1. ஜெயங்கொண்ட தாசர்களே நாம்
ஜெபித்திடுவோமே நாம் ஜெபித்திடுவோமே
ஜெய சேவையின் வீரர்களே நாம்
ஜெய கிறிஸ்துவின் பின் செல்வோம்
செல்லுவோம் நாம் வெல்லுவோம்
ஆர்பரிப்போமே ஆர்பரிப்போமே
அன்பரின் வருகையை எதிர்நோக்குவோம்
துன்பங்கள் நீங்கிடும் இயேசுவின் நாமத்தில்
அல்லேலூயா என்றும் பாடுவோம்
2. மீட்படைந்த வீரர்களே நாம்
கிருபை பெருகிட நாம் மகிமையடைவோமே
இயேசு கிறிஸ்துவின் சேனை வீரர் நாம்
ஜீவ கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
3. எரிகோவின் கோட்டை நொறுங்கிட
ஸ்தோத்திரிப்போமே நாம் துதித்திடுவோமே
ஆடிப்பாடியே களி கூறுவோம்
வல்ல கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
4. சீயோனின் செழுமை காணுவோம்
ஜீவ ஆவியே எங்கும் நிறைந்து வழியுதே
மங்கா ஒளி பறந்து வாழுவோம்
நித்தய கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
Jeyangkonda Thaasargalae Naam lyrics songs, Jeyangkonda Thaasargalae Naam song lyrics, Jeyangkonda Thaasargalae Naam Lyrics Song Chords PPT - ஜெயங்கொண்ட தாசர்களே நாம், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Jeyangonda dhaasargale naam jebithiduvome naam jebithiduvome
Jeya sevaiyin veerargale naam jeya Kiristhuvin pin selvom
Selluvom naam velluvom aarparippome aarparippome
Anbarin varugaiyai edhirnookkuvom thunbangal neengidum Yesuvin naamathil Hallelujah endrum paaduvom
2.Meedpatra veerargale naam kirubai perugida naam magimaiyadaivome
Yesu Kiristhuvin senai veerar naam jeeva Kiristhuvin pin selvom
3.Erigovin kottai norungida sthotharippome naam thudhithiduvome
Aadippaadiye kali kooruvom valla Kiristhuvin pin selvom
4.Seeyonin sezhumai kaanuvom jeeva aaviye engum nirainthu vazhiyuthe
Mangaa oli parandhu vaazhvom nithiya Kiristhuvin pin selvom
1.ஜெயங்கொண்ட தாசர்களே நாம் ஜெபித்திடுவோமே நாம் ஜெபித்திடுவோமே
Jeyangonda dhaasargale naam jebithiduvome naam jebithiduvome
ஜெய சேவையின் வீரர்களே நாம் ஜெய கிறிஸ்துவின் பின் செல்வோம்
Jeya sevaiyin veerargale naam jeya Kiristhuvin pin selvom
செல்லுவோம் நாம் வெல்லுவோம் ஆர்பரிப்போமே ஆர்பரிப்போமே
Selluvom naam velluvom aarparippome aarparippome
அன்பரின் வருகையை எதிர்நோக்குவோம் துன்பங்கள் நீங்கிடும் இயேசுவின் நாமத்தில் அல்லேலூயா என்றும் பாடுவோம்
Anbarin varugaiyai edhirnookkuvom thunbangal neengidum Yesuvin naamathil Hallelujah endrum paaduvom
2.மீட்படைந்த வீரர்களே நாம் கிருபை பெருகிட நாம் மகிமையடைவோமே
Meedpatra veerargale naam kirubai perugida naam magimaiyadaivome
இயேசு கிறிஸ்துவின் சேனை வீரர் நாம் ஜீவ கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
Yesu Kiristhuvin senai veerar naam jeeva Kiristhuvin pin selvom
3.எரிகோவின் கோட்டை நொறுங்கிட ஸ்தோத்திரிப்போமே நாம் துதித்திடுவோமே
Erigovin kottai norungida sthotharippome naam thudhithiduvome
ஆடிப்பாடியே களி கூறுவோம் வல்ல கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
Aadippaadiye kali kooruvom valla Kiristhuvin pin selvom
4.சீயோனின் செழுமை காணுவோம் ஜீவ ஆவியே எங்கும் நிறைந்து வழியுதே
Seeyonin sezhumai kaanuvom jeeva aaviye engum nirainthu vazhiyuthe
மங்கா ஒளி பறந்து வாழுவோம் நித்திய கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
Mangaa oli parandhu vaazhvom nithiya Kiristhuvin pin selvom
1.ஜெயங்கொண்ட தாசர்களே நாம் ஜெபித்திடுவோமே நாம் ஜெபித்திடுவோமே
We are victorious servants, let us pray again and again
ஜெய சேவையின் வீரர்களே நாம் ஜெய கிறிஸ்துவின் பின் செல்வோம்
We are warriors of victorious service, following Christ the Lord
செல்லுவோம் நாம் வெல்லுவோம் ஆர்பரிப்போமே ஆர்பரிப்போமே
Let us go, let us overcome, let us rejoice and shout
அன்பரின் வருகையை எதிர்நோக்குவோம் துன்பங்கள் நீங்கிடும் இயேசுவின் நாமத்தில் அல்லேலூயா என்றும் பாடுவோம்
We await the coming of our Beloved; in Jesus’ name sorrows fade and we sing Hallelujah forever
2.மீட்படைந்த வீரர்களே நாம் கிருபை பெருகிட நாம் மகிமையடைவோமே
We are redeemed warriors, may grace abound and we be glorified
இயேசு கிறிஸ்துவின் சேனை வீரர் நாம் ஜீவ கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
We are Christ’s army, following the living Christ
3.எரிகோவின் கோட்டை நொறுங்கிட ஸ்தோத்திரிப்போமே நாம் துதித்திடுவோமே
As Jericho’s walls fall, let us give thanks and praise
ஆடிப்பாடியே களி கூறுவோம் வல்ல கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
Let us dance and rejoice, following the mighty Christ
4.சீயோனின் செழுமை காணுவோம் ஜீவ ஆவியே எங்கும் நிறைந்து வழியுதே
We will see the glory of Zion; the Spirit of life fills everywhere
மங்கா ஒளி பறந்து வாழுவோம் நித்திய கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
We will live in eternal light, following the everlasting Christ
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List