Jothikalin Pithaavae Sthoathira Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா

ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா
ஆதி பிதா தெய்வமே ஸ்தோத்திரமையா-2

உம்மை துதிக்கிறேன்
உம்மை புகழ்கிறேன்
உம்மில் மகிழ்கிறேன்
உம்மை உயர்த்துவேன் -2

1. வெறுமையும் ஒழுங்கின்மையும்
மாற்றுகிறவரே
தண்ணீரின் மேலே அசை வாடுகிறவரே
ஆழத்தின் இருளெல்லாம் நீக்குகிறவரே
இல்லாததை இருக்கிறதாய்
அழைக்கிறவரே (2)

2. கொடி என்னை செடியோடு
இணைத்துக் கொள்பவரே
அதிக கனிதரும் படி சுத்தம் செய்பவரே
உலகத்தை பலனாலே நிரப்பச் செய்பவரே
ஏற்றக் காலம் தீவிரமாய்
செய்து முடிப்பவரே

3. எந்தன் பலவீனத்தில் உதவி செய்பவரே
என் கிருபை உனக்கு போதும்
என்று சொன்னவரே
ஏற்றப்படி வேண்டிக் கொள்ள
உதவி செய்பவரே எனக்காய்
பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே

Jothikalin Pithaavae Sthoathira lyrics songs, Jothikalin Pithaavae Sthoathira song lyrics, Jothikalin Pithaavae Sthoathira Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா

Sign in to access this feature Sign Up

Jothikalin Pithaavae Sthoathira Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா Lyrics in English

Jothigalin pithave sthoththiramaiyaa
Aadhi pithaa deivame sthoththiramaiyaa-2

Ummai thudhikkiren
Ummai pugazhkkiren

Ummil magizhkkiren
Ummai uyarththuven-2

Verumaiyum ozhunginmaiyum maatruhiravare
Thanneerin mele asai vaadhugiravare

Aazhathin irulellam neekkiravare
Illadhathai irukkirathai azhaikkiravare (2)

Kodi ennai sediyodu inaitthuk kolpavare
Adhiga kanitharum padi suththam seypavare

Ulagathai balanaale nirappach seypavare
Etrakka kaalam theeviraamai seydhu mudippavare

Endhan palavinatthil udhavi seypavare
En kirubai unakku podhum endru sonnavare

Etrappadi vendik kollu udhavi seypavare
Enakkai perumoochodu venduthal seypavare

Jothikalin Pithaavae Sthoathira Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா Lyrics in English (Tanglish)

ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா
ஆதி பிதா தெய்வமே ஸ்தோத்திரமையா-2
Jothigalin pithave sthoththiramaiyaa
Aadhi pithaa deivame sthoththiramaiyaa-2

உம்மை துதிக்கிறேன்
உம்மை புகழ்கிறேன்
Ummai thudhikkiren
Ummai pugazhkkiren

உம்மில் மகிழ்கிறேன்
உம்மை உயர்த்துவேன் -2
Ummil magizhkkiren
Ummai uyarththuven-2

வெறுமையும் ஒழுங்கின்மையும் மாற்றுகிறவரே
தண்ணீரின் மேலே அசை வாடுகிறவரே
Verumaiyum ozhunginmaiyum maatruhiravare
Thanneerin mele asai vaadhugiravare

ஆழத்தின் இருளெல்லாம் நீக்குகிறவரே
இல்லாததை இருக்கிறதாய் அழைக்கிறவரே (2)
Aazhathin irulellam neekkiravare
Illadhathai irukkirathai azhaikkiravare (2)

கொடி என்னை செடியோடு இணைத்துக் கொள்பவரே
அதிக கனிதரும் படி சுத்தம் செய்பவரே
Kodi ennai sediyodu inaitthuk kolpavare
Adhiga kanitharum padi suththam seypavare

உலகத்தை பலனாலே நிரப்பச் செய்பவரே
ஏற்றக் காலம் தீவிரமாய் செய்து முடிப்பவரே
Ulagathai balanaale nirappach seypavare
Etrakka kaalam theeviraamai seydhu mudippavare

எந்தன் பலவீனத்தில் உதவி செய்பவரே
என் கிருபை உனக்கு போதும் என்று சொன்னவரே
Endhan palavinatthil udhavi seypavare
En kirubai unakku podhum endru sonnavare

ஏற்றப்படி வேண்டிக் கொள்ள உதவி செய்பவரே
எனக்காய் பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே
Etrappadi vendik kollu udhavi seypavare
Enakkai perumoossoodu venduthal seypavare

Jothikalin Pithaavae Sthoathira Lyrics Song Chords PPT - ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா Lyrics in English (Song Meaning)

ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா
ஆதி பிதா தெய்வமே ஸ்தோத்திரமையா-2
Father of lights, worthy of praise
O Eternal Father, God above all, worthy of praise – 2

உம்மை துதிக்கிறேன்
உம்மை புகழ்கிறேன்
I worship You
I glorify You

உம்மில் மகிழ்கிறேன்
உம்மை உயர்த்துவேன் -2
I rejoice in You
I will exalt You – 2

வெறுமையும் ஒழுங்கின்மையும் மாற்றுகிறவரே
தண்ணீரின் மேலே அசை வாடுகிறவரே
You who change emptiness and disorder
You who make waves move over the waters

ஆழத்தின் இருளெல்லாம் நீக்குகிறவரே
இல்லாததை இருக்கிறதாய் அழைக்கிறவரே (2)
You who remove all the darkness of the depths
You call into existence what does not exist – 2

கொடி என்னை செடியோடு இணைத்துக் கொள்பவரே
அதிக கனிதரும் படி சுத்தம் செய்பவரே
You who bind me with Your branch
You who purify abundantly with Your word

உலகத்தை பலனாலே நிரப்பச் செய்பவரே
ஏற்றக் காலம் தீவிரமாய் செய்து முடிப்பவரே
You who fill the world with blessings
You who complete every appointed time with diligence

எந்தன் பலவீனத்தில் உதவி செய்பவரே
என் கிருபை உனக்கு போதும் என்று சொன்னவரே
You who help me in my weakness
You who said, “My grace is enough for you”

ஏற்றப்படி வேண்டிக் கொள்ள உதவி செய்பவரே
எனக்காய் பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே
You who help when I ask according to Your will
You who hear my prayers with deep sighs for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create