Jebikkum Manithanae Ezhumpiduvaai Lyrics Song Chords PPT -ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய்

ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய்
ஜெபிக்கும் வாலிபனே புலம்பிடுவாய் -2
தேவனுக்காய் நீ எழும்பிடுவாய்
தேவனுக்காய் நீ புலம்பிடுவாய் -2
அழைக்கிறார் வந்திடுவாய் இயேசு உன்னை (2)

1. தீமைகள் பெருகிடும் நாட்கள் இதே
திறப்பிலே நிற்க நீ வந்திடுவாய்
சுனாமிகள் வரும் இந்நாட்களிலே
ஜெபநடை செய்ய நீ வந்திடுவாய்
மரணத்தை நீ தடுத்திடுவாய்
மரித்தவனை நீ எழுப்பிடுவாய்-2
இன்றே நீ வந்திடுவாய் இயேசு
உன்னை அழைக்கிறார் வந்திடுவாய் -2

2. யுத்தங்கள் தோன்றிடும் நாட்களிதே
தேசத்தை காத்திட வந்திடுவாய்
சமாதானம் தேடிடும் மனிதருக்காய்
சத்திய வார்த்தைகள் கூறிடுவாய்
அன்பு கொண்டு ஜெபித்திடுவாய்
ஆண்டவருக்காய் உழைத்திடுவாய்

Jebikkum Manithanae Ezhumpiduvaai lyrics songs,Jebikkum Manithanae Ezhumpiduvaai song lyrics , Jebikkum Manithanae Ezhumpiduvaai Lyrics Song Chords PPT - ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய்

Sign in to access this feature Sign Up

Jebikkum Manithanae Ezhumpiduvaai Lyrics Song Chords PPT -ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய் Lyrics in English

Jepikkum manithane ezhumpiduvaai
Jepikkum vaalibane pulambiduvaai
Devanukkaai nee ezhumpiduvaai
Devanukkaai nee pulambiduvaai

Azaikkirar vandiduvaai Yesu unnai
Azaikkirar vandiduvaai Yesu unnai

Theemagal perugiduum naadkal idhe
Thirappile nirka nee vandiduvaai
Sunamigal varum innadkalile
Jepanadai seiya nee vandiduvaai

Maranathai nee thaduthiduvaai
Marithavane nee ezhupiduvaai

Indre nee vandiduvaai Yesu
Unnai azaikkirar vandiduvaai

Yuthangal thondriduum naadkalidhe
Desathai kaathidu vandiduvaai
Samadhaanam thedidu manitharukkaai
Sathya vaarthigal kooriduvaai

Anbu kondu jepithiduvaai
Andavarukkaai uzhaithiduvaai

Jebikkum Manithanae Ezhumpiduvaai Lyrics Song Chords PPT -ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய் Lyrics in English (Tanglish)

ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய்
ஜெபிக்கும் வாலிபனே புலம்பிடுவாய்
Jepikkum manithane ezhumpiduvaai
Jepikkum vaalibane pulambiduvaai

தேவனுக்காய் நீ எழும்பிடுவாய்
தேவனுக்காய் நீ புலம்பிடுவாய்
Devanukkaai nee ezhumpiduvaai
Devanukkaai nee pulambiduvaai

அழைக்கிறார் வந்திடுவாய் இயேசு உன்னை
அழைக்கிறார் வந்திடுவாய் இயேசு உன்னை
Azaikkirar vandiduvaai Yesu unnai
Azaikkirar vandiduvaai Yesu unnai

தீமைகள் பெருகிடும் நாட்கள் இதே
திறப்பிலே நிற்க நீ வந்திடுவாய்
Theemagal perugiduum naadkal idhe
Thirappile nirka nee vandiduvaai

சுனாமிகள் வரும் இந்நாட்களிலே
ஜெபநடை செய்ய நீ வந்திடுவாய்
Sunamigal varum innadkalile
Jepanadai seiya nee vandiduvaai

மரணத்தை நீ தடுத்திடுவாய்
மரித்தவனை நீ எழுப்பிடுவாய்
Maranathai nee thaduthiduvaai
Marithavane nee ezhupiduvaai

இன்றே நீ வந்திடுவாய் இயேசு
உன்னை அழைக்கிறார் வந்திடுவாய்
Indre nee vandiduvaai Yesu
Unnai azaikkirar vandiduvaai

யுத்தங்கள் தோன்றிடும் நாட்களிதே
தேசத்தை காத்திட வந்திடுவாய்
Yuthangal thondriduum naadkalidhe
Desathai kaathidu vandiduvaai

சமாதானம் தேடிடும் மனிதருக்காய்
சத்திய வார்த்தைகள் கூறிடுவாய்
Samadhaanam thedidu manitharukkaai
Sathya vaarthigal kooriduvaai

அன்பு கொண்டு ஜெபித்திடுவாய்
ஆண்டவருக்காய் உழைத்திடுவாய்
Anbu kondu jepithiduvaai
Andavarukkaai uzhaithiduvaai

Jebikkum Manithanae Ezhumpiduvaai Lyrics Song Chords PPT -ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய் Lyrics in English (Song Meaning)

ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய்
ஜெபிக்கும் வாலிபனே புலம்பிடுவாய்
Rise up, O man of prayer
Weep and cry, O youth who prays

தேவனுக்காய் நீ எழும்பிடுவாய்
தேவனுக்காய் நீ புலம்பிடுவாய்
Rise up for the sake of God
Cry out for the sake of God

அழைக்கிறார் வந்திடுவாய் இயேசு உன்னை
அழைக்கிறார் வந்திடுவாய் இயேசு உன்னை
Jesus is calling you to come
Jesus is calling you to come

தீமைகள் பெருகிடும் நாட்கள் இதே
திறப்பிலே நிற்க நீ வந்திடுவாய்
These are the days when evil increases
Come and stand in the gap

சுனாமிகள் வரும் இந்நாட்களிலே
ஜெபநடை செய்ய நீ வந்திடுவாய்
In these days when disasters arise
Come and walk in prayer

மரணத்தை நீ தடுத்திடுவாய்
மரித்தவனை நீ எழுப்பிடுவாய்
You will stop death
You will raise the dead

இன்றே நீ வந்திடுவாய் இயேசு
உன்னை அழைக்கிறார் வந்திடுவாய்
Come today to Jesus
He is calling you to come

யுத்தங்கள் தோன்றிடும் நாட்களிதே
தேசத்தை காத்திட வந்திடுவாய்
These are the days when wars arise
Come to protect the nation

சமாதானம் தேடிடும் மனிதருக்காய்
சத்திய வார்த்தைகள் கூறிடுவாய்
To people who seek peace
Speak the words of truth

அன்பு கொண்டு ஜெபித்திடுவாய்
ஆண்டவருக்காய் உழைத்திடுவாய்
Pray with love
Work for the Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create