Jebathin Aavalai En Song Chords PPT -பாமாலை: 372- ஜெபத்தின் ஆவலை என்

1.ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.

2.பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.

3.எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.

4.தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.

பாமாலை: 372- ஜெபத்தின் ஆவலை என் Pamalai Songs Lyrics ,Jebathin Aavalai En ,Jebathin Aavalai En lyrics songs,Jebathin Aavalai En song lyrics,Jebathin Aavalai En Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Jebathin Aavalai En Song Chords PPT -பாமாலை: 372- ஜெபத்தின் ஆவலை என் Lyrics in English

1.Jebaththin aavalai
En nenjil arulum;
Deivaavi, loga nesaththai
Ennai vittagattrum.

2.Boologa sindhaiyai
Veruththu thalluven;
Melaana niththiya inbaththai
Naan theda evumen.

3.Enakkuth thunaiyaai
En pakkaththil irum;
Naan nilainirkkumpadiyaai
Kirubai aliyum.

4.Deivanbin paasaththaal
Kattundu, endraikkum
Ummai en muzhu manadhaal
Pinpatra seythidum.

Jebathin Aavalai En Song Chords PPT -பாமாலை: 372- ஜெபத்தின் ஆவலை என் Lyrics in English (Tanglish)

ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
Jebaththin aavalai
En nenjil arulum;

தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.
Deivaavi, loga nesaththai
Ennai vittagattrum.

பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
Boologa sindhaiyai
Veruththu thalluven;

மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.
Melaana niththiya inbaththai
Naan theda evumen.

எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
Enakkuth thunaiyaai
En pakkaththil irum;

நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.
Naan nilainirkkumpadiyaai
Kirubai aliyum.

தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
Deivanbin paasaththaal
Kattundu, endraikkum

உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.
Ummai en muzhu manadhaal
Pinpatra seythidum.

Jebathin Aavalai En Song Chords PPT -பாமாலை: 372- ஜெபத்தின் ஆவலை என் Lyrics in English (Song Meaning)

ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
Grant me a spirit of prayer,
And fill my heart with holy desire.

தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.
Holy Spirit, remove from me
The love and attractions of this world.

பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
Earthly thoughts I will forsake,
And cast them far away.

மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.
Lead me to seek the higher joy,
The everlasting delight above.

எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
Be my helper and stay
Ever by my side.

நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.
Grant me grace to stand firm,
And remain faithful in Your strength.

தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
Bound by the cords of divine love,
Forever may I remain.

உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.
Enable me to follow You
With all my heart and soul.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create