ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும் ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் – 2
சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட
உம் ஆவி என்மேல் ஊற்றிடும்
கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட
உம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2
ஊற்றிடும் ஊற்றிடும்
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2
1 . தானியேல் போல இடைவிடாமல் ,ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்
கட்டிடும் வல்லமை தந்திடும் – 2
நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட-2
அதிகாரம் எனக்குள் தந்திடும் – 2
2 . பவுலைப்போல இராமுழுவதும் ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய் வல்லமை எனக்குள் தந்திடும் – 2
வாசல்கள் தானாய் திறந்திட, நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட-2
வல்லமை எனக்குள் தந்திடும் -2
3. திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும்
உலகை கலக்கும் மனிதனாக என்னை முழுவதும் மாற்றிடும் –2
சிறை பட்டோரை விடுவிக்க, காயப்பட்டோர்க்கு காயம்கட்ட – 2
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் – 2
Jeba Aavi Enmel Ootridum , Jeba Aavi Enmel Ootridum lyrics songs, Jeba Aavi Enmel Ootridum song lyrics, Jeba Aavi Enmel Ootridum Lyrics Song Chords PPT - ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Jeba aavi enmel oottridum
Jeba veeranaiy enna maatridum
Soramāl jepithid, sothanai jeyithid
Um aavi enmel oottridum
Karuthaai jepithid, saaththaanai jeyithid
Um aaviyal ennai nirappidum
Oottridum oottridum
Jeba aavi enmel oottridum
Nirappidum ennai nirappidum
Abishegathaal ennai nirappidum
Dhaaniel pola idaividaamal, jepikkum aaviyai oottridum
Kerchchikkum singangal maetrakkolla vandhaalum
Kattidum vallamai thandidum
Naan kattumpodhu kattappad, kattavizhkkum podhu avizhkkappad
Adhikaaram enakkul thandidum
Adhikaaram enakkul thandidum
Pavulaipola iramuzhuvadhum jepikkum aaviyai oottridum
Siraikkadhavugal thagarkkum padiyaa vallamai enakkul thandidum
Vaasangal thaanai thirandid, nam vaazhvile kattugal udaikkappad
Vallamai enakkul thandidum
Thirappin vaasalil nindru jepikkum vinnappa aaviyai oottridum
Ulagai kalakkum manithanaaga ennai muzhuvadhum maatridum
Siraipattorai viduvikka, kaayappattorkku kaayamkatt
Parisutha aaviyal nirappidum
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
ஜெப வீரனாய் என்னை மாற்றிடும்
Jeba aavi enmel oottridum
Jeba veeranaiy enna maatridum
சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட
உம் ஆவி என்மேல் ஊற்றிடும்
Soramāl jepithid, sothanai jeyithid
Um aavi enmel oottridum
கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட
உம் ஆவியால் என்னை நிரப்பிடும்
Karuthaai jepithid, saaththaanai jeyithid
Um aaviyal ennai nirappidum
ஊற்றிடும் ஊற்றிடும்
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
Oottridum oottridum
Jeba aavi enmel oottridum
நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
Nirappidum ennai nirappidum
Abishegathaal ennai nirappidum
தானியேல் போல இடைவிடாமல், ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்
Dhaaniel pola idaividaamal, jepikkum aaviyai oottridum
Kerchchikkum singangal maetrakkolla vandhaalum
கட்டிடும் வல்லமை தந்திடும்
நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட
Kattidum vallamai thandidum
Naan kattumpodhu kattappad, kattavizhkkum podhu avizhkkappad
அதிகாரம் எனக்குள் தந்திடும்
அதிகாரம் எனக்குள் தந்திடும்
Adhikaaram enakkul thandidum
Adhikaaram enakkul thandidum
பவுலைப்போல இராமுழுவதும் ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய் வல்லமை எனக்குள் தந்திடும்
Pavulaipola iramuzhuvadhum jepikkum aaviyai oottridum
Siraikkadhavugal thagarkkum padiyaa vallamai enakkul thandidum
வாசல்கள் தானாய் திறந்திட, நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட
வல்லமை எனக்குள் தந்திடும்
Vaasangal thaanai thirandid, nam vaazhvile kattugal udaikkappad
Vallamai enakkul thandidum
திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும்
உலகை கலக்கும் மனிதனாக என்னை முழுவதும் மாற்றிடும்
Thirappin vaasalil nindru jepikkum vinnappa aaviyai oottridum
Ulagai kalakkum manithanaaga ennai muzhuvadhum maatridum
சிறை பட்டோரை விடுவிக்க, காயப்பட்டோர்க்கு காயம்கட்ட
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும்
Siraipattorai viduvikka, kaayappattorkku kaayamkatt
Parisutha aaviyal nirappidum
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
ஜெப வீரனாய் என்னை மாற்றிடும்
Pour Your Spirit of Prayer upon me
Transform me into a warrior of prayer
சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட
உம் ஆவி என்மேல் ஊற்றிடும்
Pray without growing weary, overcome every trial
Your Spirit will pour upon me
கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட
உம் ஆவியால் என்னை நிரப்பிடும்
Pray with purpose, conquer the devil
Fill me with Your Spirit
ஊற்றிடும் ஊற்றிடும்
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
Pour, pour
Pour Your Spirit of Prayer upon me
நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
Fill me, fill me
Fill me through Your anointing
தானியேல் போல இடைவிடாமல், ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்
Pour the Spirit of unceasing prayer like Daniel
Even if roaring lions come to devour me
கட்டிடும் வல்லமை தந்திடும்
நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட
Give me the strength to build
When I build, let it stand; when I fall, lift me up
அதிகாரம் எனக்குள் தந்திடும்
அதிகாரம் எனக்குள் தந்திடும்
Grant me authority within
Grant me authority within
பவுலைப்போல இராமுழுவதும் ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய் வல்லமை எனக்குள் தந்திடும்
Pour the Spirit of prayer like Paul throughout my life
Give me power to break every prison door
வாசல்கள் தானாய் திறந்திட, நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட
வல்லமை எனக்குள் தந்திடும்
Let doors open by themselves, break barriers in our lives
Give me power within
திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும்
உலகை கலக்கும் மனிதனாக என்னை முழுவதும் மாற்றிடும்
Pour the Spirit of interceding prayer at the gate of breakthrough
Transform me completely into a world-changing person
சிறை பட்டோரை விடுவிக்க, காயப்பட்டோர்க்கு காயம்கட்ட
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும்
Release the captives, bind the wounded
Fill me with Your Holy Spirit
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List