Jeyam Kondomae Yesu Namathilae Lyrics Song Chords PPT - ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே

1. ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
சாத்தானை முறியடித்தோமே…ஏ…ஏ…ஹே
உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2

ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2

2. அறைந்தனரே உம்மை சிலுவையிலே
நான் செய்த பாவத்திற்கா…ஆ…ய்
மூன்றம் நாள் நம் இயேசு உயிர்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2

3. இயேசுவின் வருகை நெருங்கிடுதே
ஆயத்தமாகிடுவோ…ஓ …ம்
எக்காள தொனியோடு வருகின்றாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2

ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா
ஓ…ஹாலேலூயா….ஓ…ஹாலேலூயா

Jeyam Kondomae Yesu Namathilae lyrics songs,Jeyam Kondomae Yesu Namathilae song lyrics, Jeyam Kondomae Yesu Namathilae Lyrics Song Chords PPT - ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே

Sign in to access this feature Sign Up

Jeyam Kondomae Yesu Namathilae Lyrics Song Chords PPT - ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே Lyrics in English

1.Jeyam kondome Yesu naamathile
Saathaanai muriyadithome…ae…ae…hey
Uyirthelundhaare saavay jeyiththelundhaare
Serndhu solvoma Hallelujah – 2

Oh…Hallelujah naam paadiduvom
Karangal uyarthi potriduvom – 2

2.Araindhanare ummai siluvaiyile
Naan seidha paavaththirkaai…aa…y
Moondram naal nam Yesu uyirthelundhaare
Serndhu solvoma Hallelujah – 2

3.Yesuvin varugai nerungiduthe
Aayathamaagiduvom…oh…om
Ekkaala thoniyodu varugindraare
Serndhu solvoma Hallelujah – 2

Oh…Hallelujah…Oh…Hallelujah
Oh…Hallelujah…Oh…Hallelujah

Jeyam Kondomae Yesu Namathilae Lyrics Song Chords PPT - ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே Lyrics in English (Tanglish)

1.ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
சாத்தானை முறியடித்தோமே…ஏ…ஏ…ஹே
Jeyam kondome Yesu naamathile
Saathaanai muriyadithome…ae…ae…hey

உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
Uyirthelundhaare saavay jeyiththelundhaare
Serndhu solvoma Hallelujah – 2

2.அறைந்தனரே உம்மை சிலுவையிலே
நான் செய்த பாவத்திற்காய்
Araindhanare ummai siluvaiyile
Naan seidha paavaththirkaai

மூன்றாம் நாள் நம் இயேசு உயிர்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
Moondram naal nam Yesu uyirthelundhaare
Serndhu solvoma Hallelujah – 2

3.இயேசுவின் வருகை நெருங்கிடுதே
ஆயத்தமாகிடுவோம்
Yesuvin varugai nerungiduthe
Aayathamaagiduvom

எக்காள தொனியோடு வருகின்றாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
Ekkaala thoniyodu varugindraare
Serndhu solvoma Hallelujah – 2

ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2
Oh…Hallelujah naam paadiduvom
Karangal uyarthi potriduvom – 2

ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா
ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா
Oh…Hallelujah…Oh…Hallelujah
Oh…Hallelujah…Oh…Hallelujah

Jeyam Kondomae Yesu Namathilae Lyrics Song Chords PPT - ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே Lyrics in English (Song Meaning)

1.ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
சாத்தானை முறியடித்தோமே…ஏ…ஏ…ஹே
We have victory in the name of Jesus
We have defeated Satan…hey…hey…

உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
He has risen, He has conquered death
Let us say together Hallelujah – 2

2.அறைந்தனரே உம்மை சிலுவையிலே
நான் செய்த பாவத்திற்காய்
They nailed You on the cross
For the sins that I have done

மூன்றாம் நாள் நம் இயேசு உயிர்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
On the third day our Jesus rose again
Let us say together Hallelujah – 2

3.இயேசுவின் வருகை நெருங்கிடுதே
ஆயத்தமாகிடுவோம்
The coming of Jesus is near
Let us be prepared

எக்காள தொனியோடு வருகின்றாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
He is coming with the sound of the trumpet
Let us say together Hallelujah – 2

ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2
Oh…Hallelujah we will sing
We will lift our hands and praise – 2

ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா
ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா
Oh…Hallelujah…Oh…Hallelujah
Oh…Hallelujah…Oh…Hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create