Jebikka Jebikka Jepam Lyrics Song Chords PPT - ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும்.

ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும்.
ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெயம் பெருகும்

ஜெபமே ஜெயமாக ஜெபமே ஜீவனாக
ஜெபமே வாழ்க்கையாக மாறிட

1. முன்னோடி மிஷனரிகள்
முழங்காலில் ஜெபித்தார்கள்
கர்த்தரின் சத்தம் கேட்க அழுதார்கள்
இக்கால சந்ததியே நீயும் எழுந்திரு
ஜெபித்தது போதும் என்று சொல்லாதே
ஜெபத்தில் உன்னைத் தான்
தேடுகிறார் இயேசு

2. எருசலேம் நகரம் (இந்தியா முழுவதும்)
எங்கும் நடந்து நீ சென்று
அருவருப்பை நீ பார்த்தாயோ
பெருமூச்சு விட்டு அழுகின்ற நெற்றிகளில்
அடையாளம் போட நீ ஜெபிக்க வா
திறப்பின் வாசல் நிற்க

3. என் நாமம் தரிக்கப்பட்ட எனது ஜனங்கள்
தாழ்த்தி என் முகத்தை தேடினால்
பரலோகில் இருக்கின்ற நான்
பாவத்தை மன்னித்து
தேசத்திற்கு க்ஷேமத்தை கொடுத்திட
இறங்கி வருவேன் உன்னிடத்தில்

Jebikka Jebikka Jepam lyrics songs, Jebikka Jebikka Jepam song lyrics, Jebikka Jebikka Jepam Lyrics Song Chords PPT - ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும்.

Sign in to access this feature Sign Up

Jebikka Jebikka Jepam Lyrics Song Chords PPT - ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும். Lyrics in English

Jebikka Jebikkathaan Jebam Valarum
Jebikka Jebikkathaan Jeyam Perugum

Jebame Jeyamaaga Jebame Jeevanaaga
Jebame Vaazhkkaiyaaga Maarida

1.Munnodi Missionarigal
Muzhangaalil Jebiththaargal
Karththarin Saththam Ketka Azhudhaargal
Ikkaala SanthathiyE Neeyum Ezhundhiru
Jebiththadhu Pothum Endru Sollaadhe
Jebaththil Unnaiththaan
Thedugiraar Yesu

2.Erusalem Nagaram (India Muzhuvadhum)
Engum Nadanthu Nee Sendru
Aruvaruppai Nee Paarthaayo
Perumoochu Vittu Azhuginra Nettrigalil
Adaiyaalam Poda Nee Jebikka Vaa
Thirappin Vaasal Nirka

3.En Naamam Tharikkappatta Enadhu Janangal
Thaazhththi En Mugaththai Thedinaal
Paralogil Irukkindra Naan
Paavaththai Manniththu
Desaththirku Kshemaththai Koduththida
Irangi Varuven Unnidaththil

Jebikka Jebikkathaan Jebam Valarum
Jebikka Jebikkathaan Jeyam Perugum

Jebame Jeyamaaga Jebame Jeevanaaga
Jebame Vaazhkkaiyaaga Maarida.

Jebikka Jebikka Jepam Lyrics Song Chords PPT - ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும். Lyrics in English (Tanglish)

ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும்
ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெயம் பெருகும்
Jebikka Jebikkathaan Jebam Valarum
Jebikka Jebikkathaan Jeyam Perugum

ஜெபமே ஜெயமாக ஜெபமே ஜீவனாக
ஜெபமே வாழ்க்கையாக மாறிட
Jebame Jeyamaaga Jebame Jeevanaaga
Jebame Vaazhkkaiyaaga Maarida

முன்னோடி மிஷனரிகள்
முழங்காலில் ஜெபித்தார்கள்
Munnodi Missionarigal
Muzhangaalil Jebiththaargal

கர்த்தரின் சத்தம் கேட்க அழுதார்கள்
இக்கால சந்ததியே நீயும் எழுந்திரு
Karththarin Saththam Ketka Azhudhaargal
Ikkaala Santhathiye Neeyum Ezhundhiru

ஜெபித்தது போதும் என்று சொல்லாதே
ஜெபத்தில் உன்னைத் தான்
Jebiththadhu Pothum Endru Sollaadhe
Jebaththil Unnaiththaan

