ஜெபிக்கின்ற நேரம் நினைவும்
மனமும் மதுரமாகின்றதே
மதுரமாகின்றதே எங்கள்
சுக வாழ்வு துளிர்கின்றதே – 2
ஜெபம் கேட்கும் இயேசு
நீர் பதில் பேசும் நேரம்
மாறவும் இனிக்கிறது
வனாந்திரம் செழிக்கின்றது
வறண்ட நிலம் கழிக்கிறது
1. உம் மனதுருக்கம் உம் மா இரக்கம்
நான் வாழ போதுமையா
உயிருள்ள வரையும் உம்மை பாட ஆசை
என் ஆயுள் தான் போதாதையா – 2
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
2. தேன் கூடும் அதின் தெளிதேனும்
உம் வசனத்திற்கிணையாகுமா
உகந்த பலியாய் உயிர்கொடுத்தாலும்
உம் அன்பிற்கு ஈடாகுமா
உம் பேரன்பிற்கிணையாகுமா – 2
Jebikindra Neram Ninaivum , Jebikindra Neram Ninaivum lyrics songs, Jebikindra Neram Ninaivumsong lyrics, Jebikindra Neram Ninaivum Lyrics Song Chords PPT - ஜெபிக்கின்ற நேரம் நினைவும், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Jebikkindra neram ninaivum manamum madhuramaagindrathe
Madhuramaagindrathe engal suga vaazhvu thulirkinradhe – 2
Jebam ketkum Yesu Neer badhil pesum neram
Maaravum inikkiradhu vanandhiram sezhikkiradhu
Varanda nilam kazhikiradhu
1.Um manadhurukkam um maa irakkam naan vaazha podhumaiyaa
Uyirulla varaiyum Ummai paada aasai en aayul thaan podhaadhaiyaa – 2
Aayiram aandugal podhaadhaiyaa
2.Thaen koodum adhin thelithenum Um vasanathirkku inaiyaagumaa
Ugantha baliyaai uyir koduthaalum Um anbirku eedaagumaa
Um peranbirku inaiyaagumaa – 2
ஜெபிக்கின்ற நேரம் நினைவும் மனமும் மதுரமாகின்றதே
Jebikkindra neram ninaivum manamum madhuramaagindrathe
மதுரமாகின்றதே எங்கள் சுக வாழ்வு துளிர்கின்றதே – 2
Madhuramaagindrathe engal suga vaazhvu thulirkinradhe – 2
ஜெபம் கேட்கும் இயேசு நீர் பதில் பேசும் நேரம்
Jebam ketkum Yesu Neer badhil pesum neram
மாறவும் இனிக்கிறது வனாந்திரம் செழிக்கின்றது
Maaravum inikkiradhu vanandhiram sezhikkiradhu
வறண்ட நிலம் கழிக்கிறது
Varanda nilam kazhikiradhu
1.உம் மனதுருக்கம் உம் மா இரக்கம் நான் வாழ போதுமையா
Um manadhurukkam um maa irakkam naan vaazha podhumaiyaa
உயிருள்ள வரையும் உம்மை பாட ஆசை என் ஆயுள் தான் போதாதையா – 2
Uyirulla varaiyum ummai paada aasai en aayul thaan podhaadhaiyaa – 2
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
Aayiram aandugal podhaadhaiyaa
2.தேன் கூடும் அதின் தெளிதேனும் உம் வசனத்திற்கிணையாகுமா
Thaen koodum adhin thelithenum um vasanathirkku inaiyaagumaa
உகந்த பலியாய் உயிர்கொடுத்தாலும் உம் அன்பிற்கு ஈடாகுமா
Ugantha baliyaai uyir koduthaalum um anbirku eedaagumaa
உம் பேரன்பிற்கிணையாகுமா – 2
Um peranbirku inaiyaagumaa – 2
ஜெபிக்கின்ற நேரம் நினைவும் மனமும் மதுரமாகின்றதே
When we pray, our thoughts and hearts become sweet
மதுரமாகின்றதே எங்கள் சுக வாழ்வு துளிர்கின்றதே – 2
It becomes sweet and our blessed life begins to flourish – 2
ஜெபம் கேட்கும் இயேசு நீர் பதில் பேசும் நேரம்
Jesus who hears prayer, when You answer
மாறவும் இனிக்கிறது வனாந்திரம் செழிக்கின்றது
Change becomes sweet and the wilderness becomes fruitful
வறண்ட நிலம் கழிக்கிறது
The dry land is restored
1.உம் மனதுருக்கம் உம் மா இரக்கம் நான் வாழ போதுமையா
Your compassion and great mercy are enough for my life
உயிருள்ள வரையும் உம்மை பாட ஆசை என் ஆயுள் தான் போதாதையா – 2
I desire to praise You as long as I live, even my lifetime is not enough – 2
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
Even a thousand years are not enough
2.தேன் கூடும் அதின் தெளிதேனும் உம் வசனத்திற்கிணையாகுமா
Even honey and pure honey cannot equal Your word
உகந்த பலியாய் உயிர்கொடுத்தாலும் உம் அன்பிற்கு ஈடாகுமா
Even giving my life as a sacrifice cannot match Your love
உம் பேரன்பிற்கிணையாகுமா – 2
Can anything equal Your great love? – 2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List