Jothikalin Pithaavae Jeevanulla Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே

ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே
ஜீவன் தந்தவரே ஜீவாதிபதியே (2)
ஜீவிய காலமெல்லாம் ஆராதிப்பேன்

1.வானம் உம் சிங்காசனம்"
பூமி உம் பாதபடி -2
வானாதி வானம் கொள்ளா
மகிமையுள்ளவர் நீர் -2
வாக்கு மாறாதவரே
வல்லமையுள்ளவரே -2
வாக்கினால் சொன்னதை
கரத்தால் நிறைவேற்றுவீரே -2

2. கல்வாரி நாயகனே
கருணையின் தேவன் நீரே
கண்ணீரின் பாதையெல்லாம்
களிப்பாய் மாற்றினீரே
வாஞ்சையாய் தேடுகிறேன்
நேசரை பாடுகிறேன்
வந்திடும் இயேசுவே
வருகை வரை காத்திருப்பேன்

Jothikalin Pithaavae Jeevanulla lyrics songs, Jothikalin Pithaavae Jeevanulla song lyrics, Jothikalin Pithaavae Jeevanulla Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே

Sign in to access this feature Sign Up

Jothikalin Pithaavae Jeevanulla Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே Lyrics in English

Jothigalin Pidhaavae Jeevanulla Dhevanae
Jeevan Thandhavarae Jeevaadhibadhiyae
Jothigalin Pidhaavae Jeevanulla Dhevanae
Jeevan Thandhavarae Jeevaadhibadhiyae

Jeeviya Kaalamellaam Aaraadhippaen
Ummai Endrum Uyarththi Paaduvaen

Vaanam Um Singaasanam
Boomi Um Paadhapadi
Vaanadhi Vaanam Kollaa
Magimaiyullavar Neer

Vaakku Maaraadhavarae
Vallamaiyullavarae
Vaakkinaal Sonnadhai
Karaththaal Niraivaetruveerae

Kalvaari Naayaganae
Karunaiyin Dhevan Neerae
Kanneerin Paadhaiyellaam
Kalippaai Maatrineerae

Vaanjaiyaai Thaedugiraen
Naesarai Paadugiraen
Vandhidum Yesuvae
Varugai Varai Kaaththiruppaen

Jothikalin Pithaavae Jeevanulla Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே Lyrics in English (Tanglish)

ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே
ஜீவன் தந்தவரே ஜீவாதிபதியே
Jothigalin Pidhaavae Jeevanulla Dhevanae
Jeevan Thandhavarae Jeevaadhibadhiyae

ஜீவிய காலமெல்லாம் ஆராதிப்பேன்
உம்மை என்றும் நான் உயர்த்திப் பாடுவேன்
Jeeviya Kaalamellaam Aaraadhippaen
Ummai Endrum Naan Uyarththi Paaduvaen

வானம் உம் சிங்காசனம்
பூமி உம் பாதபடி
Vaanam Um Singaasanam
Boomi Um Paadhapadi

வானாதி வானம் கொள்ளா
மகிமையுள்ளவர் நீர்
Vaanaadhi Vaanam Kollaa
Magimaiyullavar Neer

வாக்கு மாறாதவரே
வல்லமையுள்ளவரே
Vaakku Maaraadhavarae
Vallamaiyullavarae

வாக்கினால் சொன்னதை
கரத்தால் நிறைவேற்றுவீரே
Vaakkinaal Sonnadhai
Karaththaal Niraivaetruveerae

கல்வாரி நாயகனே
கருணையின் தேவன் நீரே
Kalvaari Naayaganae
Karunaiyin Dhevan Neerae

கண்ணீரின் பாதையெல்லாம்
களிப்பாய் மாற்றினீரே
Kanneerin Paadhaiyellaam
Kalippaai Maatrineerae

வாஞ்சையாய் தேடுகிறேன்
நேசரை பாடுகிறேன்
Vaanjaiyaai Thaedugiraen
Naesarai Paadugiraen

வந்திடும் இயேசுவே
வருகை வரை காத்திருப்பேன்
Vandhidum Yesuvae
Varugai Varai Kaaththiruppaen

Jothikalin Pithaavae Jeevanulla Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே Lyrics in English (Song Meaning)

ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே
ஜீவன் தந்தவரே ஜீவாதிபதியே
Father of Lights, Living God divine,
Giver of life, Lord eternal and sublime.

ஜீவிய காலமெல்லாம் ஆராதிப்பேன்
உம்மை என்றும் நான் உயர்த்திப் பாடுவேன்
All my life I will worship You alone,
Forever I will praise Your holy throne.

வானம் உம் சிங்காசனம்
பூமி உம் பாதபடி
Heaven is Your mighty throne above,
Earth rests beneath Your feet in love.

வானாதி வானம் கொள்ளா
மகிமையுள்ளவர் நீர்
The highest heavens cannot contain,
Your glory forever shall remain.

வாக்கு மாறாதவரே
வல்லமையுள்ளவரே
Unchanging God so strong and true,
Power and majesty belong to You.

வாக்கினால் சொன்னதை
கரத்தால் நிறைவேற்றுவீரே
What You have spoken shall be done,
By Your mighty hand the victory is won.

கல்வாரி நாயகனே
கருணையின் தேவன் நீரே
Lord of Calvary, Savior kind,
God of mercy to all mankind.

கண்ணீரின் பாதையெல்லாம்
களிப்பாய் மாற்றினீரே
Every path of tears and pain,
You turned to joy again and again.

வாஞ்சையாய் தேடுகிறேன்
நேசரை பாடுகிறேன்
With all my heart I seek Your face,
I sing of Your unfailing grace.

வந்திடும் இயேசுவே
வருகை வரை காத்திருப்பேன்
Coming Jesus, my heart will wait,
Till the day You return in glory great.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create