தேடுகிறார் இயேசு
எருசலேம் நகரம் (இந்தியா முழுவதும்)
Thedugiraar Yesu
Erusalem Nagaram (India Muzhuvadhum)

எங்கும் நடந்து நீ சென்று
அருவருப்பை நீ பார்த்தாயோ
Engum Nadanthu Nee Sendru
Aruvaruppai Nee Paarthaayo

பெருமூச்சு விட்டு அழுகின்ற நெற்றிகளில்
அடையாளம் போட நீ ஜெபிக்க வா
Perumoochu Vittu Azhuginra Nettrigalil
Adaiyaalam Poda Nee Jebikka Vaa

திறப்பின் வாசல் நிற்க
என் நாமம் தரிக்கப்பட்ட எனது ஜனங்கள்
Thirappin Vaasal Nirka
En Naamam Tharikkappatta Enadhu Janangal

தாழ்த்தி என் முகத்தை தேடினால்
பரலோகில் இருக்கின்ற நான்
Thaazhththi En Mugaththai Thedinaal
Paralogil Irukkindra Naan

பாவத்தை மன்னித்து
தேசத்திற்கு க்ஷேமத்தை கொடுத்திட
Paavaththai Manniththu
Desaththirku Kshemaththai Koduththida

இறங்கி வருவேன் உன்னிடத்தில்
ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும்
Irangi Varuven Unnidaththil
Jebikka Jebikkathaan Jebam Valarum

ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெயம் பெருகும்
ஜெபமே ஜெயமாக ஜெபமே ஜீவனாக
Jebikka Jebikkathaan Jeyam Perugum
Jebame Jeyamaaga Jebame Jeevanaaga

ஜெபமே வாழ்க்கையாக மாறிட
Jebame Vaazhkkaiyaaga Maarida.

Jebikka Jebikka Jepam Lyrics Song Chords PPT - ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும். Lyrics in English (Song Meaning)

ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும்
ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெயம் பெருகும்
The more you pray, the stronger your prayer life grows.
The more you pray, the greater your victories increase.

ஜெபமே ஜெயமாக ஜெபமே ஜீவனாக
ஜெபமே வாழ்க்கையாக மாறிட
Let prayer become your victory and prayer become your life.
Let prayer transform into your very way of living.

முன்னோடி மிஷனரிகள்
முழங்காலில் ஜெபித்தார்கள்
The pioneer missionaries
Prayed earnestly on their knees.

கர்த்தரின் சத்தம் கேட்க அழுதார்கள்
இக்கால சந்ததியே நீயும் எழுந்திரு
They wept to hear the voice of the Lord.
O generation of today, arise as well.

ஜெபித்தது போதும் என்று சொல்லாதே
ஜெபத்தில் உன்னைத் தான்
Do not say, “I have prayed enough.”
In prayer, it is you whom

தேடுகிறார் இயேசு
எருசலேம் நகரம் (இந்தியா முழுவதும்)
Jesus is seeking.
Jerusalem city (all across India).

எங்கும் நடந்து நீ சென்று
அருவருப்பை நீ பார்த்தாயோ
Have you walked through the land and gone everywhere?
Have you seen the abominations around you?

பெருமூச்சு விட்டு அழுகின்ற நெற்றிகளில்
அடையாளம் போட நீ ஜெபிக்க வா
Come and pray for a mark to be placed
On the foreheads of those who sigh and grieve.

திறப்பின் வாசல் நிற்க
என் நாமம் தரிக்கப்பட்ட எனது ஜனங்கள்
Come stand in the gap.
If My people who are called by My name

தாழ்த்தி என் முகத்தை தேடினால்
பரலோகில் இருக்கின்ற நான்
Humble themselves and seek My face,
Then I, who dwell in heaven,

பாவத்தை மன்னித்து
தேசத்திற்கு க்ஷேமத்தை கொடுத்திட
Will forgive their sins
And bring healing and well-being to the nation.

இறங்கி வருவேன் உன்னிடத்தில்
ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெபம் வளரும்
I will come down and be with you.
The more you pray, the stronger your prayer life grows.

ஜெபிக்க ஜெபிக்கத்தான் ஜெயம் பெருகும்
ஜெபமே ஜெயமாக ஜெபமே ஜீவனாக
The more you pray, the greater your victories increase.
Let prayer become your victory and your life.

ஜெபமே வாழ்க்கையாக மாறிட
Let prayer become your way of life.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create