Jora Kaiya Thatti Lyrics Song Chords PPT -ஜோரா கையை தட்டி பாடுங்க

ஜோரா கையை தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தரை பாடுங்க-2

துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா-2
ஜோரா ஜோரா ஜோரா கையை தட்டி..

1.நீதிமான்கள் துதிக்கும் போது
வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க-2
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணம் எல்லாம் களிகூறுதே-2

உன்னதமான கர்த்தரையே
உயர்த்திப் பாடிடுவோம்-2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம்-2

2.நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்திரிக்கத்தக்கவரும்-2
தமது மகிமையின் பிரசன்னத்தால்
பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே-2

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-2

3.நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்களை சிதறப் பண்ணி-2
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார்-2

Jora Kaiya Thatti lyrics songs,Jora Kaiya Thatti song lyrics,Jora Kaiya Thatti Lyrics Song Chords PPT -ஜோரா கையை தட்டி பாடுங்க,Pr Lucasekar

Sign in to access this feature Sign Up

Jora Kaiya Thatti Lyrics Song Chords PPT -ஜோரா கையை தட்டி பாடுங்க Lyrics in English

Joraa Kaiyai Thatti Paadunga
Isravelin Parisutharai Paadunga
Thuthikku Paaththirar Kanaththirku Paaththirar
Maghimaikku Paaththirar Neerthaanaiyaa
Joraa Joraa Joraa Kaiyai Thatti

Neethimaanargal Thuthikkum Podhu
Vettri Kondattam Peruguthunga
Neethimaanargal Perugum Podhu
Pattanam Ellaam Kalikoorudhe

Unnathamaana Karththaraiye
Uyarththip Paadiduvaom
Magizhndhu Paadi Kondadduvaom Joraa

Namadhu Devan Periyavarum
Sthoththirikkaththakkavarum
Thamadu Maghimaippin Prasannaththaal
Parvatham Mezhukupol Urugidudhe Unnathamaana

Alleluya Aamen Alleluya
Alleluya Aamen Alleluya

Namadhu Devan Ezhundharuli
Saththurukkalai Sitharapp Panni
Siyonukku Thayaiseithu
Siraiyiruppai Thiruppiduvaaar Unnathamaana

Jora Kaiya Thatti Lyrics Song Chords PPT -ஜோரா கையை தட்டி பாடுங்க Lyrics in English (Tanglish)

ஜோரா கையை தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தரை பாடுங்க
Joraa Kaiyai Thatti Paadunga
Isravelin Parisutharai Paadunga

துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா
ஜோரா ஜோரா ஜோரா கையை தட்டி.
Thuthikku Paaththirar Kanaththukku Paaththirar
Magimaikku Paaththirar Neerthaanaiyaa .
Joraa Joraa Joraa Kaiyai Thatti..

நீதிமான்கள் துதிக்கும் போது
வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க
Needhimaanagal Thuthikkum Podhu
Vettri Kondaatam Perugudhunga

நீதிமான்கள் பெருகும் போது
பட்டணம் எல்லாம் களிகூறுதே
Needhimaanagal Perugum Podhu
Pattanam Ellaam Kalikoorudhae

உன்னதமான கர்த்தரையே
உயர்த்திப் பாடிடுவோம்
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம்
Unnathamaana Karththaraiyae
Uyarththi Paadiduvom
Magizhndhu Paadi Kondaaduvom

நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்திரிக்கத்தக்கவரும்
Namadhu Devan Periyavarum
Stoththirikkaththakkavarum

தமது மகிமையின் பிரசன்னத்தால்
பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே
Thamadhu Magimaiyin Prasannaththaal
Parvatham Mezhugupol Urugidudhae

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
Alleluya Amen Alleluya
Alleluya Amen Alleluya

நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்களை சிதறப் பண்ணி
Namadhu Devan Ezhundharuli
Saththurukkalai Sitharappanni

சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார்
Seeyonukku Dhayai Seidhu
Siraiyiruppai Thiruppiduvaar

Jora Kaiya Thatti Lyrics Song Chords PPT -ஜோரா கையை தட்டி பாடுங்க Lyrics in English (Song Meaning)

ஜோரா கையை தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தரை பாடுங்க
Clap your hands and sing
Sing of the Holy One of Israel

துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா
ஜோரா ஜோரா ஜோரா கையை தட்டி..
He is worthy of praise and honor
He is worthy of glory, yes, He alone
Clap, clap, clap your hands and sing..

நீதிமான்கள் துதிக்கும் போது
வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க
When the righteous praise
Let the victory celebrations increase

நீதிமான்கள் பெருகும் போது
பட்டணம் எல்லாம் களிகூறுதே
When the righteous multiply
All the city will rejoice

உன்னதமான கர்த்தரையே
உயர்த்திப் பாடிடுவோம்
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம்
The exalted Lord we will lift and sing
We will sing praises to Him
We will rejoice, singing with gladness

நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்திரிக்கத்தக்கவரும்
Our God is great
And worthy of praise

தமது மகிமையின் பிரசன்னத்தால்
பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே
By the favor of His glory
Even mountains melt like wax

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
Hallelujah, Amen, Hallelujah
Hallelujah, Amen, Hallelujah

நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்களை சிதறப் பண்ணி
Our God arose and showed mercy
He scattered the enemies abroad

சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார்
He showed grace to Zion
And turned captivity around

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create