பரம அழைப்பின் பிள்ளை நான்
பரலோக தேவனின் சேனை நான் -2
ஒன்றாக கூடுவோம் அவர் நாமம் பாடுவோம்
துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம்-2
ஜைரே ஜைரே ஜைரே -4
சிங்கத்தின் கெபியிலே என்னை போட்டு
மரணம் தான் முடிவென்று எழுதினாலும் -2
அவர் எழுதும் என் கதையை
யார் வந்து தடுக்கக் கூடும்-2
ஜைரே ஜைரே ஜைரே -4
காற்றும் கடலும் எனை சூழ்ந்து -2
என் படகினை கவிழ்க்க முயன்ற போதும் -2
அவர் இருக்கும் என் படகை யார் வந்து கவிழ்க்க கூடும் -2
ஜைரே ஜைரே ஜைரே -4
ஏழு மடங்கு அக்கினியில் போட்டிட
அறிக்கை பெற்ற போதும்-2
நான் ஆராதிக்கும் என் தேவன் என்னைக் காக்க வல்லவரே
Jireh Lyrics Song, Jireh Song lyrics, Jireh Lyrics Song Chords PPT - பரம அழைப்பின் பிள்ளை நான்,Dr. Praveen Vetriselvan
Sign in to access this feature Sign Up
Parama Azhaippin Pillai Naan
Paraloga Devanin Senai Naan
Ondraaga Kooduvom Avar Naamam Paaduvom
Thudhiyaale Magizhndhu Munneri Selluvom
Jaire Jaire Jaire
Jaire Jaire Jaire
Singaththin Kebiyile Ennai Pottu
Maranam Thaan Mudivendru Ezhudhinaalum
Avar Ezhudhum En Kathaiyai
Yaar Vandhu Thadukka Koodum
Jaire Jaire Jaire
Jaire Jaire Jaire
Kaatrum Kadalum Enai Soozhndhu
En Padaginai Kavizhkka Muyandra Podhum
Avar Irukkum En Padagai
Yaar Vandhu Kavizhkka Koodum
Jaire Jaire Jaire
Jaire Jaire Jaire
Ezhu Madangu Akkiniyil Pottida
Arikkai Pettra Podhum
Naan Aaraadhikkum En Devan
Ennaik Kaakka Vallavare
பரம அழைப்பின் பிள்ளை நான்
பரலோக தேவனின் சேனை நான்
Parama Azaippin Pillai Naan
Paraloga Devanin Senai Naan
ஒன்றாக கூடுவோம் அவர் நாமம் பாடுவோம்
துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம்
Ondraaga Kooduvom Avar Naamam Paaduvom
Thuthiyaale Magizhndhu Munneri Selluvom
ஜைரே ஜைரே ஜைரே
Jaire Jaire Jaire
சிங்கத்தின் கெபியிலே என்னை போட்டு
மரணம் தான் முடிவென்று எழுதினாலும்
Singaththin Kebiyile Ennai Pottu
Maranam Thaan Mudivendru Ezhuthinaalum
அவர் எழுதும் என் கதையை
யார் வந்து தடுக்கக் கூடும்
Avar Ezhudhum En Kadhaiyai
Yaar Vandhu Thadukkak Koodum
ஜைரே ஜைரே ஜைரே
Jaire Jaire Jaire
காற்றும் கடலும் எனை சூழ்ந்து
என் படகினை கவிழ்க்க முயன்ற போதும்
Kaatrum Kadalum Enai Soozhndhu
En Padaginai Kavizhkka Muyandra Podhum
அவர் இருக்கும் என் படகை
யார் வந்து கவிழ்க்கக் கூடும்
Avar Irukkum En Padagai
Yaar Vandhu Kavizhkkak Koodum
ஜைரே ஜைரே ஜைரே
Jaire Jaire Jaire
ஏழு மடங்கு அக்கினியில் போட்டிட
அறிக்கை பெற்ற போதும்
Ezhu Madangu Akkiniyil Pottida
Arikkai Petra Podhum
நான் ஆராதிக்கும் என் தேவன்
என்னைக் காக்க வல்லவரே
Naan Aaradhikkum En Devan
Ennaik Kaakka Vallavare
பரம அழைப்பின் பிள்ளை நான்
பரலோக தேவனின் சேனை நான்
I am a child of the heavenly calling,
I belong to the army of the God of heaven.
ஒன்றாக கூடுவோம் அவர் நாமம் பாடுவோம்
துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம்
Let us gather together and sing His name,
Let us rejoice in praise and march forward.
ஜைரே ஜைரே ஜைரே
Jireh, Jireh, Jireh.
சிங்கத்தின் கெபியிலே என்னை போட்டு
மரணம் தான் முடிவென்று எழுதினாலும்
Even if I am thrown into the lions' den,
And my fate is declared to end in death,
அவர் எழுதும் என் கதையை
யார் வந்து தடுக்கக் கூடும்
Who can stop
The story that He writes for me?
ஜைரே ஜைரே ஜைரே
Jireh, Jireh, Jireh.
காற்றும் கடலும் எனை சூழ்ந்து
என் படகினை கவிழ்க்க முயன்ற போதும்
Even when the wind and the sea surrounded me,
And tried to overturn my boat,
அவர் இருக்கும் என் படகை
யார் வந்து கவிழ்க்கக் கூடும்
Who can overturn
The boat in which He is present?
ஜைரே ஜைரே ஜைரே
Jireh, Jireh, Jireh.
ஏழு மடங்கு அக்கினியில் போட்டிட
அறிக்கை பெற்ற போதும்
Even when the decree was given
To throw me into the seven-times hotter fire,
நான் ஆராதிக்கும் என் தேவன்
என்னைக் காக்க வல்லவரே
The God whom I worship
Is mighty to protect me.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List