ஜெப வேளையில் என் தேவனே
உம்மை நான்
நோக்கி பார்க்கின்றேனே உம்மை (2)
1. அதிகாலையில் கண் விழித்து
உம் முகத்தை தரிசிப்பேன் (2)
2. புது கிருபை புது பெலனும்
அனுதினமும் நிரப்பிடும்
3. கல்வாரியே என் நேசரே உம்
அன்பினால் இழுத்துக் கொண்டீர்
Jebathai Ketpavare lyrics songs, Jebathai Ketpavare song lyrics , Jebathai Ketpavare Lyrics Song Chords PPT - ஜெப வேளையில் என் தேவனே
Sign in to access this feature Sign Up
Jeba velaiyil en devane
Ummai naan nokki paarkkireney ummai (2)
Adhikaalaiyil kan vizhithu
Um mugathai dharisippen (2)
Pudhu kirubai pudhu belanum
Anudhinamum nirappidum
Kalvaariye en nesare
Um anbinaal izhuththu kondeer
ஜெப வேளையில் என் தேவனே
உம்மை நான் நோக்கி பார்க்கின்றேனே உம்மை (2)
Jeba velaiyil en devane
Ummai naan nokki paarkkireney ummai (2)
அதிகாலையில் கண் விழித்து
உம் முகத்தை தரிசிப்பேன் (2)
Adhikaalaiyil kan vizhithu
Um mugathai dharisippen (2)
புது கிருபை புது பெலனும்
அனுதினமும் நிரப்பிடும்
Pudhu kirubai pudhu belanum
Anudhinamum nirappidum
கல்வாரியே என் நேசரே உம்
அன்பினால் இழுத்துக் கொண்டீர்
Kalvaariye en nesare um
Anbinaal izhuththu kondeer
ஜெப வேளையில் என் தேவனே
உம்மை நான் நோக்கி பார்க்கின்றேனே உம்மை (2)
In the time of prayer, my God
I look to You and behold You (2)
அதிகாலையில் கண் விழித்து
உம் முகத்தை தரிசிப்பேன் (2)
Early in the morning I awake
I will behold Your face (2)
புது கிருபை புது பெலனும்
அனுதினமும் நிரப்பிடும்
New grace and new strength
You fill me every single day
கல்வாரியே என் நேசரே உம்
அன்பினால் இழுத்துக் கொண்டீர்
O Calvary, my beloved Lord
By Your love, You drew me near
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List