Jeevane Nithya Jeevane Song Lyrics Chords PPT

ஜீவனே நித்திய ஜீவனே
ஜீவனே பரமானந்த திவ்ய பாலகனாகவந்த
ஜீவனே நித்திய ஜீவனே

காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீரவந்த

வல்லமைத் திரித்துவ தேவன் சொல்லரும் கிருபைப் பிரதாபன்
துல்லிபத்தின் ஞான தீபன் நல்லவர்க்கருள் தயாபன்
அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல்
ஆன வான மோன ஞான நேசமே

நித்திய கிருபைப் பிரகாசன் அத்தனார்க் கொரே குமரேசன்
சத்திய வேதத்தின் வாசன் ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்
சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர
தேசு லாச நேச மேசியா வேந்தே

வானத்தைப் படைத்த கர்த்தர் ஞானத்தை உடைத்த நித்தர்
மேன்மை தேவத்துவ பரிசுத்தர் கானத்துற்றெமைக்கரிசித்தர்
மட்டளவற்றோர் மாட்டுக் கொட்டிலிலுற்றோர் இன்று
வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,

Sign in to access this feature Sign Up

Jeevane Nithya Jeevane Song Lyrics Chords PPT Lyrics in English

Jeevane nithiya jeevane
Jeevane paramaanandha divya baalaganaga vandha
Jeevane nithiya jeevane

Kaavathil vilaindha aadhi yevai vinai theera vandha

Vallamaith thiriththuva dhevan sollarum kirubai pradhaaban
Thullipaththin gnaana dheeban nallavarkkarul dhayaaban
Allirul podhe adar pulladhin meedhe varal
Aana vaana moana gnaana nesame

Nithiya kirubai pragaasan aththanaarkkore kumaresan
Saththiya vedhaththin vaasan sthuththiya migun saruvesan
Siththirach chudhaney thiri thathva arputhaney para
Dhesu laasa nesa Mesiyaa vendhe

Vaanaththai padaiththa karththar gnaanaththai udaiththa niththar
Menmai dhevaththuva parisuththar kaanaththutremmai karisiththar
Mattalavattror maattuk kottillil utror indru
Vaazhththi yetri potri sthoththiram solvom

Jeevane Nithya Jeevane Song Lyrics Chords PPT Lyrics in English (Tanglish)

ஜீவனே நித்திய ஜீவனே
பரமானந்த திவ்ய பாலகனே
Jeevane nithiya jeevane
Paramaanandha divya baalaganey

ஆதி ஏவை வினை தீர வந்தவரே
காவதில் விளைந்த காப்பவரே
Aadhi yevai vinai theera vandhavare
Kaavathil vilaindha kaappavare

வல்லமைத் திரித்துவ தேவனே
கிருபையின் பிரதாப ஜோதியே
Vallamai thiriththuva dhevane
Kirubaiyin prathaaba jothiye

இருள் போக்கும் ஞான தீபமே
நேசமாய் வந்த பரிசுத்தனே
Irul pokkum gnaana dheepame
Nesamaai vandha parisuththane

நித்திய கிருபைப் பிரகாசனே
சத்திய வேதத்தின் வாசனே
Nithiya kirubai pragaasaney
Sathiya vedhaththin vaasaney

அற்புத மேசியா ராஜாவே
அன்பினால் ஆண்ட ஆண்டவரே
Arpudha Mesiyaa raajaave
Anbinaal aanda aandavare

வானத்தை படைத்த கர்த்தரே
ஞானத்தின் நிரந்தர நாதரே
Vaanaththai padaiththa karththare
Gnaanaththin niranthara naathare

மாட்டுக் கொட்டிலில் தோன்றினீர்
மகிமையோடு வாழ்த்துவோம்
Maattuk kottillil thondrineer
Magimaiyodu vaazhthuvom

Jeevane Nithya Jeevane Song Lyrics Chords PPT Lyrics in English (Song Meaning)

ஜீவனே நித்திய ஜீவனே
பரமானந்த திவ்ய பாலகனாக வந்த
O Life, eternal life
You came as the divine child of supreme joy

ஜீவனே நித்திய ஜீவனே
காவதில் விளைந்த ஆதி ஏவை வினை தீர வந்த
O Life, eternal life
You came to remove the ancient sin that grew in the garden

வல்லமைத் திரித்துவ தேவன்
சொல்லரும் கிருபைப் பிரதாபன்
Mighty Triune God
The glorious one full of grace beyond words

துல்லிபத்தின் ஞான தீபன்
நல்லவர்க்கருள் தயாபன்
The lamp of perfect wisdom
The compassionate giver of grace to the good

அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல்
ஆன வான மோன ஞான நேசமே
In the midst of deep darkness, upon the lowly grass You came
O heavenly, silent, wise love

நித்திய கிருபைப் பிரகாசன்
அத்தனார்க் கொரே குமரேசன்
Eternal light of grace
The only Son given to all

சத்திய வேதத்தின் வாசன்
ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்
The essence of the true Word
The Lord worthy of endless praise

சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே
பர தேசு லாச நேச மேசியா வேந்தே
Wondrous Son, mystery of the Trinity
O Messiah King, full of heavenly love

வானத்தைப் படைத்த கர்த்தர்
ஞானத்தை உடைத்த நித்தர்
Creator of the heavens
Eternal one full of wisdom

மேன்மை தேவத்துவ பரிசுத்தர்
கானத்துற்றெமைக்கரிசித்தர்
Holy and exalted divine one
Yet You showed mercy to us in the lowly place

மட்டளவற்றோர் மாட்டுக் கொட்டிலிலுற்றோர் இன்று
வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம்
Born in a humble manger without measure
Today we lift praise and thanksgiving to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create