Yesuvae Vaazhvendru katrukkondaen Song Lyrics Chords PPT - இயேசுவை வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன்
என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல

நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும்

1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன்
என் நெரத்தை முதலீடு செகிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன்

2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்)

3. அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே
நான்லோல்லப் பரலோகில் கட்டுமே
நான் லோல்லப் பரலோகில் அவிழுமே

Jeba Geetham – John Jebaraj – Sammy Thangiah – yaesuvae vaazhvendru katrukkondaen Naan jebikum neram akkiniya marum thadayellam vidayaga maaripogum,Jeba Geatham John Jebaraj yaesuvae vaazhvendru katrukkondaen lyrics, jeba geatham songs lyrics.

Sign in to access this feature Sign Up

Yesuvae Vaazhvendru katrukkondaen Song Lyrics Chords PPT - இயேசுவை வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Lyrics in English

Yesuvae Vaazhvendru Katrukkondaen
Avaraal Athanayum Petrukondaen
En Jebamellam Veenaha Pogala
En Visuvasam Endrumae Thorkala

Naan Jebikum Neram Akkiniya Marum
Thadayellam Vidayaga Maaripogum
Abishega Vellam Nadhiyaaga Paayum
Paralogam Enakkaaga Vaelai Seiyum

1. Ummun Nirkum Ovvaru Nodiyum
Ennai Belavaanai Kaangiraen
En Naerathai Mudhaleedu Seihiraen
Mahimayai Aruvadai Seihiraen

2. Thudhiyum Jebamum Peruha Peruha
Engal Sabayum Peruhudhae
Dhaesathin Kattukal Maarudhae
Abishegam Nuhangalai Murikkudhae

3. Anniya Baashai Paesa Paesa
Aaviyum Anaalai Maarudhae
Naan Solla Paralogil Kattumae
Naan Solla Paralogil Avizhumae

Yesuvae Vaazhvendru katrukkondaen Song Lyrics Chords PPT - இயேசுவை வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Lyrics in English (Tanglish)

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன்
Yesuve vaazhvendru katrukkonden
Avaraala aththanaikum petrukkonden

என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல
En jepamellam veenaagap pokala
En visuvaasum endrumee thorkala

நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
Naan jepikkum neram akkiniaai maarum
Thadaiyellam vidaaiyaaga maaripogum

அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும்
Abishegamellam nadhiyaga paayum
Paralogam enakkaaga velai seyum

உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன்
Ummun nirkum ovvoru nodiyum
Ennaip pelavaanaayk kaankiren

என் நெரத்தை முதலீடு செய்கிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன்
En neraththai mudhaleedu seykiren
Magimaiyai aruvadai seykiren

துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே
Thudiyum jepamum perugap peruga
Engal sabaiyum perugudhe

தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்)
Desaththin kattugal maarudhe
Abisheam nuggangalai murikkudhe (en)

அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே
Anniya paashai pesap pesa
Aaviyum analaaai maarudhe

நான்லோல்லப் பரலோகில் கட்டுமே
நான் லோல்லப் பரலோகில் அவிழுமே
Naan lollaap paralogil kattume
Naan lollaap paralogil avizhoome

Yesuvae Vaazhvendru katrukkondaen Song Lyrics Chords PPT - இயேசுவை வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Lyrics in English (Song Meaning)

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன்
I learned that Jesus is life
Through Him, I received everything

என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல
All my prayers will not go in vain
My faith will never fail

நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
The time I pray turns into fire
All obstacles will be removed

அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும்
All anointing flows like a river
The heavenly realm works for me

உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன்
Every moment I stand before You
I see myself strengthened

என் நெரத்தை முதலீடு செய்கிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன்
I invest my effort
I reap glory

துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே
Praise and prayers increase, increase
Our church also grows

தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்)
The walls of the nation are changing
My anointing breaks strongholds

அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே
Speaking foreign languages
The Spirit turns into fire

நான்லோல்லப் பரலோகில் கட்டுமே
நான் லோல்லப் பரலோகில் அவிழுமே
I will build in the heavenly realm what I cannot on earth
I will prevail in the heavenly realm though I stumble on earth

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create