JEHOVAH RAPHA SONG LYRICS CHORDS PPT- யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்

யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
வியாதிகள் இன்று எனக்கில்லையே
யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
வாதை நோய்களும் எனக்கில்லையே

சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே

யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே

யெகோவாயீரே எல்லாம் தருபவர்
என்னை போஷிக்க வல்லவரே
ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
நூறு மடங்காய் நிரப்புவாரே

இயேசுவே என் நம்பிக்கை நீரே
இயேசுவே என் கன்மலையும் நீரே

Jehovah Rapha songs, nandri 8 , Jehovah Rapha songs lyrics , Jehovah Rapha songs lyrics, nandri 8 songs lyrics, alwin thomas nandri 8 vol

Sign in to access this feature Sign Up

JEHOVAH RAPHA SONG LYRICS CHORDS PPT- யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர் Lyrics in English

Yehovah Rapha sugathai tharubavar
Viyadhigal indru enakkillaiye

Yehovah Rapha en belan aanadhaal
Vaadhai noigalum enakkillaiye

Siluvaiyil enakkaai jeevanai thandhadhaal
Egipthin rogangal enakkillaiye

Maranathai jeyithu uyirodu ezhundhadhaal
Marana bayamum enakkillaiye

Ummai nambuvorkku bayamillaiye
Ummai theduvorkku kuraiyillaiye

Yehovah Shalom samaadhanam tharubavar
Karangal pidithu ennai nadathuvare

Yehovah Roova en nalla meipparai
Amarndha thanneerandai nadathuvare

Yehovah Yireh ellam tharubavar
Ennai poshikka vallavare

Isakkin vidhaiyai aaseervadhippavar
Nooru madangaai nirappuvare

Yesuve en nambikkai Neere
Yesuve en kanmalaiyum Neere

JEHOVAH RAPHA SONG LYRICS CHORDS PPT- யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர் Lyrics in English (Tanglish)

யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
வியாதிகள் இன்று எனக்கில்லையே
Yehovah Rapha sugathai tharubavar
Viyadhigal indru enakkillaiye

யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
வாதை நோய்களும் எனக்கில்லையே
Yehovah Rapha en belan aanadhaal
Vaadhai noigalum enakkillaiye

சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
Siluvaiyil enakkaai jeevanai thandhadhaal
Egipthin rogangal enakkillaiye

மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே
Maranathai jeyithu uyirodu ezhundhadhaal
Marana bayamum enakkillaiye

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே
Ummai nambuvorkku bayamillaiye
Ummai theduvorkku kuraiyillaiye

யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
Yehovah Shalom samaadhanam tharubavar
Karangal pidithu ennai nadathuvare

யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே
Yehovah Roova en nalla meipparai
Amarndha thanneerandai nadathuvare

யெகோவாயீரே எல்லாம் தருபவர்
என்னை போஷிக்க வல்லவரே
Yehovah Yireh ellam tharubavar
Ennai poshikka vallavare

ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
நூறு மடங்காய் நிரப்புவாரே
Isakkin vidhaiyai aaseervadhippavar
Nooru madangaai nirappuvare

இயேசுவே என் நம்பிக்கை நீரே
இயேசுவே என் கன்மலையும் நீரே
Yesuve en nambikkai Neere
Yesuve en kanmalaiyum Neere

JEHOVAH RAPHA SONG LYRICS CHORDS PPT- யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர் Lyrics in English (Song Meaning)

1.யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
வியாதிகள் இன்று எனக்கில்லையே
Jehovah Rapha is the One who gives healing
Today no sickness remains upon me

2.யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
வாதை நோய்களும் எனக்கில்லையே
Jehovah Rapha has become my strength
Pestilence and diseases are not upon me

3.சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
Because He gave His life for me on the cross
The diseases of Egypt are not upon me

4.மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே
Having conquered death and risen again
There is no fear of death in me

5.உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே
Those who trust You have no fear
Those who seek You lack nothing

6.யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
Jehovah Shalom gives perfect peace
He holds my hand and leads me

7.யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே
Jehovah Roa is my good shepherd
He leads me beside still waters

8.யெகோவாயீரே எல்லாம் தருபவர்
என்னை போஷிக்க வல்லவரே
Jehovah Jireh provides everything
He is able to sustain and feed me

9.ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
நூறு மடங்காய் நிரப்புவாரே
He blesses the seed of Isaac
And multiplies it a hundredfold

10.இயேசுவே என் நம்பிக்கை நீரே
இயேசுவே என் கன்மலையும் நீரே
Jesus, You are my hope
Jesus, You are my rock

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create