Jeeva Vasanang Kooruvom Lyrics Song Chords PPT - ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே

ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்

பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே

பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்
பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே

காடுதனிலே அலைந்தே கிறிஸ்தேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே
நாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய

பூலோகம் எங்கும் நமையே கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந்திரிந்து

விண்ணின் மகிமை துறந்தார் கிறிஸ்துநமை
மீட்கக் குருசில் இறந்தார்
மண்ணின் புகழ் பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியடு

Jeeva Vasanang Kooruvom Lyrics Song Chords PPT - ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே, Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Jeeva Vasanang Kooruvom Songs, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Jeeva Vasanang Kooruvom songs,Jeeva Vasanang Kooruvom songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jeeva Vasanang Kooruvom Lyrics Song Chords PPT - ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே Lyrics in English

1.Jeeva vasanang kooruvom sakotharare
Serndhe ekkaalam ooduvom

2.Paavigal melurugip paadupattu maritha
Jeevaadhi pathi Yesu sindhai magizhndidave

3.Paadhakap peyin valaial iiyo thiralpeer
Pattu madiyum velaiyil

4.Paedhamai yodu pidivaadha marul mikundu
Vedhanai thaanadaiya povor kathi perave

5.Kaaduthanile alaindhe Christesu
Karththan sevaiyil amarnthae

6.Naadu nagar graaman thedi naam perradaindha
Nalla eevu varangal ellaaarung kandaadaya

7.Poologam engum namaae Christu naadhar
Pogach solli vidhiththare

8.Kaalamellam ummoodu koodayiruppaen endra
Karththan vaakai ninaiththu etthesamundhirinthu

9.Vinnin magimai thurandhaar Christunamai
Meedhthuk kurusil irandhaar

10.Mannin pugazh perumai ellaam thookkudupai en
Renni siluvaththai eduthu magizhchiyadu

Jeeva Vasanang Kooruvom Lyrics Song Chords PPT - ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே Lyrics in English (Tanglish)

1.ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்
Jeeva vasanang kooruvom sakotharare
Serndhe ekkaalam ooduvom

2.பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே
Paavigal melurugip paadupattu maritha
Jeevaadhi pathi Yesu sindhai magizhndidave

3.பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்
Paadhakap peyin valaial iiyo thiralpeer
Pattu madiyum velaiyil

4.பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே
Paedhamai yodu pidivaadha marul mikundu
Vedhanai thaanadaiya povor kathi perave

5.காடுதனிலே அலைந்தே கிறிஸ்தேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே
Kaaduthanile alaindhe Christesu
Karththan sevaiyil amarnthae

6.நாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய
Naadu nagar graaman thedi naam perradaindha
Nalla eevu varangal ellaaarung kandaadaya

7.பூலோகம் எங்கும் நமையே கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே
Poologam engum namaae Christu naadhar
Pogach solli vidhiththare

8.காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந்திரிந்து
Kaalamellam ummoodu koodayiruppaen endra
Karththan vaakai ninaiththu etthesamundhirinthu

9.விண்ணின் மகிமை துறந்தார் கிறிஸ்துநமை
மீட்கக் குருசில் இறந்தார்
Vinnin magimai thurandhaar Christunamai
Meedhthuk kurusil irandhaar

10.மண்ணின் புகழ் பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியடு
Mannin pugazh perumai ellaam thookkudupai en
Renni siluvaththai eduthu magizhchiyadu

Jeeva Vasanang Kooruvom Lyrics Song Chords PPT - ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே Lyrics in English (Song Meaning)

1.ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்
Let us proclaim the living words, O brothers
Together we shall sound them loud and clear

2.பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே
Sinners cried and suffered, even unto death
Yet Jesus, Lord of life, rejoiced with grace

3.பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்
Many caught in the snares of sin’s evil
In bondage they groan and struggle in pain

4.பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே
With stubborn pride and heavy chains of sin
Only through suffering will some find their way

5.காடுதனிலே அலைந்தே கிறிஸ்தேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே
Christ wandered in wilderness afar
Seated in service of the Lord

6.நாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய
Through towns and villages, blessings we receive
Good gifts of grace for all to behold

7.பூலோகம் எங்கும் நமையே கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே
Christ, our Lord, rules all the earth
He commanded us to go forth and proclaim

8.காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந்திரிந்து
“I will be with you always,” the Lord declared
Holding onto His promise, we stand with courage

9.விண்ணின் மகிமை துறந்தார் கிறிஸ்துநமை
மீட்கக் குருசில் இறந்தார்
He renounced the glory of heaven above
Died on the cross to bring redemption

10.மண்ணின் புகழ் பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியடு
All worldly pride and fame are dust and vanity
Taking up the cross, He rejoices eternally

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create