Jeeva Nathiye Jeeva Nathiye Lyrics Song Chords PPT - ஜீவ நதியே ஜீவ நதியே

ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்
ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே

1. தாகமாய் இருப்பவர்கள் என்னிடத்தில் வாரும் என்றீரே
தாகத்தோடு ஓடி வந்தோம் ஜீவ நதிகளை திறந்திடுமே

2. கணுக்காள் அளவு போதாது முழங்காள் அளவு போதாது
நீச்சல் ஆழத்தில் இழுத்து செல்லும் உமது ஜீவ நதிக்குள்ளே

Jeeva Nathiye Jeeva Nathiye lyrics songs, Jeeva Nathiye Jeeva Nathiye song lyrics, Jeeva Nathiye Jeeva Nathiye Lyrics Song Chords PPT - ஜீவ நதியே ஜீவ நதியே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jeeva Nathiye Jeeva Nathiye Lyrics Song Chords PPT - ஜீவ நதியே ஜீவ நதியே Lyrics in English

Jeeva nadhiyē jeeva nadhiyē
Jeeva thannīrukkaai ēngugirēn
Jeeva nadhiyē jeeva nadhiyē
Jeeva thannīrai ootridumē

Thaagamaai iruppavargal
Ennidaththil vaarum endrīrē
Thaagaththōdu ōdi vandhōm
Jeeva nadhigalai thirandhidumē

Kanukkaal alavu pōdhaadhu
Muzhungaāl alavu pōdhaadhu
Neechchal aazhaththil izhuththu sellum
Umadhu jeeva nadhikkullē

Jeeva Nathiye Jeeva Nathiye Lyrics Song Chords PPT - ஜீவ நதியே ஜீவ நதியே Lyrics in English (Tanglish)

ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்
ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே
Jeeva nadhiyē jeeva nadhiyē Jeeva thannīrukkaai ēngugirēn
Jeeva nadhiyē jeeva nadhiyē Jeeva thannīrai ootridumē

தாகமாய் இருப்பவர்கள் என்னிடத்தில் வாரும் என்றீரே
தாகத்தோடு ஓடி வந்தோம் ஜீவ நதிகளை திறந்திடுமே
Thaagamaai iruppavargal Ennidaththil vaarum endrīrē
Thaagaththōdu ōdi vandhōm Jeeva nadhigalai thirandhidumē

கணுக்காள் அளவு போதாது முழங்கால் அளவு போதாது
நீச்சல் ஆழத்தில் இழுத்து செல்லும் உமது ஜீவ நதிக்குள்ளே
Kanukkaal alavu pōdhaadhu Muzhungaāl alavu pōdhaadhu
Neechchal aazhaththil izhuththu sellum Umadhu jeeva nadhikkullē

Jeeva Nathiye Jeeva Nathiye Lyrics Song Chords PPT - ஜீவ நதியே ஜீவ நதியே Lyrics in English (Song Meaning)

ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்
ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே
O River of Life, O River of Life,
I long for the living water.
O River of Life, O River of Life,
Pour out the living water upon us.

தாகமாய் இருப்பவர்கள் என்னிடத்தில் வாரும் என்றீரே
தாகத்தோடு ஓடி வந்தோம் ஜீவ நதிகளை திறந்திடுமே
You said, “Let the thirsty come to Me,”
So we have come running with our thirst.
Open the rivers of life for us, O Lord.

கணுக்காள் அளவு போதாது முழங்கால் அளவு போதாது
நீச்சல் ஆழத்தில் இழுத்து செல்லும் உமது ஜீவ நதிக்குள்ளே
Ankle-deep is not enough, knee-deep is not enough;
Draw us into the depth where we must swim,
Into Your mighty River of Life.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create