Jodhigale Ellorum Kartharai Lyrics Song Chords PPT - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய்

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே

1. இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்

2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார்

3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார்

4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளைகளாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட

5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை

Jodhigale Ellorum Kartharai lyrics songs, Jodhigale Ellorum Kartharai song lyrics, Jodhigale Ellorum Kartharai Lyrics Song Chords PPT - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய்

Sign in to access this feature Sign Up

Jodhigale Ellorum Kartharai Lyrics Song Chords PPT - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய் Lyrics in English

jathikale ellorum karththarai
eekamay thuthiththu porrip patungkal

thevan aliththa nanmai periyathe
karththarin unmai enrum maritathe

inraiya thinam kooti
ummaip porrip pata
eenthaliththir unthan kirupai
iyesuvin namamathai uyarththituvom
enrum avar thuthipati makizhvom

----jathikale

jivan sukam pelan yavum iyesu iinthar
sethaminri ennaik kaththare
jiviya pathaiyil thevai thanthu
jeya keetham pata jeyamalippar

---jathikale

pava sapa rokam murrum ennil neekki
savu payam yavum pokkinar
sothanai vethanai soozhkaiyile
sornthitamal thangka pelanalippar

---jathikale

enthan pavam yavum manniththu maranthar
sonthap pillaiyaka marrinar
natiye vanthennai aathariththu
vakkaliththar niththiya jivan iinthita

---jathikale

vanam poomi yavum marippokum oor naL
vanavarin vakku marathe
neethiyin sooriyan thonritum naL
serththituvar aavalay kaththirupporai

Jodhigale Ellorum Kartharai Lyrics Song Chords PPT - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய் Lyrics in English (Tanglish)

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்
Jathigalé ellorum karththarai
Egamai thudithé pottrippaadungal

தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே
Devan alitha nanmai periyathe
Karththarin unmai endrum maaridadhe

இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
Indrith thinam koodi ummai pottri paad
Eendhalitheer unthan kirubai

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்
Yesuvin naamaththai uyarththiduvom
Endrum avar thudhi paadi magizhvom

ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
Jeevan sugham pelan yaavum Yesu thandhar
Sethaminri ennai kaaththare

ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார்
Jeeviyap paathaiyil thevai thanthu
Jeyakkeetham paada jeyamalippar

பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
Paava saapa rogham mutrum ennil neekki
Saavu bayam yaavum pokkinar

சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார்
Sodhanai vedhanai soozhkaigalil
Sornthidamal thaangi pelanalippar

எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளைகளாக மாற்றினார்
Endhan paavam yaavum manniththu maranthaar
Sontha pillaihalaga maatrinaar

நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட
Naadiye vandhenai aadhariththu
Vaagkaliththaar niththiya jeevan eendhid

வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
Vaanam bhoomiyaavum maarippogum or naal
Vaanavarin vaakku maaradhae

நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை
Neethiyin sooriyan thondridum naal
Serththiduvaar aavalai kaaththirupporai

Jodhigale Ellorum Kartharai Lyrics Song Chords PPT - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய் Lyrics in English (Song Meaning)

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்
All the nations, praise the Lord
Worship Him together in one accord

தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே
The blessings God has given are great
The truth of the Lord never changes

இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
Today we gather to praise You
Your grace has brought us together

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்
We will exalt the name of Jesus
Forever singing His praise with joy

ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
Jesus has given all life and joy
He protected me without any harm

ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார்
Providing what I need on my life’s path
He gives songs of victory and joy

பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
He removed sin, curse, and sickness from me
He took away all fear of death

சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார்
Through trials and pain all around
He sustains me and gives blessing

எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளைகளாக மாற்றினார்
He forgave all my sins completely
Made me His own child forever

நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட
He supported me throughout the years
And secured eternal life for me

வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
One day heaven and earth will pass away
But the Lord’s word will never change

நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை
The Sun of Righteousness will appear
He will unite those who wait with joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create