Jebame Jeyam Jebame Jeyam Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே (2)
ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா (2)

சத்துரு கோட்டையை தகர்த்திடவே
நம் ஜெபமே போராயுதம்
நித்திய வழியில் வெற்றி சிறந்திட
ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்

அக்கினிச் சூளையில் அழியாமல் காத்தது
அனுதினம் ஜெப ஜீவியம்
ஆண்டவர் சமூகத்தில் வல்லமை பெற்றிட
ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்

அற்புதம் அடையாளம் நடந்திடவே
நம் ஜெபமே போராயுதம்
ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட
ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்

Jebame Jeyam lyrics songs, Jebame Jeyam song lyrics, Jebame Jeyam Jebame Jeyam Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்

Sign in to access this feature Sign Up

Jebame Jeyam Jebame Jeyam Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் Lyrics in English

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
Jebamae jeyam jebam jeyam
Jebamae jeevan jebam jeyam

ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே
ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா
Jebiththida jebiththida jeyam varume
Jeyam jeyam jeyam Halleluya

சத்துரு கோட்டையை தகர்த்திடவே
நம் ஜெபமே போராயுதம்
நித்திய வழியில் வெற்றி சிறந்திட
Saththuru koattaiyai thagarththidavae
Nam jebamae poraayudham
Niththiya vazhiyil vetri sirandhida

ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்
Jebamae poraayudham
Poraayudham poraayudham jebamae sarvaayudham

அக்கினிச் சூளையில் அழியாமல் காத்தது
அனுதினம் ஜெப ஜீவியம்
ஆண்டவர் சமூகத்தில் வல்லமை பெற்றிட
Akkinich soolaiyil azhiyaamal kaaththadhu
Anudhinam jeba jeeviyam
Aandavar samugaththil vallamai pettrida

ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்
Jebamae poraayudham
Poraayudham poraayudham jebamae sarvaayudham

அற்புதம் அடையாளம் நடந்திடவே
நம் ஜெபமே போராயுதம்
ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட
Arpudham adaiyaalam nadandhidavae
Nam jebamae poraayudham
Aandavar varugaiyil naamum parandhida

ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்
Jebamae poraayudham
Poraayudham poraayudham jebamae sarvaayudham

Jebame Jeyam Jebame Jeyam Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் Lyrics in English (Tanglish)

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
Prayer is victory, prayer is victory
Prayer is life, prayer is victory

ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே
ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா
As we pray, as we pray, victory will come
Victory, victory, victory Hallelujah

சத்துரு கோட்டையை தகர்த்திடவே
நம் ஜெபமே போராயுதம்
நித்திய வழியில் வெற்றி சிறந்திட
To break the enemy stronghold
Our prayer is the weapon
To gain victory in the eternal way

ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்
Prayer is the weapon
Weapon, weapon, prayer is the ultimate weapon

அக்கினிச் சூளையில் அழியாமல் காத்தது
அனுதினம் ஜெப ஜீவியம்
ஆண்டவர் சமூகத்தில் வல்லமை பெற்றிட
It protected in the fiery furnace
Daily life of prayer
To receive power in God’s presence

ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்
Prayer is the weapon
Weapon, weapon, prayer is the ultimate weapon

அற்புதம் அடையாளம் நடந்திடவே
நம் ஜெபமே போராயுதம்
ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட
For miracles and signs to happen
Our prayer is the weapon
To rise when the Lord comes

ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்
Prayer is the weapon
Weapon, weapon, prayer is the ultimate weapon

Jebame Jeyam Jebame Jeyam Lyrics Song Chords PPT - ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create