Jeba Araikkul Ennai Lyrics Song Chords PPT - ஜெப அறைக்குள் என்னை

ஜெப அறைக்குள் என்னை
அழைத்துக் கொண்டு செல்லுங்க
எஜமானனே மணவாளனே

உங்க இன்பத்தாலே
என்னை சொந்தமாக்குங்க என்
இராஜனே இயேசு இராஜனே

நிரப்பிடுங்க அப்பா நிரப்பிடுங்க
ஜெப ஆவியாலே இப்போ நிரப்புங்க

நீர் எந்தன் வாழ்க்கையில்
செய்திட நினைத்தது
ஒரு நாளும் தடைபடாது

நித்தமும் கிருபையால்
நிறைந்து நான் ஜெபிக்க
எந்நாளும் அணைத்துக்கொள்ளும்

பிதாவின் வீட்டிலே
எனக்கொரு ஸ்தானத்தை
என்னாளும் ஆயத்தம் செய்வீர்

Jeba Araikkul Ennai lyrics songs,Jeba Araikkul Ennai song lyrics , Jeba Araikkul Ennai Lyrics Song Chords PPT -ஜெப அறைக்குள் என்னை

Sign in to access this feature Sign Up

Jeba Araikkul Ennai Lyrics Song Chords PPT - ஜெப அறைக்குள் என்னை Lyrics in English

Jepa Araikul Ennai
Azhaiththu Kontu Sellungka
Ejamaananae Manavaalanae
Ungka Inpaththaalae
Ennai Sonthamaakkungka En
Iraajanae Yesu Iraajanae
Nirappitungka Appaa Nirappitungka
Jepa Aaviyaalae Ippoa Nirappungka

Neer Enthan Vaazhkkaiyil
Seythida Ninaiththathu
Oru Naalum Thataipadaathu

Niththamum Kirupaiyaal
Nirainthu Naan Jepikka
Ennaalum Anaiththukkollum

Pithaavin Veettilae
Enakkoru Sthaanaththai
Ennaalum Aayaththam Seyveer

Jeba Araikkul Ennai Lyrics Song Chords PPT - ஜெப அறைக்குள் என்னை Lyrics in English (Tanglish)

ஜெப அறைக்குள் என்னை
அழைத்துக் கொண்டு செல்லுங்க
எஜமானனே மணவாளனே
Jeba Araikkul Ennai
Alaithu Kondu Sellunga
Ejamaanane Manavaalane

உங்க இன்பத்தாலே
என்னை சொந்தமாக்குங்க என்
இராஜனே இயேசு இராஜனே
Unga Inbaththale
Ennai Sonthamaakkunga En
Raajane Yesu Raajane

நிரப்பிடுங்க அப்பா நிரப்பிடுங்க
ஜெப ஆவியாலே இப்போ நிரப்புங்க
Nirappidunga Appa Nirappidunga
Jeba Aaviyaale Ippo Nirappunga

நீர் எந்தன் வாழ்க்கையில்
செய்திட நினைத்தது
ஒரு நாளும் தடைபடாது
Neer Enthan Vaazhkkaiyil
Seithida Ninaithathu
Oru Naalum Thadaipadaathu

நித்தமும் கிருபையால்
நிறைந்து நான் ஜெபிக்க
எந்நாளும் அணைத்துக்கொள்ளும்
Niththamum Kirubaiyaal
Nirainthu Naan Jebikka
Ennaalum Anaiththukollum

பிதாவின் வீட்டிலே
எனக்கொரு ஸ்தானத்தை
என்னாளும் ஆயத்தம் செய்வீர்
Pithaavin Veettile
Enakkoru Sthaanaththai
Ennaalum Aayatham Seiveer

Jeba Araikkul Ennai Lyrics Song Chords PPT - ஜெப அறைக்குள் என்னை Lyrics in English (Song Meaning)

ஜெப அறைக்குள் என்னை
அழைத்துக் கொண்டு செல்லுங்க
எஜமானனே மணவாளனே
Take me into the prayer room
Lead me inside
My Master, my Bridegroom

உங்க இன்பத்தாலே
என்னை சொந்தமாக்குங்க என்
இராஜனே இயேசு இராஜனே
With Your delight
Make me Your own
My King, Jesus my King

நிரப்பிடுங்க அப்பா நிரப்பிடுங்க
ஜெப ஆவியாலே இப்போ நிரப்புங்க
Fill me, Father, fill me
Fill me now with the Spirit of prayer

நீர் எந்தன் வாழ்க்கையில்
செய்திட நினைத்தது
ஒரு நாளும் தடைபடாது
What You have planned
To do in my life
Will never be hindered

நித்தமும் கிருபையால்
நிறைந்து நான் ஜெபிக்க
எந்நாளும் அணைத்துக்கொள்ளும்
By Your grace always
As I pray filled within
You will embrace me forever

பிதாவின் வீட்டிலே
எனக்கொரு ஸ்தானத்தை
என்னாளும் ஆயத்தம் செய்வீர்
In the Father’s house
A place for me
You will prepare forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create