Jebikka Katrukollungal Lyrics Song Chords PPT - ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள்

ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள்
துதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
ஜெபமும் துதியும் நல்லது
துதியும் ஜெபமும் வல்லது
ஜெபித்து ஜெபித்து துதித்து துதித்து ஜெயம் எடுப்போம்
துதித்து துதித்து ஜெபித்து ஜெபித்து ஜெயம் எடுப்போம்

1. ஜெபிக்கிறவன் சிங்காசனத்தை தொடுகிறான் - துதிக்கிறவன் சிங்காசனத்தை அசைக்கிறான் - 2

2. ஜெபிக்கிறவன் தேவனிடம் கேட்டுக் கொள்கிறான் - துதிக்கிறவன் தேவனிடம் பெற்றுக் கொள்கிறான்

3. ஜெபிக்கிறவன் தேவனுக்கு நண்பனாகிறான் - துதிக்கிறவன் தேவனுக்குப் பிரியமாகிறான்

4. ஜெபிக்கிறவன் பிசாசை துரத்துவான்
துதிக்கிறவன் சத்துருவை மேற்கொள்வான்

Jebikka Katrukollungal lyrics songs, Jebikka Katrukollungal song lyrics , Jebikka Katrukollungal Lyrics Song Chords PPT - ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள்

Sign in to access this feature Sign Up

Jebikka Katrukollungal Lyrics Song Chords PPT - ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள் Lyrics in English

Jebikka katruk kollungal
Thudhikka katruk kollungal
Jebamum thudhiyum nalladhu
Thudhiyum jebamum valladhu
Jebiththu jebiththu thudhiththu thudhiththu jeyam eduppom
Thudhiththu thudhiththu jebiththu jebiththu jeyam eduppom

Jebikkiravan singaasanaththai thodugiraan
Thudhikkiravan singaasanaththai asaikkiraan

Jebikkiravan Devanidam kettuk kolgiraan
Thudhikkiravan Devanidam pettruk kolgiraan

Jebikkiravan Devanukku nanbanaagiraan
Thudhikkiravan Devanukku priyamaagiraan

Jebikkiravan pisaasai thuraththuvaan
Thudhikkiravan saththuruvai merkolvaan

Jebikka Katrukollungal Lyrics Song Chords PPT - ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள் Lyrics in English (Tanglish)

ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள்
துதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
Jebikka katruk kollungal
Thudhikka katruk kollungal

ஜெபமும் துதியும் நல்லது
துதியும் ஜெபமும் வல்லது
Jebamum thudhiyum nalladhu
Thudhiyum jebamum valladhu

ஜெபித்து ஜெபித்து துதித்து துதித்து ஜெயம் எடுப்போம்
துதித்து துதித்து ஜெபித்து ஜெபித்து ஜெயம் எடுப்போம்
Jebiththu jebiththu thudhiththu thudhiththu jeyam eduppom
Thudhiththu thudhiththu jebiththu jebiththu jeyam eduppom

ஜெபிக்கிறவன் சிங்காசனத்தை தொடுகிறான்
துதிக்கிறவன் சிங்காசனத்தை அசைக்கிறான்
Jebikkiravan singaasanaththai thodugiraan
Thudhikkiravan singaasanaththai asaikkiraan

ஜெபிக்கிறவன் தேவனிடம் கேட்டுக் கொள்கிறான்
துதிக்கிறவன் தேவனிடம் பெற்றுக் கொள்கிறான்
Jebikkiravan Devanidam kettuk kolgiraan
Thudhikkiravan Devanidam pettruk kolgiraan

ஜெபிக்கிறவன் தேவனுக்கு நண்பனாகிறான்
துதிக்கிறவன் தேவanukkup priyamaagiraan
Jebikkiravan Devanukku nanbanaagiraan
Thudhikkiravan Devanukkup priyamaagiraan

ஜெபிக்கிறவன் பிசாசை துரத்துவான்
துதிக்கிறவன் சத்துருவை மேற்கொள்வான்
Jebikkiravan pisaasai thuraththuvaan
Thudhikkiravan saththuruvai merkolvaan

Jebikka Katrukollungal Lyrics Song Chords PPT - ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள் Lyrics in English (Song Meaning)

ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள்
துதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
Learn to pray
Learn to praise

ஜெபமும் துதியும் நல்லது
துதியும் ஜெபமும் வல்லது
Prayer and praise are good
Praise and prayer are powerful

ஜெபித்து ஜெபித்து துதித்து துதித்து ஜெயம் எடுப்போம்
துதித்து துதித்து ஜெபித்து ஜெபித்து ஜெயம் எடுப்போம்
By praying and praising we gain victory
By praising and praying we gain victory

ஜெபிக்கிறவன் சிங்காசனத்தை தொடுகிறான்
துதிக்கிறவன் சிங்காசனத்தை அசைக்கிறான்
The one who prays touches the throne
The one who praises shakes the throne

ஜெபிக்கிறவன் தேவனிடம் கேட்டுக் கொள்கிறான்
துதிக்கிறவன் தேவனிடம் பெற்றுக் கொள்கிறான்
The one who prays asks from God
The one who praises receives from God

ஜெபிக்கிறவன் தேவனுக்கு நண்பனாகிறான்
துதிக்கிறவன் தேவனுக்குப் பிரியமாகிறான்
The one who prays becomes God’s friend
The one who praises becomes pleasing to God

ஜெபிக்கிறவன் பிசாசை துரத்துவான்
துதிக்கிறவன் சத்துருவை மேற்கொள்வான்
The one who prays casts out demons
The one who praises overcomes the enemy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create