Jebathai kaetidum Deva Lyrics Song Chords PPT - ஜெபத்தை கேட்டிடும் தேவா

ஜெபத்தை கேட்டிடும் தேவா
பதிலை தந்திடுவீர்
யுத்தங்கள் செய்திடும் தேவா
ஜெயமாய் நடத்திடுவீர்-2

என் தேவா என் தேவா
வெற்றியை அளிப்பவரே
என் தேவா என் தேவா
விடுதலை தருபவரே-2

ஆறுகள் கடக்கும் போது
அக்கினியில் நடக்கும் போது-2
கிருபையால் காத்திடுவீர்
அற்புதமாய் தப்புவிப்பீர்-2

நல்லவரே சர்வ வல்லவரே
பெரியவரே எந்தன் பரிகாரியே
உயர்ந்தவரே நீரே சிறந்தவரே
என் தேவா என் தேவா-3

என் தேவா என் தேவா என் தேவா-2
வெற்றியை அளிப்பவரே
என் தேவா என் தேவா
விடுதலை தருபவரே-2

Jebathai kaetidum Deva , Jebathai kaetidum Deva lyrics songs, Jebathai kaetidum Deva song lyrics, Jebathai kaetidum Deva Lyrics Song Chords PPT - ஜெபத்தை கேட்டிடும் தேவா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jebathai kaetidum Deva Lyrics Song Chords PPT - ஜெபத்தை கேட்டிடும் தேவா Lyrics in English

Jebathai kaetidum Deva
Badhilai thandhiduveer
Yuthangal seidhidum Deva
Jeyamaai nadathiduveer (2)

En Deva (2)
Vetriyai alipavarae
En Deva (2)
Vidudhalai tharubavarae x 2

Aarugal kadakum podhu
Akkiniyil nadakkum podhu (2)
Kirubayaal kathiduveer
Arpudhamaai thappuvippeer (2)

En Deva (2)
Vetriyai alipavarae
En Deva (2)
Vidudhalai tharubavarae x 2

Nallavarae
Sarva vallavarae
Periyavarae
Endhan parigaariyae
Uyarndhavarae
Neerae sirandhavarae
En Deva
En Deva (2)

En Deva (2)
Vetriyai alipavarae
En Deva (2)
Vidudhalai tharubavarae x 2

Jebathai kaetidum Deva
Badhilai thandhiduveer
Yuthangal seidhidum Deva
Jeyamaai nadathiduveer

Jebathai kaetidum Deva Lyrics Song Chords PPT - ஜெபத்தை கேட்டிடும் தேவா Lyrics in English (Tanglish)

ஜெபத்தை கேட்டிடும் தேவா
பதிலை தந்திடுவீர்
Jebathai kettidum Deva
Bathilai thanthiduveer

யுத்தங்கள் செய்திடும் தேவா
ஜெயமாய் நடத்திடுவீர்
Yuthangal seithidum Deva
Jeyamaai nadathiduveer

என் தேவா என் தேவா
வெற்றியை அளிப்பவரே
En Deva en Deva
Vetriyai alippavare

என் தேவா என் தேவா
விடுதலை தருபவரே
En Deva en Deva
Viduthalai tharubavare

ஆறுகள் கடக்கும் போது
அக்கினியில் நடக்கும் போது
Aarugal kadakkum pothu
Akkinyil nadakkum pothu

கிருபையால் காத்திடுவீர்
அற்புதமாய் தப்புவிப்பீர்
Kirubaiyaal kaathiduveer
Arputhamaai thappuvippeergal

நல்லவரே சர்வ வல்லவரே
பெரியவரே எந்தன் பரிகாரியே
Nallavare sarva vallavare
Periyavare enthan parigaariye

உயர்ந்தவரே நீரே சிறந்தவரே
என் தேவா என் தேவா
Uyarnthavare neere sirandhavare
En Deva en Deva

என் தேவா என் தேவா என் தேவா
வெற்றியை அளிப்பவரே
En Deva en Deva en Deva
Vetriyai alippavare

என் தேவா என் தேவா
விடுதலை தருபவரே
En Deva en Deva
Viduthalai tharubavare

Jebathai kaetidum Deva Lyrics Song Chords PPT - ஜெபத்தை கேட்டிடும் தேவா Lyrics in English (Song Meaning)

ஜெபத்தை கேட்டிடும் தேவா
பதிலை தந்திடுவீர்
O God who hears my prayer
You will surely give the answer

யுத்தங்கள் செய்திடும் தேவா
ஜெயமாய் நடத்திடுவீர்
O God who fights my battles
You will lead me into victory

என் தேவா என் தேவா
வெற்றியை அளிப்பவரே
My God, my God
You are the giver of victory

என் தேவா என் தேவா
விடுதலை தருபவரே
My God, my God
You are the one who gives freedom

ஆறுகள் கடக்கும் போது
அக்கினியில் நடக்கும் போது
When I walk through the rivers
When I pass through the fire

கிருபையால் காத்திடுவீர்
அற்புதமாய் தப்புவிப்பீர்
By Your grace You will protect me
You will deliver me miraculously

நல்லவரே சர்வ வல்லவரே
பெரியவரே எந்தன் பரிகாரியே
You are good, Almighty God
Great One, my redeemer

உயர்ந்தவரே நீரே சிறந்தவரே
என் தேவா என் தேவா
You are exalted, the greatest of all
My God, my God

என் தேவா என் தேவா என் தேவா
வெற்றியை அளிப்பவரே
My God, my God, my God
You are the giver of victory

என் தேவா என் தேவா
விடுதலை தருபவரே
My God, my God
You are the one who gives freedom

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create