Jeyithiduvom Naanga Ethilum Lyrics Song Chords PPT - ஜெயித்திடுவோம் நாங்க எதிலும்

ஜெயித்திடுவோம் நாங்க
எதிலும் Winner Team ங்க – 2

தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை
வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை – 2
பாவத்தை ஜெயித்திடுவோம்
பரிசுத்தம் காத்திடுவோம் ஜெயித்திடுவோம்

1. Cricket Game ம் தோற்று போகலாம்
HokeyTeam ம் சறுக்கி போகலாம் –2
Medal லத்தான் வாங்க முடியுமா
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்

2. படிப்புலேயும் ஜெயிப்போமுங்க
பண்பிலேயும் ஜெயிப்போமுங்க –2
பரவசமாய் பாட்டு பாடியே
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்

Jeyithiduvom Naanga Ethilum lyrics songs, Jeyithiduvom Naanga Ethilum song lyrics, Jeyithiduvom Naanga Ethilum Lyrics Song Chords PPT - ஜெயித்திடுவோம் நாங்க எதிலும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jeyithiduvom Naanga Ethilum Lyrics Song Chords PPT - ஜெயித்திடுவோம் நாங்க எதிலும் Lyrics in English

Jeyithiduvoam naanga
Ethilum Winner Team nga – 2

Tholvi endrum illai, tholviye illai
Vettri engal pakkam sandhegam illai – 2

Paavathai jeyithiduvoam
Parisutham kaathiduvoam, jeyithiduvoam

Cricket Game m thotru pogalaam
Hokey Team m sarukki pogalaam –2

Medal lathaan vaanga mudiyumaa
Yesuvin naamathinaal ellam koodum

Jeyikka mudiyum, tholvi endrum
Jeyikka mudiyum, tholvi endrum

Padippuleyum jeyippoomunga
Panpileyum jeyippoomunga –2

Paravasamaai paattu paadiye
Yesuvin naamathinaal ellam koodum

Jeyikka mudiyum, tholvi endrum
Jeyikka mudiyum, tholvi endrum

Jeyithiduvom Naanga Ethilum Lyrics Song Chords PPT - ஜெயித்திடுவோம் நாங்க எதிலும் Lyrics in English (Tanglish)

ஜெயித்திடுவோம் நாங்க
எதிலும் Winner Team ங்க – 2
Jeyithiduvoam naanga
Ethilum Winner Team nga – 2

தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை
வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை – 2
Tholvi endrum illai, tholviye illai
Vettri engal pakkam sandhegam illai – 2

பாவத்தை ஜெயித்திடுவோம்
பரிசுத்தம் காத்திடுவோம் ஜெயித்திடுவோம்
Paavathai jeyithiduvoam
Parisutham kaathiduvoam, jeyithiduvoam

Cricket Game ம் தோற்று போகலாம்
HokeyTeam ம் சறுக்கி போகலாம் –2
Cricket Game m thotru pogalaam
Hokey Team m sarukki pogalaam –2

Medal லத்தான் வாங்க முடியுமா
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
Medal lathaan vaanga mudiyumaa
Yesuvin naamathinaal ellam koodum

ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
Jeyikka mudiyum, tholvi endrum
Jeyikka mudiyum, tholvi endrum

படிப்புலேயும் ஜெயிப்போமுங்க
பண்பிலேயும் ஜெயிப்போமுங்க –2
Padippuleyum jeyippoomunga
Panpileyum jeyippoomunga –2

பரவசமாய் பாட்டு பாடியே
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
Paravasamaai paattu paadiye
Yesuvin naamathinaal ellam koodum

ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
Jeyikka mudiyum, tholvi endrum
Jeyikka mudiyum, tholvi endrum

Jeyithiduvom Naanga Ethilum Lyrics Song Chords PPT - ஜெயித்திடுவோம் நாங்க எதிலும் Lyrics in English (Song Meaning)

ஜெயித்திடுவோம் நாங்க
எதிலும் Winner Team ங்க – 2
We will triumph, we will win
In everything, we are the Winner Team

தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை
வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை – 2
Failure is never with us
Victory is on our side, no doubt at all

பாவத்தை ஜெயித்திடுவோம்
பரிசுத்தம் காத்திடுவோம் ஜெயித்திடுவோம்
We will overcome sin
We will uphold holiness, we will triumph

Cricket Game ம் தோற்று போகலாம்
HokeyTeam ம் சறுக்கி போகலாம் –2
Even in Cricket, we might stumble
Even in Hockey, we might slip

Medal லத்தான் வாங்க முடியுமா
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
Can we earn a medal?
In Jesus’ name, everything is possible

ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
We can win, failure never exists

படிப்புலேயும் ஜெயிப்போமுங்க
பண்பிலேயும் ஜெயிப்போமுங்க –2
In studies we will succeed
In character too we will succeed

பரவசமாய் பாட்டு பாடியே
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
Sing this song with joy
In Jesus’ name, everything is possible

ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
We can win, failure never exists

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create