Kaalai thorum karthane Lyrics Song Chords PPT - காலை தோறும் கர்த்தனேபுது

காலை தோறும் கர்த்தனே புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே

நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனகானந்தமே

ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே

ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மந்தில் மறுரூபமாகிடுவேன்

சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்

கனிமரமாய் நான் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்

ஜாதிகள் நடுவே உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர்

Kaalai thorum karthane lyrics songs, Kaalai thorum karthane song lyrics, Kaalai thorum karthane Lyrics Song Chords PPT - காலை தோறும் கர்த்தனேபுது, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kaalai thorum karthane Lyrics Song Chords PPT - காலை தோறும் கர்த்தனேபுது Lyrics in English

Kaalai thorum Karththane pudhu kirubaiyai thinam pozhigindreere
Kaalai thorum Karththane

Nam Devan nallavare
Ma Devan vallavare
Um samugam enakaanandhame

Aazhiyin alaigal oyaadhu pol
Anbin alaigal ezhumbume
Malaigal vilagum parvatham agalum
Maaraa um kirubai neengidaathe

Aadhi adhisayam arputhangal
Vallamai naanum kandidave
Magimaiyin saayal anindhu naanum
Manthil maruroopamaagiduven

Sabaiyin naduvil vallamai vilanga
Sandhadham oongum pugazh nirka
Sarva vallavare um anbin maarbil
Saayndhiduven naan endrendrumaai

Kanimaramaai naan chelithidave
Karththare umadhu belan thaarum
Kaala kaalathil palanai kodukka
Kanmani pol ennai kaaththiduveer

Jaadhigal naduve um janame
Kalangarai vilakkaai thigalave
Eriyum deepangal thodarndhu eriya
Akkini aavi oottriduveer

Kaalai thorum karthane Lyrics Song Chords PPT - காலை தோறும் கர்த்தனேபுது Lyrics in English (Tanglish)

காலை தோறும் கர்த்தனே புது கிருபையை தினம் பொழிகின்றீரே
Kaalai thorum Karththane pudhu kirubaiyai thinam pozhigindreere

காலை தோறும் கர்த்தனே
நம் தேவன் நல்லவரே மாதேவன் வல்லவரே
Kaalai thorum Karththane
Nam Devan nallavare Ma Devan vallavare

உம் சமூகம் எனகானந்தமே
Um samugam enakaanandhame

ஆழியின் அலைகள் ஓயாதுபோல் அன்பின் அலைகள் எழும்புமே
Aazhiyin alaigal oyaadhu pol anbin alaigal ezhumbume

மலைகள் விலகும் பர்வதம் அகலும் மாறா உம் கிருபை நீங்கிடாதே
Malaigal vilagum parvatham agalum maaraa um kirubai neengidaathe

ஆதி அதிசயம் அற்புதங்கள் வல்லமை நானும் கண்டிடவே
Aadhi adhisayam arputhangal vallamai naanum kandidave

மகிமையின் சாயல் அணிந்து நானும் மந்தில் மறுரூபமாகிடுவேன்
Magimaiyin saayal anindhu naanum manthil maruroopamaagiduven

சபையின் நடுவில் வல்லமை விளங்க சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
Sabaiyin naduvil vallamai vilanga sandhadham oongum pugazh nirka

சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில் சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்
Sarva vallavare um anbin maarbil saayndhiduven naan endrendrumaai

கனிமரமாய் நான் செழித்திடவே கர்த்தரே உமது பெலன் தாரும்
Kanimaramaai naan chelithidave Karththare umadhu belan thaarum

காலா காலத்தில் பலனைக் கொடுக்க கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்
Kaala kaalathil palanai kodukka kanmani pol ennai kaaththiduveer

ஜாதிகள் நடுவே உம் ஜனமே கலங்கரை விளக்காய் திகழவே
Jaadhigal naduve um janame kalangarai vilakkaai thigalave

எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய அக்கினி ஆவி ஊற்றிடுவீர்
Eriyum deepangal thodarndhu eriya akkini aavi oottriduveer

Kaalai thorum karthane Lyrics Song Chords PPT - காலை தோறும் கர்த்தனேபுது Lyrics in English (Song Meaning)

காலை தோறும் கர்த்தனே புது கிருபையை தினம் பொழிகின்றீரே
Every morning, Lord, You pour out new grace upon me

காலை தோறும் கர்த்தனே
நம் தேவன் நல்லவரே மாதேவன் வல்லவரே
Every morning, O Lord
Our God is good; the Almighty is powerful

உம் சமூகம் எனகானந்தமே
Your presence is my joy and delight

ஆழியின் அலைகள் ஓயாதுபோல் அன்பின் அலைகள் எழும்புமே
Like the never-ending ocean waves, Your love rises endlessly

மலைகள் விலகும் பர்வதம் அகலும் மாறா உம் கிருபை நீங்கிடாதே
Mountains may move and hills may disappear, but Your unchanging grace never leaves

ஆதி அதிசயம் அற்புதங்கள் வல்லமை நானும் கண்டிடவே
That I may see Your ancient wonders and mighty miracles

மகிமையின் சாயல் அணிந்து நானும் மந்தில் மறுரூபமாகிடுவேன்
Clothed in Your glory, I will be transformed within

சபையின் நடுவில் வல்லமை விளங்க சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
Let Your power be revealed in the church, and continuous praise rise

சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில் சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்
Almighty One, I will rest forever in the embrace of Your love

கனிமரமாய் நான் செழித்திடவே கர்த்தரே உமது பெலன் தாரும்
Lord, give me Your strength so I may flourish like a fruitful tree

காலா காலத்தில் பலனைக் கொடுக்க கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்
Protect me like the apple of Your eye, bearing fruit in its season

ஜாதிகள் நடுவே உம் ஜனமே கலங்கரை விளக்காய் திகழவே
May Your people shine like a lighthouse among the nations

எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய அக்கினி ஆவி ஊற்றிடுவீர்
Pour out Your Spirit so the burning lamps continue to shine forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create