Jayamo Kartharal Varum Lyrics Song Chords PPT - ஜெயமோ கர்த்தரால் வரும்

ஜெயமோ கர்த்தரால் வரும்
தோல்வியே இல்லை... (3)

ஆஹா... வெற்றி உண்டு (3) வெற்றி உண்டு

செங்கடலை கடந்தாலும்
மோசேயின் தேவன்
முன்னே செல்கிறார்
யோர்தான் கடந்தாலும்
யோசேப்பின் தேவன் வழிநடத்திடுவார்.

பார்வோன் தடுத்தாலும்
யாக்கோபின் தேவன் முறியடிப்பார்
சத்துருக்கள் தோன்றினாலும்
நெகேமியா தேவன் துணை செய்கிறார்

வியாதிகள் தாக்கினாலும்
யேகோவா ராஃப்பா சுகம் தந்திடுவார்
யேசபேல் ஆவி எழும்பினாலும்
எலியாவின் தேவன் ஆசீர்வதிப்பார்.

Jayamo Kartharal Varum lyrics songs, Jayamo Kartharal Varum song lyrics, Jayamo Kartharal Varum Lyrics Song Chords PPT - ஜெயமோ கர்த்தரால் வரும்

Sign in to access this feature Sign Up

Jayamo Kartharal Varum Lyrics Song Chords PPT - ஜெயமோ கர்த்தரால் வரும் Lyrics in English

Jeyamo kartharaal varum
TholviyE illai… (3)

Aaha… vetri undu (3) vetri undu
Aaha… vetri undu (3) vetri undu

Sengadalai kadanthaalum
Moseyin devan munne selgiraar

Yordhaan kadanthaalum
Yoseppin devan vazhinadathiduvaar

Paarvon thaduthaalum
Yaakkobin devan muriyadippaar

Sathurukkal thondrinaalum
Nehemia devan thunai seigiraar

Viyaadhigal thaakkinaalum
Yegovaa rapha sugam thandiduvaar

Yesabel aavi ezhumbinaalum
Eliyavin devan aaseervadhippaar

Jayamo Kartharal Varum Lyrics Song Chords PPT - ஜெயமோ கர்த்தரால் வரும் Lyrics in English (Tanglish)

ஜெயமோ கர்த்தரால் வரும்
தோல்வியே இல்லை... (3)
Jeyamo kartharaal varum
TholviyE illai… (3)

ஆஹா... வெற்றி உண்டு (3) வெற்றி உண்டு
ஆஹா... வெற்றி உண்டு (3) வெற்றி உண்டு
Aaha… vetri undu (3) vetri undu
Aaha… vetri undu (3) vetri undu

செங்கடலை கடந்தாலும்
மோசேயின் தேவன் முன்னே செல்கிறார்
Sengadalai kadanthaalum
Moseyin devan munne selgiraar

யோர்தான் கடந்தாலும்
யோசேப்பின் தேவன் வழிநடத்திடுவார்
Yordhaan kadanthaalum
Yoseppin devan vazhinadathiduvaar

பார்வோன் தடுத்தாலும்
யாக்கோபின் தேவன் முறியடிப்பார்
Paarvon thaduthaalum
Yaakkobin devan muriyadippaar

சத்துருக்கள் தோன்றினாலும்
நெகேமியா தேவன் துணை செய்கிறார்
Sathurukkal thondrinaalum
Nehemia devan thunai seigiraar

வியாதிகள் தாக்கினாலும்
யேகோவா ராஃப்பா சுகம் தந்திடுவார்
Viyaadhigal thaakkinaalum
Yegovaa rapha sugam thandiduvaar

யேசபேல் ஆவி எழும்பினாலும்
எலியாவின் தேவன் ஆசீர்வதிப்பார்
Yesabel aavi ezhumbinaalum
Eliyavin devan aaseervadhippaar

Jayamo Kartharal Varum Lyrics Song Chords PPT - ஜெயமோ கர்த்தரால் வரும் Lyrics in English (Song Meaning)

ஜெயமோ கர்த்தரால் வரும்
தோல்வியே இல்லை... (3)
Victory comes from the Lord
There is no defeat… (3)

ஆஹா... வெற்றி உண்டு (3) வெற்றி உண்டு
ஆஹா... வெற்றி உண்டு (3) வெற்றி உண்டு
Ah… there is victory (3), yes victory
Ah… there is victory (3), yes victory

செங்கடலை கடந்தாலும்
மோசேயின் தேவன் முன்னே செல்கிறார்
Even if you cross the Red Sea
The God of Moses goes before you

யோர்தான் கடந்தாலும்
யோசேப்பின் தேவன் வழிநடத்திடுவார்
Even if you cross the Jordan
The God of Joseph will lead you

பார்வோன் தடுத்தாலும்
யாக்கோபின் தேவன் முறியடிப்பார்
Even if Pharaoh stands against you
The God of Jacob will break him

சத்துருக்கள் தோன்றினாலும்
நெகேமியா தேவன் துணை செய்கிறார்
Even if enemies arise
The God of Nehemiah will help you

வியாதிகள் தாக்கினாலும்
யேகோவா ராஃப்பா சுகம் தந்திடுவார்
Even if sickness strikes
Jehovah Rapha will heal you

யேசபேல் ஆவி எழும்பினாலும்
எலியாவின் தேவன் ஆசீர்வதிப்பார்
Even if the spirit of Jezebel rises
The God of Elijah will bless you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create