Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam Lyrics Song Chords PPT- ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம்

ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்
யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்.

1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன்.

2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா.

3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே
ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா.

4 நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே
நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடி வா

Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam lyrics songs, Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam song lyrics, Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam Lyrics Song Chords PPT - ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam Lyrics Song Chords PPT- ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் Lyrics in English

Jayam Jayam Alleluya, Jayam Jayam eppodhum
Yesu Naathar naamathirku Jayam Jayam eppodhum

Ummaip pinselven en Swami enakkaga neer marittir
Ellaorum odinaalum umathanpaal naan iruppen

Paavi paavi paavi paavi paralokam seravaa
Praananadhar paathathandai thaaviye odivaa

Paava sanjalathai vida naalai varak kaanadhe
Ratchagare azhaikkirar paaviye odivaa

Naane vazhi sathiyam, naane jeevan endraare
Naadhan Christuvandai paaviye odi va

Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam Lyrics Song Chords PPT- ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் Lyrics in English (Tanglish)

ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்
யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்
Jayam Jayam Alleluya, Jayam Jayam eppodhum
Yesu Naathar naamathirku Jayam Jayam eppodhum

உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன்
Ummaip pinselven en Swami enakkaga neer marittir
Ellaorum odinaalum umathanpaal naan iruppen

பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா
Paavi paavi paavi paavi paralokam seravaa
Praananadhar paathathandai thaaviye odivaa

பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே
ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா
Paava sanjalathai vida naalai varak kaanadhe
Ratchagare azhaikkirar paaviye odivaa

நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே
நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடி வா
Naane vazhi sathiyam, naane jeevan endraare
Naadhan Christuvandai paaviye odi va

Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam Lyrics Song Chords PPT- ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் Lyrics in English (Song Meaning)

ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்
யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்
Victory, Victory, Alleluia, victory always
For the name of Lord Jesus, victory always

உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன்
I will follow You, my Lord, for You gave Your life for me
Even if all run away, I will remain in Your love

பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா
O sinner, sinner, sinner, will you not enter Heaven?
Leap to the feet of the Lord of life and run to Him

பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே
ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா
Do not wait until tomorrow, leaving your sins behind
The Savior calls you, sinner, come and run to Him

நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே
நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடி வா
“I am the way, the truth, I am life,” He said
Run to the Christ, sinner, and follow His path

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create