ஐயா, நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்ட பாடு, ஏசையாவே!
கைகள் கட்டப்பட்டதோ? கால்கள் தள்ளாடினவோ?
கயவர்கள் தூஷித்தாரோ, ஏசையாவே!
திரு முகம் அருள் மங்க, செங்குருதிகள் பொங்க,
இருளர் கஸ்திகொடுக்க, ஏசையாவே!
பொறுமை, அன்பு, தயாளம் புனிதமாக விளங்க
அருமைப் பொருளதான ஏசையாவே!
முள்ளின் முடியணிந்து, வள்ளலே, என் றிகழ
எள்ளளவும் பேசாத ஏசையாவே!
கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம், ஏசையாவே!
கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே தூஷிக்க, ஏசையாவே!
சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
சாடிக் கன்னத்தறைய ஏசையாவே!
பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய
புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே!
அண்ணலே, அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்!
அடியேனைக் காத்தருளும், ஏசையாவே!
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, iyya neerentru songs, iyya neerentru songs lyrics
Sign in to access this feature Sign Up
Aiya, Neerandru Anna Kaaypaavin veettil
Naiyave patta paadu, Yesaiyaave!
Kaigal kattappattadho? Kaalgal thallaadinavo?
Kayavargal thooshithaaro, Yesaiyaave!
Thiru mugam arul manga, senguruthigal ponga
Irular kasthikodukka, Yesaiyaave!
Porumai, anbu, dhayalam punithamaaga vilanga
Arumai poruladhaana Yesaiyaave!
Mullin mudiyaninthu, Vallale, en thiriga
Ellalavum pesaadha Yesaiyaave!
Kallan pole pidithu kasaiyaal adithu miga
Kanmigal seitha paavam, Yesaiyaave!
Katrunil serthirukkich chetralartham murukkik
Karvangonde thooshikka, Yesaiyaave!
Sattrum irakkamilla sandaalan odi vandhu
Saadik kannatharaya, Yesaiyaave!
Ponnaana meniyathil puzhu thi miga padiya
Punniyan neer kalanga, Yesaiyaave!
Annale, anbaruyya avasthaigalai sahitheer
Adiyenai kaatharulum, Yesaiyaave!
1.ஐயா, நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்ட பாடு, ஏசையாவே!
Aiya, neer andru Anna Kaaypaavin veettil
Naiyave patta paadu, Yesaiyaave!
2.கைகள் கட்டப்பட்டதோ? கால்கள் தள்ளாடினவோ?
கயவர்கள் தூஷித்தாரோ, ஏசையாவே!
Kaigal kattappattadho? kaalgal thallaadinavo?
kayavargal thooshithaaro, Yesaiyaave!
3.திரு முகம் அருள் மங்க, செங்குருதிகள் பொங்க
இருளர் கஸ்திகொடுக்க, ஏசையாவே!
Thiru mugam arul manga, senguruthigal ponga
Irular kasthikodukka, Yesaiyaave!
4.பொறுமை, அன்பு, தயாளம் புனிதமாக விளங்க
அருமைப் பொருளதான ஏசையாவே!
Porumai, anbu, dhayalam punithamaaga vilanga
Arumai poruladhaana Yesaiyaave!
5.முள்ளின் முடியணிந்து, வள்ளலே, என்திகழ
எள்ளளவும் பேசாத ஏசையாவே!
Mullin mudiyanindhu, Vallale, en thigazha
Ellalavum pesaadha Yesaiyaave!
6.கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம், ஏசையாவே!
Kallan pole pidithu kasaiyaal adithu miga
kanmigal seitha paavam, Yesaiyaave!
7.கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே தூஷிக்க, ஏசையாவே!
Kattrunil serthirukkich chetralartham murukkik
karvangonde thooshikka, Yesaiyaave!
8.சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
சாடிக் கன்னத்தறைய, ஏசையாவே!
Sattrum irakkamillaa sandaalan odi vandhu
Saadik kannatharaya, Yesaiyaave!
9.பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய
புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே!
Ponnaana meniyadhil puzhu thi miga padiya
punniyan neer kalanga, Yesaiyaave!
10.அண்ணலே, அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும், ஏசையாவே!
Annale, anbaruyya avasthaigalai sahitheer
Adiyenai kaatharulum, Yesaiyaave!
1.ஐயா, நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்ட பாடு, ஏசையாவே!
O Lord, that night in Annas and Caiaphas’ house
You suffered painful humiliation, O Jesus!
2.கைகள் கட்டப்பட்டதோ? கால்கள் தள்ளாடினவோ?
கயவர்கள் தூஷித்தாரோ, ஏசையாவே!
Were Your hands bound? Did Your feet stagger?
Did the wicked insult You, O Jesus!
3.திரு முகம் அருள் மங்க, செங்குருதிகள் பொங்க
இருளர் கஸ்திகொடுக்க, ஏசையாவே!
Your holy face dimmed in grace, blood flowing forth
The cruel ones tormented You, O Jesus!
4.பொறுமை, அன்பு, தயாளம் புனிதமாக விளங்க
அருமைப் பொருளதான ஏசையாவே!
Patience, love, and mercy shone in holiness
O precious and divine Jesus!
5.முள்ளின் முடியணிந்து, வள்ளலே, என்திகழ
எள்ளளவும் பேசாத ஏசையாவே!
Crowned with thorns, O generous Lord
You did not speak even a word of anger, O Jesus!
6.கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம், ஏசையாவே!
They seized You like a criminal and scourged You
This was the sin committed by evil men, O Jesus!
7.கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே தூஷிக்க, ஏசையாவே!
They tied You to the pillar and twisted You
The proud mocked You with arrogance, O Jesus!
8.சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
சாடிக் கன்னத்தறைய, ஏசையாவே!
A merciless man ran and struck Your cheek
O Jesus, You endured it all!
9.பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய
புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே!
Dust covered Your golden body
The righteous One was wounded and broken, O Jesus!
10.அண்ணலே, அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும், ஏசையாவே!
O Lord, You bore suffering to save Your beloved
Protect and save this humble servant, O Jesus!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List