ஜெயத்தை தருபவர் இயேசு தான்(4)
துதித்திடுவோம் (2) ஜெபித்திடுவோம் (2)
சுதந்தரிப்போம் (2)
இயேசு நாமத்தில்-2
1. வாழ்கையிலே வந்திடும் சின்ன தோல்விகள்
பனி போல உருகிப்போகும்
இயேசு நாமத்தில் -2
தோல்விகளை வெற்றியாக
மாற்றிடும் தேவன்
நமக்குள் என்றும் இருப்பதால்
கலங்கிட வேண்டாம் -2
2. சூழ்நிலைகள் மாறி மாறி
எதிராய் வந்தாலும் சுற்றும் முற்றும்
பல தடைகள் எதிர்த்து வந்தாலும்
அபிஷேக வல்லமை எனக்குள் உண்டு
எதுவும் என்னை எதுவும் செய்ய முடியாது
3. பாவத்திலே சிக்கி தவிக்கும்
மனித கூட்டத்தை
படை போல எழும்பிடுவோம் மீட்பதற்காக
எரிகோவும் தாகோனும் இல்லாமற்போகும்
எனக்குள் இருக்கும் வல்லவர்
எதையும் செய்வார்
Jeyam Tharubavar Yesu Thaan lyrics songs, Jeyam Tharubavar Yesu Thaan song lyrics, Jeyam Tharubavar Yesu Thaan Lyrics Song Chords PPT - ஜெயத்தை தருபவர் இயேசு தான்
Sign in to access this feature Sign Up
Jeyathai tharubavar Yesu thaan
Thudiththiduvom, Jepiththiduvom
Suthantharipom
Yesu naamathil
Vaazhkaiyile vandidum chinna tholvilgal
Pani pola urugippogum
Tholvilgalai vetriyaaga maatridum Devan
Namakkul endrum iruppadhaal kalangida vendaam
Soozhnilaihal maari maari ethirai vandhaalum
Sutrum muttrum pala thadaigal ethirthu vandhaalum
Abisheka vallamai enakkul undu
Edhuvum ennai edhuvum seiya mudiyadhu
Paavathile sikki thavikkum manitha kootathai
Padai pola ezhumpiduvom meedupadharkaga
Erikoyum Thagonum illaam porum
Enakkul irukkum vallavar edhuvum seivar
Jeyathai tharubavar Yesu thaan
Thudiththiduvom, Jepiththiduvom
Suthantharipom
Yesu naamathil
ஜெயத்தை தருபவர் இயேசு தான்
துதித்திடுவோம், ஜெபித்திடுவோம்
Jeyathai tharubavar Yesu thaan
Thudiththiduvom, Jepiththiduvom
சுதந்தரிப்போம்
இயேசு நாமத்தில்
Suthantharipom
Yesu naamathil
வாழ்கையிலே வந்திடும் சின்ன தோல்விகள்
பனி போல உருகிப்போகும்
Vaazhkaiyile vandidum chinna tholvilgal
Pani pola urugippogum
தோல்விகளை வெற்றியாக மாற்றிடும் தேவன்
நமக்குள் என்றும் இருப்பதால் கலங்கிட வேண்டாம்
Tholvilgalai vetriyaaga maatridum Devan
Namakkul endrum iruppadhaal kalangida vendaam
சூழ்நிலைகள் மாறி மாறி எதிராய் வந்தாலும்
சுற்றும் முற்றும் பல தடைகள் எதிர்த்து வந்தாலும்
Soozhnilaihal maari maari ethirai vandhaalum
Sutrum muttrum pala thadaigal ethirthu vandhaalum
அபிஷேக வல்லமை எனக்குள் உண்டு
எதுவும் என்னை எதுவும் செய்ய முடியாது
Abisheka vallamai enakkul undu
Edhuvum ennai edhuvum seiya mudiyadhu
பாவத்திலே சிக்கி தவிக்கும் மனித கூட்டத்தை
படை போல எழும்பிடுவோம் மீட்பதற்காக
Paavathile sikki thavikkum manitha kootathai
Padai pola ezhumpiduvom meedupadharkaga
எரிகோவும் தாகோனும் இல்லாமற்போகும்
எனக்குள் இருக்கும் வல்லவர் எதையும் செய்வார்
Erikoyum Thagonum illaam porum
Enakkul irukkum vallavar edhuvum seivar
ஜெயத்தை தருபவர் இயேசு தான்
துதித்திடுவோம், ஜெபித்திடுவோம்
Jeyathai tharubavar Yesu thaan
Thudiththiduvom, Jepiththiduvom
சுதந்தரிப்போம்
இயேசு நாமத்தில்
Suthantharipom
Yesu naamathil
ஜெயத்தை தருபவர் இயேசு தான்
துதித்திடுவோம், ஜெபித்திடுவோம்
Jesus is the one who gives us victory
Let us praise Him, let us pray
சுதந்தரிப்போம்
இயேசு நாமத்தில்
We will be free
In the name of Jesus
வாழ்கையிலே வந்திடும் சின்ன தோல்விகள்
பனி போல உருகிப்போகும்
Small failures in life will melt away
Like snow, in Jesus’ name
தோல்விகளை வெற்றியாக மாற்றிடும் தேவன்
நமக்குள் என்றும் இருப்பதால் கலங்கிட வேண்டாம்
God turns failures into victory
Since He is within us, we need not fear
சூழ்நிலைகள் மாறி மாறி எதிராய் வந்தாலும்
சுற்றும் முற்றும் பல தடைகள் எதிர்த்து வந்தாலும்
Even if circumstances change and oppose us
Even if obstacles surround us on all sides
அபிஷேக வல்லமை எனக்குள் உண்டு
எதுவும் என்னை எதுவும் செய்ய முடியாது
The anointing power is within me
Nothing can overcome me
பாவத்திலே சிக்கி தவிக்கும் மனித கூட்டத்தை
படை போல எழும்பிடுவோம் மீட்பதற்காக
We will rise like an army to rescue
Those trapped in sin and suffering
எரிகோவும் தாகோனும் இல்லாமற்போகும்
எனக்குள் இருக்கும் வல்லவர் எதையும் செய்வார்
Jericho and Takkon will not prevail
The Almighty within me will do everything
ஜெயத்தை தருபவர் இயேசு தான்
துதித்திடுவோம், ஜெபித்திடுவோம்
Jesus is the one who gives us victory
Let us praise Him, let us pray
சுதந்தரிப்போம்
இயேசு நாமத்தில்
We will be free
In the name of Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List