சி கொளும் உன் சுத்த ஆலயமாம் என் நெஞ்சை
அலகைக் கிடம் ஆக்கினேன்
Aatchi kolum un suththa aalayamaam en nenjai
Alagaik kidam aakkinen
உன்னை முழுப் பெலத்தால் நேசியாமலே நெஞ்சம்
உரங் கொண்ட பாவி ஆனேன் மனுவேலனே
Unnai muzhup belaththaal nesiyaamale nenjam
Urang konda paavi aanen Manuvaelane
என்னை நிகராக என் பிறனை நேசியாமல் நான்
இகலுற் றிருந்தேனையா
Ennai nigaraaga en piranai nesiyaamal naan
Igalutru irundhenaiyaa
துப்புர வாம் சுத்தக் கண்ணனே உன் முன் இன்னும்
துணிகர மாய் நடந்து மனுவேலனே
Thuppuravaam suththa kannane un mun innum
Thunigaramaai nadandhu Manuvaelane
இப்படி ஜென்ம கன்ம பாவத்தால் கேடடைந்த
ஏழைப் பாவிக் கிரங்காய்
Ippadi jenma kanma paavaththaal kedadaindha
Ezhaip paavik kirangaai
ஐயோ நான் ஒருபாவ ஜென்மி ஆனேனே
ஆண்டு ரட்சித் தருள்வாய் மனுவேலனே
Alas, I have become a sinful being
O Emmanuel, please save me
உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர்
ஒதுக்கிட முண்டோ வேறே
O God, for my salvation, apart from You
Is there any other refuge for me?
நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம்
ஞானம் எலாம் இழந்து மனுவேலனே
The righteousness and blessings I once received
I have lost all wisdom, O Emmanuel
சொல்ல வெட்கம் அநீதி, சுசிகேடு நிர்பாக்கியம்
துர்ப்புத்தியும் அடைந்தேன்
It is shameful to speak—unrighteousness and impurity
And I have gained a corrupt mind
மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை
மங்கு கடாக்கி னேனே மனுவேலனே
My heart, once a glorious and beautiful garden
I have made it desolate, O Emmanuel
ஆட்சி கொளும் உன் சுத்த ஆலயமாம் என் நெஞ்சை
அலகைக் கிடம் ஆக்கினேன்
My heart, Your holy temple to rule
I turned it into an unclean place
உன்னை முழுப் பெலத்தால் நேசியாமலே நெஞ்சம்
உரங் கொண்ட பாவி ஆனேன் மனுவேலனே
Without loving You with all my strength
My heart slept, and I became a sinner
என்னை நிகராக என் பிறனை நேசியாமல் நான்
இகலுற் றிருந்தேனையா
Without loving my neighbor as myself
I lived in strife and hatred
துப்புர வாம் சுத்தக் கண்ணனே உன் முன் இன்னும்
துணிகர மாய் நடந்து மனுவேலனே
O pure and holy One, even before You
I walked boldly in sin, O Emmanuel
இப்படி ஜென்ம கன்ம பாவத்தால் கேடடைந்த
ஏழைப் பாவிக் கிரங்காய்
Thus ruined by sinful deeds and nature
Have mercy on this poor sinner
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List