Jeyam Geetham Paaduvom Lyrics Song Chords PPT - ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே

ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே
சீர்புது சாலேமிலே

1. தேவன் நம்மோடு வாசம் செய்வாரே
திருக்கரத்தால் எம் துயர் துடைப்பாரே
துக்கமில்லையெ துன்பமில்லையே
துதியின் கானமே தொனித்திடுமே

2. இரத்தினக் கல்லைப் போல் ஒளி வீசும்
ராக்காலமில்லா இன்ப நகரில்
ஈராறு முத்து வாசல்களுண்டே
இதுவே மணவாட்டியாம் சபையே

3. சந்திர சூரியர் வேண்டுவதில்லையெ
சர்வ வல்ல தேவ மகிமையுண்டதிலே
சுந்தர ஆட்டுக் குட்டியாம் விளக்கே
சந்ததம் ஆலயமும் இவரே

4. அப்போஸ்தலரின் பன்னிரு பேர்கள்
அஸ்திபாரத்தின் கற்களிலுண்டே
ஒப்பில்லா இயேசு மூலைக்கல்லாகி
இசைத்ததினால் விலையேறப் பெற்றோர்

5. தீட்டும் திருடும் தீச் சொல்லும் தீங்கும்
திளைத்தவர் அதினுள் கடந்திடுவாரோ
தேவாட்டுக் குட்டியின் ஜீவாகமமதில்
நாமமுள்ளோரே அதில் நடப்பார்

6. தாகமுள்ளோரே வருவீரே
ஜீவ தண்ணீரின் ஊற்றில் பருகி மகிழவே
ஜெயிப்போரே யாவும் சுத்திகரிப்பாரே
தேவனின் புத்திரராகிடுவார்

Jeyam Geetham Paaduvom lyrics songs,Jeyam Geetham Paaduvom song lyrics , Jeyam Geetham Paaduvom Lyrics Song Chords PPT - ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே

Sign in to access this feature Sign Up

Jeyam Geetham Paaduvom Lyrics Song Chords PPT - ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே Lyrics in English

Jeyathin geetham paadiduvome
Seer pudhu Saalemile

Devan nammodu vaasam seivaare
Thirukkarathaal em thuyar thudaippaare
Devan nammodu vaasam seivaare
Thirukkarathaal em thuyar thudaippaare

Thukkam illaiye thunbam illaiye
Thuthiyin gaaname thonithidume
Thukkam illaiye thunbam illaiye
Thuthiyin gaaname thonithidume

Raththinak kallai pol oli veesum
Raakkaalam illaa inba nagaril
Raththinak kallai pol oli veesum
Raakkaalam illaa inba nagaril

Eeraaru muthu vaasalgal unde
Idhuve manavaattiyaam sabaiye
Eeraaru muthu vaasalgal unde
Idhuve manavaattiyaam sabaiye

Chandhira sooriyar venduvadillaiye
Sarva valla deva magimai undathile
Chandhira sooriyar venduvadillaiye
Sarva valla deva magimai undathile

Sundara aattuk kuttiyaam vilakke
Sandhadham aalayamum ivare
Sundara aattuk kuttiyaam vilakke
Sandhadham aalayamum ivare

Aposthalarin panniru pergal
Asthibaarathin karkalil unde
Aposthalarin panniru pergal
Asthibaarathin karkalil unde

Oppillaa Yesu moolaik kallaagi
Isaithadhinaal vilaiyerap pettror
Oppillaa Yesu moolaik kallaagi
Isaithadhinaal vilaiyerap pettror

Theettum thirudum thee sollum theengum
Thilaithavar adhinul kadanthiduvaaro
Theettum thirudum thee sollum theengum
Thilaithavar adhinul kadanthiduvaaro

Devaattuk kuttiyin jeevaagamamadhil
Naamamullore adhil nadappaar
Devaattuk kuttiyin jeevaagamamadhil
Naamamullore adhil nadappaar

Thaagamullore varuveere
Jeeva thanneerin ootril parugi magizhve
Thaagamullore varuveere
Jeeva thanneerin ootril parugi magizhve

Jeyippor yaavum suththikarippaare
Devanin puththiraraagiduvaar
Jeyippor yaavum suththikarippaare
Devanin puththiraraagiduvaar

Jeyam Geetham Paaduvom Lyrics Song Chords PPT - ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே Lyrics in English (Tanglish)

ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே
சீர்புது சாலேமிலே
Jeyathin geetham paadiduvome
Seer pudhu Saalemile

தேவன் நம்மோடு வாசம் செய்வாரே
திருக்கரத்தால் எம் துயர் துடைப்பாரே
Devan nammodu vaasam seivaare
Thirukkarathaal em thuyar thudaippaare

