Jebam Seidhiduvom Kanneer Lyrics Song Chords PPT - ஜெபம் செய்திடுவோம் கண்ணீர்

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் ஷேமத்திற்காய்
ஜெபிப்போம் செயல் படுவோம்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்
அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்
இடைவிடாமல் எப்பொழுதுமே

1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம்

2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ? திறப்பிலே யார், யார் யாரோ?

3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்
ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம்

4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போம் (2)

Jebam Seidhiduvom Kanneer , Jebam Seidhiduvom Kanneer lyrics songs, Jebam Seidhiduvom Kanneer song lyrics, Jebam Seidhiduvom Kanneer Lyrics Song Chords PPT - ஜெபம் செய்திடுவோம் கண்ணீர், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jebam Seidhiduvom Kanneer Lyrics Song Chords PPT - ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் Lyrics in English

Jebam Seithiduvoam Kanneer Sinthiduvoam
Desathin Shemathirkay
Jebippom Seyal Paduvoam
Jebippom Jeyam Peruvoam
Adhikaalayil Iraatchaamathil Pagalil Iravil
Idaividaamal Eppozhudhuume

Jebathinal Saathaan Odi Povaanae
Jebathinal Ethirppugal Maraikindranae
Jebathinal Jebathinal
Jebippom Koduppom Viraindhu Seyalpaduvoam

Gangai Nadhiinile Moozhgiduum Makkalai Paar
Punniya Shetrangalil Kumbiduum Janangalai Paar
Kavalaipadhuvar Yaar? Kanneer Sinthuvaar Yaar?
Nammil Yaar Yaar Yaaro? Thirappile Yaar, Yaar Yaaro?

Sitharundhalaikindra Indhugal Muslimegal
Meyppanatravaraae Jainargal Bouthargal
Aayiram Pathinaayiram Latcham Kodi Undae Ketsamanaekk Viraindhu Senriduvoam
Kanneer sindhi kathari jepithiduvom

Pelathinmel Pelan Perugiduum
Krupaayinmel Krupai Perugiduum
Jebathinal Jebathinal
Kaathirndhu Sudhandharippoam

Jebam Seidhiduvom Kanneer Lyrics Song Chords PPT - ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் Lyrics in English (Tanglish)

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் ஷேமத்திற்காய்
Jebam seididuvom kanneer sindiduvom
Desaththin shemathirkai

ஜெபிப்போம் செயல் படுவோம்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்
Jebippom seyal paduvom
Jebippom jeayam peruvom

அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்
இடைவிடாமல் எப்பொழுதுமே
Athikaalayil raachchamaththil pagalil iravil
Idaividaamal eppozhudhum

ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
Jebaththinaal saathaan oadippoovaan
Jebaththinaal ethirppugal maraiginrana

ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம்
Jebaththinaal jebaththinaal
Jebippom koduppom viraindhu seyalpaduvom

கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
Gangai nadhiyinile moolgiduum makkalai paar
Punniya sheththirangalil kumbiduum janangalai paar

கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ? திறப்பிலே யார், யார் யாரோ?
Kavalai paduvaar yaar? Kanneer sinduvaar yaar?
Nammil yaar yaar yaaro? Thirappile yaar, yaar yaaro?

சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்
Sitharundalaikindra hindukkal muslimkal
Meyppanatravaraai jainarkal buddharkal

ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம்
Aayiram pathinaayiram latcham kodi undae
Ketsamaneukku viraindhu sendriduvom
Kanneer sindhi kathari jepithiduvom

பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
Pelaththinmel pelan perugidum
Kirubaiyinmel kirubai perugidum

ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போம்
Jebaththinaal jebaththinaal
Kaaththirundhu sudhandharippom

Jebam Seidhiduvom Kanneer Lyrics Song Chords PPT - ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் Lyrics in English (Song Meaning)

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் ஷேமத்திற்காய்
We will pray with tears flowing
For the shame of our land

ஜெபிப்போம் செயல் படுவோம்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்
We will pray and act
We will pray and gain victory

அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்
இடைவிடாமல் எப்பொழுதுமே
In the early morning, in the kingdom by day and night
Unceasingly at all times

ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
Through prayer the devil will flee
Through prayer obstacles will vanish

ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம்
Through prayer, through prayer
We will pray, give, and act swiftly

கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
See the people drowning in the Ganges
See the people bowing in holy temples

கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ? திறப்பிலே யார், யார் யாரோ?
Who will worry? Who will shed tears?
Who among us, who will open the way?

சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்
Scattered Hindus and Muslims
Jains and Buddhists without shepherds

ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம்
Thousands, tens of thousands, millions
We will rush to the Lord
We will shed tears, scream, and pray.

பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
Upon the bell, the sound will multiply
Upon mercy, mercy will increase

ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போம்
Through prayer, through prayer
We will wait and be delivered

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create