Jeyam Kartharaal Varumey Lyrics Song Chords PPT - ஜெயம் கர்த்தரால் வருமே - எனக்கு

ஜெயம் கர்த்தரால் வருமே - எனக்கு
ஜெயம் கர்த்தரால் வருமே
ஆசீர்வதிக்கப்படுவேன் நான்
ஆசீர்வாதமாய் இருப்பேன்

1. வசனம் கைக்கொள்வேன் எனக்கு
நிச்சயம் பலன் உண்டு
தேவ விசுவாசம் எனக்குள்ளே நான்
வெட்கப்பட்டுப் போவதில்லை

2. கர்த்தர் என் மேய்ப்பர் நான்
தாழ்ச்சியடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் அமர்ந்த
தண்ணீரண்டை கொண்டு செல்வார்

3. இயேசுவின் நாமத்தால்
எனக்கு விடுதலை நிச்சயமே
தோல்வி எனக்கில்லையே
எனக்கு எந்நாளும் ஜெயம் ஜெயமே

4. இருள் சூழ்ந்தாலும் - எனக்கு
பொல்லாப்பு நேர்ந்தாலும்
தேவன் எனக்குள்ளே
நான் பயந்து போவதில்லை

Jeyam Kartharaal Varumey lyrics songs, Jeyam Kartharaal Varumey song lyrics, Jeyam Kartharaal Varumey Lyrics Song Chords PPT - ஜெயம் கர்த்தரால் வருமே - எனக்கு

Sign in to access this feature Sign Up

Jeyam Kartharaal Varumey Lyrics Song Chords PPT - ஜெயம் கர்த்தரால் வருமே - எனக்கு Lyrics in English

Jeyam karththaraal varume – enakku
Jeyam karththaraal varume
Aaseervathikkappaduven naan
Aaseervathamaai iruppen

Vasanam kaikolvven enakku
Nichchayam palan undu
Dheva visuvaasam enakkulle naan
Vetkappattu povadhillai

Karththar en meyppar naan
Thaazhchiyadaivadhillai
Pullulla idangalil amarnthu
Thanneerandai kondu selvaar

Yesuvin naamaththaal
Enakku vidudhalai nichchayame
Tholvi enakkillaiye
Enakku ennaalum jeyam jeyame

Irul soozhnthaalum – enakku
Pollaappu nerndhaalum
Dhevan enakkulle
Naan bayandhu povadhillai

Jeyam Kartharaal Varumey Lyrics Song Chords PPT - ஜெயம் கர்த்தரால் வருமே - எனக்கு Lyrics in English (Tanglish)

ஜெயம் கர்த்தரால் வருமே - எனக்கு
ஜெயம் கர்த்தரால் வருமே
Jeyam karththaraal varume – enakku
Jeyam karththaraal varume

ஆசீர்வதிக்கப்படுவேன் நான்
ஆசீர்வாதமாய் இருப்பேன்
Aaseervathikkappaduven naan
Aaseervathamaai iruppen

வசனம் கைக்கொள்வேன் எனக்கு
நிச்சயம் பலன் உண்டு
Vasanam kaikolvven enakku
Nichchayam palan undu

தேவ விசுவாசம் எனக்குள்ளே நான்
வெட்கப்பட்டுப் போவதில்லை
Dheva visuvaasam enakkulle naan
Vetkappattu povadhillai

கர்த்தர் என் மேய்ப்பர் நான்
தாழ்ச்சியடைவதில்லை
Karththar en meyppar naan
Thaazhchiyadaivadhillai

புல்லுள்ள இடங்களில் அமர்ந்த
தண்ணீரண்டை கொண்டு செல்வார்
Pullulla idangalil amarnthu
Thanneerandai kondu selvaar

இயேசுவின் நாமத்தால்
எனக்கு விடுதலை நிச்சயமே
Yesuvin naamaththaal
Enakku vidudhalai nichchayame

தோல்வி எனக்கில்லையே
எனக்கு எந்நாளும் ஜெயம் ஜெயமே
Tholvi enakkillaiye
Enakku ennaalum jeyam jeyame

இருள் சூழ்ந்தாலும் - எனக்கு
பொல்லாப்பு நேர்ந்தாலும்
Irul soozhnthaalum – enakku
Pollaappu nerndhaalum

தேவன் எனக்குள்ளே
நான் பயந்து போவதில்லை
Dhevan enakkulle
Naan bayandhu povadhillai

Jeyam Kartharaal Varumey Lyrics Song Chords PPT - ஜெயம் கர்த்தரால் வருமே - எனக்கு Lyrics in English (Song Meaning)

ஜெயம் கர்த்தரால் வருமே - எனக்கு
ஜெயம் கர்த்தரால் வருமே
Victory comes from the Lord – for me
Victory comes from the Lord

ஆசீர்வதிக்கப்படுவேன் நான்
ஆசீர்வாதமாய் இருப்பேன்
I will be blessed
I will be a blessing

வசனம் கைக்கொள்வேன் எனக்கு
நிச்சயம் பலன் உண்டு
I will hold on to the Word
Surely there is a reward for me

தேவ விசுவாசம் எனக்குள்ளே நான்
வெட்கப்பட்டுப் போவதில்லை
With God’s faith within me
I will never be put to shame

கர்த்தர் என் மேய்ப்பர் நான்
தாழ்ச்சியடைவதில்லை
The Lord is my shepherd
I will not be brought low

புல்லுள்ள இடங்களில் அமர்ந்த
தண்ணீரண்டை கொண்டு செல்வார்
He makes me sit in green pastures
He leads me beside still waters

இயேசுவின் நாமத்தால்
எனக்கு விடுதலை நிச்சயமே
In the name of Jesus
My deliverance is certain

தோல்வி எனக்கில்லையே
எனக்கு எந்நாளும் ஜெயம் ஜெயமே
There is no defeat for me
I have victory always

இருள் சூழ்ந்தாலும் - எனக்கு
பொல்லாப்பு நேர்ந்தாலும்
Even if darkness surrounds me
Even if trouble comes to me

தேவன் எனக்குள்ளே
நான் பயந்து போவதில்லை
God is within me
I will not be afraid

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create