Jeniththaar Jeniththaar Engal Lyrics Song Chords PPT - ஜெனித்தார் ஜெனித்தார் எங்கள்

ஜெனித்தார் ஜெனித்தார்
எங்கள் ஜெகதல இரட்சகனே
உதித்தார் உதித்தார்
எங்கள் உயர் மனுவேலனே

கந்தைகள் அணிந்தவரே
பாவ கந்தைகள் அகற்றிடவே
சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
விந்தையாக ஜெனித்தார்

உன்னதம் துறந்தவரே
எம்மை உன்னதராக்கிடவே
கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
கன்னியின் மடியிலுதித்தார்

வானம் திறந்திடவே
வான சேனைகள் துதித்திடவே
ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
இனிய தேவன் பிறந்தார்

தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கங்கள் முடிவதில்லை
இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்

Jeniththaar Jeniththaar Engal lyrics songs, Jeniththaar Jeniththaar Engal song lyrics, Jeniththaar Jeniththaar Engal Lyrics Song Chords PPT - ஜெனித்தார் ஜெனித்தார் எங்கள், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jeniththaar Jeniththaar Engal Lyrics Song Chords PPT - ஜெனித்தார் ஜெனித்தார் எங்கள் Lyrics in English

Jeniththaar jeniththaar
Engal jegathala ratchakane
Udhiththaar udhiththaar
Engal uyar manuvelane

Kandhaigal anindhavare
Paava kandhaigal agatridave
Sondha kumaaranaai sondham paaraattiye
Vindhaiyaaga jeniththaar

Unnatham thurandhavare
Emmai unnatharaakkidave
Kanmani paalanaai kani vinai agatra
Kanniyin madiyil udhiththaar

Vaanam thirandhidave
Vaana senaigal thudhiththidave
Gnaaniyar thedida idaiyar vaazhdhida
Iniya devan pirandhaar

Thalaimurai thalaimuraiyaai
Avar irakkangal mudivadhillai
Iratchanya vaarththaiye ratchagar
Yesuve igaththin meedhu jeniththaar

Jeniththaar Jeniththaar Engal Lyrics Song Chords PPT - ஜெனித்தார் ஜெனித்தார் எங்கள் Lyrics in English (Tanglish)

ஜெனித்தார் ஜெனித்தார்
எங்கள் ஜெகதல இரட்சகனே
Jeniththaar jeniththaar
Engal jegathala ratchakane

உதித்தார் உதித்தார்
எங்கள் உயர் மனுவேலனே
Udhiththaar udhiththaar
Engal uyar manuvelane

கந்தைகள் அணிந்தவரே
பாவ கந்தைகள் அகற்றிடவே
Kandhaigal anindhavare
Paava kandhaigal agatridave

சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
விந்தையாக ஜெனித்தார்
Sondha kumaaranaai sondham paaraattiye
Vindhaiyaaga jeniththaar

உன்னதம் துறந்தவரே
எம்மை உன்னதராக்கிடவே
Unnatham thurandhavare
Emmai unnatharaakkidave

கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
கன்னியின் மடியிலுதித்தார்
Kanmani paalanaai kani vinai agatra
Kanniyin madiyil udhiththaar

வானம் திறந்திடவே
வான சேனைகள் துதித்திடவே
Vaanam thirandhidave
Vaana senaigal thudhiththidave

ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
இனிய தேவன் பிறந்தார்
Gnaaniyar thedida idaiyar vaazhdhida
Iniya devan pirandhaar

தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கங்கள் முடிவதில்லை
Thalaimurai thalaimuraiyaai
Avar irakkangal mudivadhillai

இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்
Iratchanya vaarththaiye ratchagar
Yesuve igaththin meedhu jeniththaar

Jeniththaar Jeniththaar Engal Lyrics Song Chords PPT - ஜெனித்தார் ஜெனித்தார் எங்கள் Lyrics in English (Song Meaning)

ஜெனித்தார் ஜெனித்தார்
எங்கள் ஜெகதல இரட்சகனே
He was born, He was born
Our Savior of the world

உதித்தார் உதித்தார்
எங்கள் உயர் மனுவேலனே
He arose, He arose
Our exalted Immanuel

கந்தைகள் அணிந்தவரே
பாவ கந்தைகள் அகற்றிடவே
He who wore swaddling clothes
To remove the rags of sin

சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
விந்தையாக ஜெனித்தார்
As His own Son, in wondrous love
He was miraculously born

உன்னதம் துறந்தவரே
எம்மை உன்னதராக்கிடவே
He left the heights of glory
To make us glorious

கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
கன்னியின் மடியிலுதித்தார்
As the precious infant
Born in the virgin’s arms

வானம் திறந்திடவே
வான சேனைகள் துதித்திடவே
Heaven was opened
And heavenly hosts praised

ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
இனிய தேவன் பிறந்தார்
Wise men sought Him, shepherds rejoiced
The gracious God was born

தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கங்கள் முடிவதில்லை
From generation to generation
His mercy never ends

இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்
The Word of salvation is the Savior
Jesus was born into this world

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create