Jebathin Nayakanrae Engal Lyrics Song Chords PPT - ஜெபத்தின் நாயகனே எங்கள்

ஜெபத்தின் நாயகனே எங்கள் தவத்திரு திருமகனே
அகிலம் போற்றும் மகிபன் உம்மை – 2
வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை – 2

ஆவியின் அபிஷேகத்தால் எங்களை
நிரப்பி மகிழனுமே
அந்நிய பாஷை பரலோக பாஷை – 2
பாடி மகிழனுமே நாங்கள் – 2

1. பரிசுத்த ஸ்தலத்தினிலே
நாங்கள் துதித்து மகிழனுமே
பரலோக அக்கினி பலிபீடத்திலே
பரவசம் ஆகணுமே – 2 எங்கள் மீது

2. ஆராதனை அபிஷேகம் எங்கள்
சபையில் இறங்கனுமே
ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும் – 2
நீர் பதில் தந்து மகிழனுமே எங்களுக்கு – 2

Jebathin Nayakanrae Engal , Jebathin Nayakanrae Engal lyrics songs, Jebathin Nayakanrae Engal song lyrics, Jebathin Nayakanrae Engal Lyrics Song Chords PPT - ஜெபத்தின் நாயகனே எங்கள், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jebathin Nayakanrae Engal Lyrics Song Chords PPT - ஜெபத்தின் நாயகனே எங்கள் Lyrics in English

Jepaththin Naayakanae Engkal Thavaththiru Thirumakanae
Akilam Poarrum Makipan Ummai – 2
Vaazhththi Vanangkukiroam Ummai – 2

Aaviyin Apishaekaththaal Engkalai
Nirappi Makizhanumae
Anhnhiya Paashai Paraloaka Paashai – 2
Paati Makizhanumae Naangkal – 2

1. Parichuththa Sthalaththinilae
Naangkal Thuthiththu Makizhanumae
Paraloaka Akkini Palipiidaththilae
Paravacham Aakanumae – 2 Engkal Meethu

2. Aaraathanai Apishaekam Engkal
Chapaiyil Irangkanumae
Aeretukkum Enhtha Thaevaikatkum – 2
Neer Pathil Thanthu Makizhanumae Engkalukku – 2

Jebathin Nayakanrae Engal Lyrics Song Chords PPT - ஜெபத்தின் நாயகனே எங்கள் Lyrics in English (Tanglish)

ஜெபத்தின் நாயகனே எங்கள் தவத்திரு திருமகனே
அகிலம் போற்றும் மகிபன் உம்மை – 2
வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை – 2

Jepaththin Naayakanae Engkal Thavaththiru Thirumakanae
Akilam Poarrum Makipan Ummai – 2
Vaazhththi Vanangkukiroam Ummai – 2

ஆவியின் அபிஷேகத்தால் எங்களை
நிரப்பி மகிழனுமே
அந்நிய பாஷை பரலோக பாஷை – 2
பாடி மகிழனுமே நாங்கள் – 2

Aaviyin Apishaekaththaal Engkalai
Nirappi Makizhanumae
Anhnhiya Paashai Paraloaka Paashai – 2
Paati Makizhanumae Naangkal – 2

1. பரிசுத்த ஸ்தலத்தினிலே
நாங்கள் துதித்து மகிழனுமே
பரலோக அக்கினி பலிபீடத்திலே
பரவசம் ஆகணுமே – 2 எங்கள் மீது

Parichuththa Sthalaththinilae
Naangkal Thuthiththu Makizhanumae
Paraloaka Akkini Palipiidaththilae
Paravacham Aakanumae – 2 Engkal Meethu

2. ஆராதனை அபிஷேகம் எங்கள்
சபையில் இறங்கனுமே
ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும் – 2
நீர் பதில் தந்து மகிழனுமே எங்களுக்கு – 2

Aaraathanai Apishaekam Engkal
Chapaiyil Irangkanumae
Aeretukkum Enhtha Thaevaikatkum – 2
Neer Pathil Thanthu Makizhanumae Engkalukku – 2

Jebathin Nayakanrae Engal Lyrics Song Chords PPT - ஜெபத்தின் நாயகனே எங்கள் Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create