Jeevanulla Naatkalellaam Yesuvukkaay Lyrics Song Chords PPT - ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு
அதை அவருக்கு கொடுத்திடுவோம்

வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்

இயேசுவும் தனக்காய் வாழாமல் அவர் நமக்காய்த் தானே வாழ்ந்தாரே உயிரையும் கூட நமக்குத் தந்தாரே
இதற்குப் பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுக்காய்

ஊழியம் செய்வது பாக்கியமே அதின் பலனோ இன்று
நாம் அறியோமே கர்த்தர் ஓர்நாள் வந்திடுவாரே
அன்று இதன் பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் – துள்ளிடுவோம்

யாரோ செய்யட்டும் எனக்கென்ன நான் நலமாய் இருந்தால் அதுபோதும் என்றே சுமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்றே உணர்ந்தாயோ, இன்றே வா

உலகத்தையே சொந்தமாக்கினாலும் அதினாலே லாபம் ஒன்றுமில்லையே இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்று
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய்

Jeevanulla Naatkalellaam Yesuvukkaay Lyrics Song Chords PPT - ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய் , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,messia songs, jeevanulla naatkalellam songs,jeevanulla naatkalellam songs lyrics

Sign in to access this feature Sign Up

Jeevanulla Naatkalellaam Yesuvukkaay Lyrics Song Chords PPT - ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய் Lyrics in English

Jeevanulla Naadgalellaam
Yesuvukkaai Vaazhvom

Irupadhuvo Oru Vaazhvu
Adhai Avarukku Koduththiduvom

Vaazhnthiduvom Naam Vaazhnthiduvom
Yesuvukkaaga Vaazhnthiduvom

Yesuvum Thanakkaai Vaazhaamal Avar
Namakkaai Thaanae Vaazhnthaarae

Uyiraiyum Kooda Namakkuth Thandhaarae
Idharku Padhilaai Enna Seyvomae

Naamum Vaazhnthiduvom Yesukkaai
Oozhiyam Seyvadhu Paakkiyamae

Adhin Palano Indru
Naam Ariyomae

Karththar Ornaal Vandhiduvaar
Andru Idhan Palan Kondu Varuvaar

Kandu Magizhndhiduvom
Thulliduvom

Yaaro Seyyattum Enakkenna
Naan Nalamaai Irundhaal Adhu Podhum Endrae

Sumaai Vaazhvadinaalae
Pinnaal Neeyum Varundhiduvaayae

Endrae Unarndhaayo
Indrae Vaa

Ulagaththaiyae Sondhamaakkinaalum
Adhinaalae Laabam Ondrumillaiyae

Yesuvukkaai Nee Edhai Seydhaayo
Adhuvae Unakku Udhavidum Endru

Oyaadhu Uzhaiththiduvom
Yesuvukkaai

Jeevanulla Naatkalellaam Yesuvukkaay Lyrics Song Chords PPT - ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய் Lyrics in English (Tanglish)

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
Jeevanulla Naadgalellaam
Yesuvukkaai Vaazhvom

இருப்பதுவோ ஒரு வாழ்வு
அதை அவருக்கு கொடுத்திடுவோம்
Irupadhuvo Oru Vaazhvu
Adhai Avarukku Koduththiduvom

வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்
Vaazhnthiduvom Naam Vaazhnthiduvom
Yesuvukkaaga Vaazhnthiduvom

இயேசுவும் தனக்காய் வாழாமல் அவர்
நமக்காய்த் தானே வாழ்ந்தாரே
Yesuvum Thanakkaai Vaazhaamal Avar
Namakkaai Thaanae Vaazhnthaarae

உயிரையும் கூட நமக்குத் தந்தாரே
இதற்குப் பதிலாய் என்ன செய்வோமே
Uyiraiyum Kooda Namakkuth Thandhaarae
Idharku Padhilaai Enna Seyvomae

நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுக்காய்
ஊழியம் செய்வது பாக்கியமே
Naamum Vaazhnthiduvom Yesukkaai
Oozhiyam Seyvadhu Paakkiyamae

அதின் பலனோ இன்று
நாம் அறியோமே
Adhin Palano Indru
Naam Ariyomae

கர்த்தர் ஓர்நாள் வந்திடுவாரே
அன்று இதன் பலன் கொண்டு வருவாரே
Karththar Ornaal Vandhiduvaar
Andru Idhan Palan Kondu Varuvaar

கண்டு மகிழ்ந்திடுவோம்
துள்ளிடுவோம்
Kandu Magizhndhiduvom
Thulliduvom

யாரோ செய்யட்டும் எனக்கென்ன
நான் நலமாய் இருந்தால் அதுபோதும் என்றே
Yaaro Seyyattum Enakkenna
Naan Nalamaai Irundhaal Adhu Podhum Endrae

சுமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
Sumaai Vaazhvadinaalae
Pinnaal Neeyum Varundhiduvaayae

என்றே உணர்ந்தாயோ
இன்றே வா
Endrae Unarndhaayo
Indrae Vaa

உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
Ulagaththaiyae Sondhamaakkinaalum
Adhinaalae Laabam Ondrumillaiyae

இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்று
Yesuvukkaai Nee Edhai Seydhaayo
Adhuvae Unakku Udhavidum Endru

ஓயாது உழைத்திடுவோம்
இயேசுவுக்காய்
Oyaadhu Uzhaiththiduvom
Yesuvukkaai

Jeevanulla Naatkalellaam Yesuvukkaay Lyrics Song Chords PPT - ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய் Lyrics in English (Song Meaning)

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
All the days of our life
Let us live for Jesus

இருப்பதுவோ ஒரு வாழ்வு
அதை அவருக்கு கொடுத்திடுவோம்
We have only one life
Let us give it to Him

வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்
Let us live, yes let us live
Let us live for Jesus

இயேசுவும் தனக்காய் வாழாமல் அவர்
நமக்காய்த் தானே வாழ்ந்தாரே
Jesus did not live for Himself
He lived for us

உயிரையும் கூட நமக்குத் தந்தாரே
இதற்குப் பதிலாய் என்ன செய்வோமே
He gave even His life for us
What shall we do in return

நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுக்காய்
ஊழியம் செய்வது பாக்கியமே
Let us also live for Jesus
Serving Him is a blessing

அதின் பலனோ இன்று
நாம் அறியோமே
Its reward today
We do not know

கர்த்தர் ஓர்நாள் வந்திடுவாரே
அன்று இதன் பலன் கொண்டு வருவாரே
One day the Lord will come
He will bring the reward

கண்டு மகிழ்ந்திடுவோம்
துள்ளிடுவோம்
We will rejoice seeing it
We will leap with joy

யாரோ செய்யட்டும் எனக்கென்ன
நான் நலமாய் இருந்தால் அதுபோதும் என்றே
Let others do, what is it to me
If I am fine, that is enough

சுமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
Living carelessly
You will regret later

என்றே உணர்ந்தாயோ
இன்றே வா
Have you realized it
Come today

உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
Even if you gain the whole world
There is no profit in it

இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்று
Whatever you do for Jesus
That alone will help you

ஓயாது உழைத்திடுவோம்
இயேசுவுக்காய்
Let us labour without ceasing
For Jesus

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create