Jiva Paathaiyil Veesum Lyrics Song Chords PPT - ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில்

ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில்
தீவிரம் நடப்பதே எனதாத்திரம்
பாவ உலகத்துடன்
நான் சேர்ந்திடேன்
தேவாட்டுக்குட்டி பின்னே
போகத் துணிந்தேன்!

நான் போகிறேன் நான் போகிறேன்
இன்னல் எனும் குன்று கண்டு
நான் அஞ்சிடேன்
நிந்தை படும் சில தேவ
மைந்தர்களுடன் நான்
போகிறேன் – இயேசுவே
நான் போகிறேன்

2. ஓட்டம் தொடங்கின பேர் அதிகம்
மீட்பருடன் போனார்
மெத்த மெதுவாய்!
கூட்டம் புதிதென்று சிலர்
கூடினார் நாட்கள் போனதால்
பலர் வாட்டம்
அடைந்தார்!

3. கெட்ட உலகத்தின் கட்டுகளில்
நான்பட்டுப் பரம பாதைவிட்டு
விலகேன் கற்களை என்
தலையின் அணையாக்கினும்
வெட்கம் அடையேன்;
மீட்பர் பின் செல்லுவேன்!

4. நித்திய சந்தோஷங்களின்
இராஜ்யம் நிச்சயம் சேரின் கஷ்டப்
பாதை நடப்பீர்அட்சயன் அழைத்த
சிறு மந்தையைச்
சேர்ந்து
இரட்சகருடன் போவோம்

முற்றும் முடிய

Jiva Paathaiyil Veesum lyrics songs, Jiva Paathaiyil Veesum song lyrics, Jiva Paathaiyil Veesum Lyrics Song Chords PPT -ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Jiva Paathaiyil Veesum Lyrics Song Chords PPT - ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில் Lyrics in English

Jeeva Paadhaiyil Veesum Prakaasaththil
Theeviram Nadappadhae Enadhaaththiram
Paava Ulagaththudan Naan Saerndhidaen
Devaattukkutti Pinne Pogath Thunindhaen

Naan Pogiraen Naan Pogiraen
Innal Enum Kundru Kandu Naan Anjidaen
Nindhai Padum Sila Deva Maindhargaludan
Naan Pogiraen Yesuvae Naan Pogiraen

Ottam Thodangina Per Adhigam
Meetparudan Ponaar Metha Medhuvaai
Koottam Pudhithendru Silar Koodinaar
Naatkal Ponadhaal Palar Vaattam Adaindhaar

Ketta Ulagaththin Kattugalil
Naan Pattu Parama Paadhai Vittu Vilagaen
Karkalai En Thalaiyin Anaiyaakkinum
Vetkam Adaiyaen Meetpar Pin Selluvaen

Niththiya Sandhoshangalin Raajyam Nichchayam
Saerin Kashta Paadhai Nadappeer
Aatchayan Azhaiththa Siru Manthaiyai Serndhu
Ratchagarudan Povom
Mutrum Mudiya

Jiva Paathaiyil Veesum Lyrics Song Chords PPT - ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில் Lyrics in English (Tanglish)

ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில்
தீவிரம் நடப்பதே எனதாத்திரம்
Jeeva Paadhaiyil Veesum Pragaasaththil
Theeviram Nadappadhae En Aaththiram

பாவ உலகத்துடன்
நான் சேர்ந்திடேன்
Paava Ulagaththudan
Naan Saerndhiden

தேவாட்டுக்குட்டி பின்னே
போகத் துணிந்தேன்
Devaattukkutti Pinnae
Poga Thunindhaen

நான் போகிறேன் நான் போகிறேன்
இன்னல் எனும் குன்று கண்டு
Naan Pogiraen Naan Pogiraen
Innal Enum Kundru Kandu

நான் அஞ்சிடேன்
நிந்தை படும் சில தேவ
மைந்தர்களுடன் நான்
Naan Anjidaen
Nindhai Padum Sila Deva Maindhargaludan Naan

