ஜெபித்திடு ஜெபித்திடு எழுப்புதல் எழுப்புதல்
தேசமெங்கும் பரவிச் செல்லும் -நீ - 2
இரவெல்லாம் ஜெபித்திடு
இருளெல்லாம் ஒழிந்திடும் -2
1.ஆவியில் நிறைந்து ஜெபிக்கையிலே
அந்தகார கிரியைகள் அழிந்திடுமே-2
அற்புத அதிசயம் நடந்திடுமே (2)
ஜனங்கள் இயேசு தான் தெய்வமென்று
அறிந்து கொள்வார் -2
2. கண்ணீரோடு ஜெபிக்கையிலே
கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்
சிறையிருப்புகளை மாற்றிடுவார் - நம்
மகிழ்ந்து களிகூர கிருபை செய்வார் (நாம்)
3.விசுவாசத்தோடு ஜெபிக்கையிலே
வியாதி நோய்களை நீக்கிடுவார்
இதயம் ஊற்றி ஜெபிக்கையிலே - நம்
மனதின் வேண்டுதல்கள் (ஏக்கமெல்லாம் )
நிறைவேற்றுவார் நம்
Jepiththidu Jepiththidu Elunthaal lyrics songs, Jepiththidu Jepiththidu Elunthaal song lyrics, Jepiththidu Jepiththidu Elunthaal Lyrics Song Chords PPT - ஜெபித்திடு ஜெபித்திடு எழுப்புதல் எழுப்புதல்
Sign in to access this feature Sign Up
Jebiththidu jebiththidu ezhupputhal ezhupputhal
Desam engum paravich sellum – nee – 2
Iravelam jebiththidu
Irulellam ozhindhidum – 2
Aaviyil nirainthu jebikkaiyile
Andhakaara kiriyaihal azhindhidume – 2
Arpudha adhisayam nadandhidume (2)
Janangal Yesu thaan Deivam endru
Arindhu kolvaar – 2
Kanneerodu jebikkaiyile
Karthar periya kaariyangalai seivaar
Sirai iruppugalai maatrriduvaar – nam
Magizhndhu kalikoora kirubai seivaar (naam)
Visuvaasaththodu jebikkaiyile
Viyaadhi noigalai neekkiduvaar
Idhayam ootri jebikkaiyile – nam
Manadhin venduthalgal (aekkamellam)
Niraivetruvaar nam
ஜெபித்திடு ஜெபித்திடு எழுப்புதல் எழுப்புதல்
தேசமெங்கும் பரவிச் செல்லும் -நீ - 2
Jebiththidu jebiththidu ezhupputhal ezhupputhal
Desam engum paravich sellum – nee – 2
இரவெல்லாம் ஜெபித்திடு
இருளெல்லாம் ஒழிந்திடும் -2
Iravelam jebiththidu
Irulellam ozhindhidum – 2
ஆவியில் நிறைந்து ஜெபிக்கையிலே
அந்தகார கிரியைகள் அழிந்திடுமே -2
Aaviyil nirainthu jebikkaiyile
Andhakaara kiriyaihal azhindhidume – 2
அற்புத அதிசயம் நடந்திடுமே (2)
ஜனங்கள் இயேசு தான் தெய்வமென்று அறிந்து கொள்வார் -2
Arpudha adhisayam nadandhidume (2)
Janangal Yesu thaan Deivam endru arindhu kolvaar – 2
கண்ணீரோடு ஜெபிக்கையிலே
கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்
Kanneerodu jebikkaiyile
Karthar periya kaariyangalai seivaar
சிறையிருப்புகளை மாற்றிடுவார் - நம்
மகிழ்ந்து களிகூர கிருபை செய்வார்
Sirai iruppugalai maatrriduvaar – nam
Magizhndhu kalikoora kirubai seivaar
விசுவாசத்தோடு ஜெபிக்கையிலே
வியாதி நோய்களை நீக்கிடுவார்
Visuvaasaththodu jebikkaiyile
Viyaadhi noigalai neekkiduvaar
இதயம் ஊற்றி ஜெபிக்கையிலே - நம்
மனதின் வேண்டுதல்கள் நிறைவேற்றுவார்
Idhayam ootri jebikkaiyile – nam
Manadhin venduthalgal niraivetruvaar
ஜெபித்திடு ஜெபித்திடு எழுப்புதல் எழுப்புதல்
தேசமெங்கும் பரவிச் செல்லும் -நீ - 2
Pray, pray—revival, revival,
It will spread throughout the nation – you will see.
இரவெல்லாம் ஜெபித்திடு
இருளெல்லாம் ஒழிந்திடும் -2
Pray all through the night,
All darkness will disappear.
ஆவியில் நிறைந்து ஜெபிக்கையிலே
அந்தகார கிரியைகள் அழிந்திடுமே -2
When you pray filled with the Spirit,
The works of darkness will be destroyed.
அற்புத அதிசயம் நடந்திடுமே (2)
ஜனங்கள் இயேசு தான் தெய்வமென்று அறிந்து கொள்வார் -2
Miracles and wonders will take place,
People will know that Jesus alone is God.
கண்ணீரோடு ஜெபிக்கையிலே
கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்
When you pray with tears,
The Lord will do great things.
சிறையிருப்புகளை மாற்றிடுவார் - நம்
மகிழ்ந்து களிகூர கிருபை செய்வார்
He will change situations of bondage,
And grant us grace to rejoice with joy.
விசுவாசத்தோடு ஜெபிக்கையிலே
வியாதி நோய்களை நீக்கிடுவார்
When you pray with faith,
He will remove sickness and disease.
இதயம் ஊற்றி ஜெபிக்கையிலே - நம்
மனதின் வேண்டுதல்கள் நிறைவேற்றுவார்
When you pray pouring out your heart,
He will fulfill the desires of our hearts.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List