துக்கமில்லையெ துன்பமில்லையே
துதியின் கானமே தொனித்திடுமே
Thukkam illaiye thunbam illaiye
Thuthiyin gaaname thonithidume

இரத்தினக் கல்லைப் போல் ஒளி வீசும்
ராக்காலமில்லா இன்ப நகரில்
Raththinak kallai pol oli veesum
Raakkaalam illaa inba nagaril

ஈராறு முத்து வாசல்களுண்டே
இதுவே மணவாட்டியாம் சபையே
Eeraaru muthu vaasalgal unde
Idhuve manavaattiyaam sabaiye

சந்திர சூரியர் வேண்டுவதில்லையெ
சர்வ வல்ல தேவ மகிமையுண்டதிலே
Chandhira sooriyar venduvadillaiye
Sarva valla deva magimai undathile

சுந்தர ஆட்டுக் குட்டியாம் விளக்கே
சந்ததம் ஆலயமும் இவரே
Sundara aattuk kuttiyaam vilakke
Sandhadham aalayamum ivare

அப்போஸ்தலரின் பன்னிரு பேர்கள்
அஸ்திபாரத்தின் கற்களிலுண்டே
Aposthalarin panniru pergal
Asthibaarathin karkalil unde

ஒப்பில்லா இயேசு மூலைக்கல்லாகி
இசைத்ததினால் விலையேறப் பெற்றோர்
Oppillaa Yesu moolaik kallaagi
Isaithadhinaal vilaiyerap pettror

தீட்டும் திருடும் தீச் சொல்லும் தீங்கும்
திளைத்தவர் அதினுள் கடந்திடுவாரோ
Theettum thirudum thee sollum theengum
Thilaithavar adhinul kadanthiduvaaro

தேவாட்டுக் குட்டியின் ஜீவாகமமதில்
நாமமுள்ளோரே அதில் நடப்பார்
Devaattuk kuttiyin jeevaagamamadhil
Naamamullore adhil nadappaar

தாகமுள்ளோரே வருவீரே
ஜீவ தண்ணீரின் ஊற்றில் பருகி மகிழவே
Thaagamullore varuveere
Jeeva thanneerin ootril parugi magizhve

ஜெயிப்போரே யாவும் சுத்திகரிப்பாரே
தேவனின் புத்திரராகிடுவார்
Jeyippor yaavum suththikarippaare
Devanin puththiraraagiduvaar

Jeyam Geetham Paaduvom Lyrics Song Chords PPT - ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே Lyrics in English (Song Meaning)

ஜெயத்தின் கீதம் பாடிடுவோமே
சீர்புது சாலேமிலே
Let us sing the song of victory
In the glorious new Salem

தேவன் நம்மோடு வாசம் செய்வாரே
திருக்கரத்தால் எம் துயர் துடைப்பாரே
God will dwell with us
With His hand He wipes away our sorrow

துக்கமில்லையெ துன்பமில்லையே
துதியின் கானமே தொனித்திடுமே
No more sorrow, no more pain
Songs of praise will echo

இரத்தினக் கல்லைப் போல் ஒளி வீசும்
ராக்காலமில்லா இன்ப நகரில்
Shining like precious stones
In the city without night

ஈராறு முத்து வாசல்களுண்டே
இதுவே மணவாட்டியாம் சபையே
There are twelve pearl gates
This is the bride of Christ, the Church

சந்திர சூரியர் வேண்டுவதில்லையெ
சர்வ வல்ல தேவ மகிமையுண்டதிலே
No need of sun or moon
The glory of Almighty God is there

சுந்தர ஆட்டுக் குட்டியாம் விளக்கே
சந்ததம் ஆலயமும் இவரே
The Lamb Himself is the light
He is the eternal temple

அப்போஸ்தலரின் பன்னிரு பேர்கள்
அஸ்திபாரத்தின் கற்களிலுண்டே
The twelve apostles
Are the foundation stones

ஒப்பில்லா இயேசு மூலைக்கல்லாகி
இசைத்ததினால் விலையேறப் பெற்றோர்
Jesus the chief cornerstone
By Him they are made precious

தீட்டும் திருடும் தீச் சொல்லும் தீங்கும்
திளைத்தவர் அதினுள் கடந்திடுவாரோ
Will those who live in sin enter it
Among defilement, theft and evil

தேவாட்டுக் குட்டியின் ஜீவாகமமதில்
நாமமுள்ளோரே அதில் நடப்பார்
Those whose names are in the Lamb’s book of life
Will walk in it

தாகமுள்ளோரே வருவீரே
ஜீவ தண்ணீரின் ஊற்றில் பருகி மகிழவே
All who thirst, come
Drink and rejoice at the fountain of life

ஜெயிப்போரே யாவும் சுத்திகரிப்பாரே
தேவனின் புத்திரராகிடுவார்
Overcomers will be purified
And become sons of God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create