போகிறேன் – இயேசுவே
நான் போகிறேன்
Pogiraen – Yesuvae
Naan Pogiraen

ஓட்டம் தொடங்கின பேர் அதிகம்
மீட்பருடன் போனார் மெத்த மெதுவாய்
Ottam Thodangina Paer Adhigam
Meetparudan Ponaar Metha Methuvaai

கூட்டம் புதிதென்று சிலர்
கூடினார் நாட்கள் போனதால் பலர் வாட்டம் அடைந்தார்
Koottam Pudhidhu Endru Silar
Koodinaar Naatkal Ponadhaal Palar Vaattam Adaindhaar

கெட்ட உலகத்தின் கட்டுகளில்
நான்பட்டுப் பரம பாதைவிட்டு விலகேன்
Ketta Ulagaththin Kattugalil
Naanpattu Parama Paadhai Vittu Vilagaen

கற்களை என் தலையின் அணையாக்கினும்
வெட்கம் அடையேன்; மீட்பர் பின் செல்லுவேன்
Karkalai En Thalaiyin Anaiyaakkinum
Vetkam Adaiyaen; Meetpar Pin Seluvaen

நித்திய சந்தோஷங்களின்
இராஜ்யம் நிச்சயம் சேரின்
Niththiya Santhoshangalin
Raajyam Nichchayam Serin

கஷ்டப்பாதை நடப்பீர்
அட்சயன் அழைத்த சிறு மந்தையைச்
Kashtappaadhai Nadappeer
Atchayan Azhaiththa Siru Mandhaiyai

சேர்ந்து இரட்சகருடன்
போவோம் முற்றும் முடிய
Saerndhu Ratchagarudan
Povom Muttrum Mudiya

Jiva Paathaiyil Veesum Lyrics Song Chords PPT - ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில் Lyrics in English (Song Meaning)

ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில்
தீவிரம் நடப்பதே எனதாத்திரம்
In The Radiance Shining On The Path Of Life
My Passion Is To Walk With Zeal

பாவ உலகத்துடன்
நான் சேர்ந்திடேன்
With The Sinful World
I Will Not Belong

தேவாட்டுக்குட்டி பின்னே
போகத் துணிந்தேன்
Behind The Lamb Of God
I Have Chosen To Follow

நான் போகிறேன் நான் போகிறேன்
இன்னல் எனும் குன்று கண்டு
I Am Going, I Am Going
Seeing The Hill Called Trouble

நான் அஞ்சிடேன்
நிந்தை படும் சில தேவ
மைந்தர்களுடன் நான்
I Do Not Fear
With A Few Of God’s Believers
I Am Going

போகிறேன் – இயேசுவே
நான் போகிறேன்
I Am Going – Jesus
I Am Going

ஓட்டம் தொடங்கின பேர் அதிகம்
மீட்பருடன் போனார் மெத்த மெதுவாய்
Many Started The Race
But Only Few Walked With The Redeemer Slowly

கூட்டம் புதிதென்று சிலர் கூடினார்
நாட்கள் போனதால் பலர் வாட்டம் அடைந்தார்
Some Joined Thinking It Was A Crowd
But As Days Passed Many Became Weary

கெட்ட உலகத்தின் கட்டுகளில்
நான்பட்டுப் பரம பாதைவிட்டு விலகேன்
From The Bonds Of This Evil World
I Will Not Turn Away From The Heavenly Path

கற்களை என் தலையின் அணையாக்கினும்
வெட்கம் அடையேன்; மீட்பர் பின் செல்லுவேன்
Even If Stones Become My Pillow
I Will Not Be Ashamed; I Will Follow The Savior

நித்திய சந்தோஷங்களின்
இராஜ்யம் நிச்சயம் சேரின்
In The Kingdom Of Eternal Joy
Surely We Will Enter

கஷ்டப்பாதை நடப்பீர்
அட்சயன் அழைத்த சிறு மந்தையைச்
Walk The Path Of Suffering
The Eternal One Has Called The Little Flock

சேர்ந்து இரட்சகருடன்
போவோம் முற்றும் முடிய
Together With The Savior
We Shall Go Until The Very End

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create