Jeevan Tharum Vaarthai Lyrics Song Chords PPT - ஜீவன் தரும் வார்த்தை அது

ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளது
என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது(2)
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா ( 2 )

1 அனாதை போல நானும் அடைக்கலம்
இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை
தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2)

வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு யாரும் இல்ல பா ( 2 )

2 தோல்விகள் சூழும் நேரம் என் சொந்தமே
எதிராய் மாறும் நொந்து போனது
எந்தன் மனது என் கண்ணீரே தினம் உணவு(2)
கண்ணீரை கரத்தால் துடைத்துவிட்டீர்
உந்தன் மார்பினில் என்னை சாய்த்து கொண்டீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)

3 முடிந்து போனது வாழ்க்கை
என்ற சூழ்நிலை தினம் தினம் கூறும்
இனியும் எழும்ப வழியில்லை
என்று நினைவினில் அடிக்கடி தோன்றும்(2)
முடிந்து போனதை தொடங்கி
வைத்து இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)

Jeevan Tharum Vaarthai lyrics songs, Jeevan Tharum Vaarthai song lyrics, Jeevan Tharum Vaarthai Lyrics Song Chords PPT - ஜீவன் தரும் வார்த்தை அது, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jeevan Tharum Vaarthai Lyrics Song Chords PPT - ஜீவன் தரும் வார்த்தை அது Lyrics in English

Jeevan tharum vaarthai adhu unnidam ulladhu
Ennai aasirvadhikkum karamum adhu ummidam ulladhu (2)
Ummai vittaal enge poven Yesappa
Undhan paadham vittaa enakku edhuvum illa paa (2)

Anaadhai pola naanum adaikkalam
Illaamal alaindhen pogum paadhai
Theriyaamal vazhiyile kalangi ninren (2)

Vandheere undhan pillai endru meettire undhan jeevan thandhu
Ummai vittaal enge poven Yesappa
Unga paadham vittaa enakku yaarum illa paa (2)

Tholvigal soozhum neram en sondhame
Ethiraai maarum nondhu ponadhu
Endhan manadhu en kanneere dhinam unavu (2)

Kanneerai karathaal thudaithuvitteer
Undhan maarbinil ennai saiththu kondeer

Ummai vittaal enge poven Yesappa
Unga paadham vittaa enakku edhuvum illa paa (2)

Mudindhu ponadhu vaazhkai
Endra soozhnilai dhinam dhinam koorum
Iniyum ezhumba vazhiyillai
Endru ninaivil adikkadi thondrum (2)

Mudindhu ponadthai thodangi vaiththu
Idhuvaraikkum ennai nadaththi vandheer
Ummai vittaal enge poven Yesappa
Unga paadham vittaa enakku edhuvum illa paa

Jeevan Tharum Vaarthai Lyrics Song Chords PPT - ஜீவன் தரும் வார்த்தை அது Lyrics in English (Tanglish)

ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளது
என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது (2)
Jeevan tharum vaarthai adhu unnidam ulladhu
Ennai aasirvadhikkum karamum adhu ummidam ulladhu (2)

உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா (2)
Ummai vittaal enge poven Yesappa
Undhan paadham vittaa enakku edhuvum illa paa (2)

அனாதை போல நானும் அடைக்கலம்
இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை
தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2)
Anaadhai pola naanum adaikkalam
Illaamal alaindhen pogum paadhai
Theriyaamal vazhiyile kalangi ninren (2)

வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு யாரும் இல்ல பா (2)
Vandheere undhan pillai endru meettire undhan jeevan thandhu
Ummai vittaal enge poven Yesappa
Unga paadham vittaa enakku yaarum illa paa (2)

தோல்விகள் சூழும் நேரம் என் சொந்தமே
எதிராய் மாறும் நொந்து போனது
எந்தன் மனது என் கண்ணீரே தினம் உணவு (2)
Tholvigal soozhum neram en sondhame
Ethiraai maarum nondhu ponadhu
Endhan manadhu en kanneere dhinam unavu (2)

கண்ணீரை கரத்தால் துடைத்துவிட்டீர்
உந்தன் மார்பினில் என்னை சாய்த்து கொண்டீர்
Kanneerai karathaal thudaithuvitteer
Undhan maarbinil ennai saiththu kondeer

உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா (2)
Ummai vittaal enge poven Yesappa
Unga paadham vittaa enakku edhuvum illa paa (2)

முடிந்து போனது வாழ்க்கை
என்ற சூழ்நிலை தினம் தினம் கூறும்
இனியும் எழும்ப வழியில்லை
என்று நினைவினில் அடிக்கடி தோன்றும் (2)
Mudindhu ponadhu vaazhkai
Endra soozhnilai dhinam dhinam koorum
Iniyum ezhumba vazhiyillai
Endru ninaivil adikkadi thondrum (2)

முடிந்து போனதை தொடங்கி வைத்து
இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா
Mudindhu ponadthai thodangi vaiththu
Idhuvaraikkum ennai nadaththi vandheer
Ummai vittaal enge poven Yesappa
Unga paadham vittaa enakku edhuvum illa paa

Jeevan Tharum Vaarthai Lyrics Song Chords PPT - ஜீவன் தரும் வார்த்தை அது Lyrics in English (Song Meaning)

ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளது
என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது (2)
The word that gives life is with You;
The hand that blesses me is in You. (2)

உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா (2)
If I leave You, where can I go, Jesus?
If I leave Your feet, I have nothing. (2)

அனாதை போல நானும் அடைக்கலம்
இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை
தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2)
Like an orphan, I wandered without refuge,
Not knowing the path to go,
Confused and standing troubled on the way. (2)

வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு யாரும் இல்ல பா (2)
You came and redeemed me as Your child, giving Your life;
If I leave You, where can I go, Jesus?
If I leave Your feet, I have no one. (2)

தோல்விகள் சூழும் நேரம் என் சொந்தமே
எதிராய் மாறும் நொந்து போனது
எந்தன் மனது என் கண்ணீரே தினம் உணவு (2)
When failures surround me, even my own turn against me;
My heart is grieved,
My tears become my daily food. (2)

கண்ணீரை கரத்தால் துடைத்துவிட்டீர்
உந்தன் மார்பினில் என்னை சாய்த்து கொண்டீர்
You wiped away my tears with Your hand;
You held me close to Your heart.

உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா (2)
If I leave You, where can I go, Jesus?
If I leave Your feet, I have nothing. (2)

முடிந்து போனது வாழ்க்கை
என்ற சூழ்நிலை தினம் தினம் கூறும்
இனியும் எழும்ப வழியில்லை
என்று நினைவினில் அடிக்கடி தோன்றும் (2)
Circumstances say day after day,
“Life is over”;
It often appears in my thoughts
That there is no way to rise again. (2)

முடிந்து போனதை தொடங்கி வைத்து
இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா
You began again what had ended
And have led me until now;
If I leave You, where can I go, Jesus?
If I leave Your feet, I have nothing.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create