,Kaalaiyil Athikaalaiyil Um Thiru Lyrics Song Chords PPT - காலையில் அதிகாலையில் உம் திரு

காலையில் அதிகாலையில்
உம் திரு முகத்தை தேடினேன்
வேளையில் இந்த வேளையில்
உம் ஆலயத்தில் துதிக்கிறேன் -2

தேவா வல்லமை தேவா பிரசன்னம்
என்னையும் நிரப்பட்டுமே -2

1. ஆசரிப்பு கூடாரத்தில்
இறங்கின அபிஷேகமே – ஆரோனின்
சிரசின் மேல் ஊற்றின அபிஷேகமே -2
இறங்கிட ஊற்றிடுமே
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல் -2

2. தெய்வீக கூடாரத்தில்
தேற்றின அபிஷேகமே – தேவனின்
பிரசன்னத்தில் நிரப்பின அபிஷேகமேற்
தேற்றிடுமே நிரப்பிடுமே
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்

3. பரலோக தூதர்கள் மேஅல் பொழிந்திடும்
அபிஷேகமே – பரிசுத்தவான்களின் மேல்
தங்கிடும் அபிஷேகமே
பொழிந்திடுமே தங்கிடுமே
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்

Kaalaiyil Athikaalaiyil Um Thiru lyrics songs, Kaalaiyil Athikaalaiyil Um Thiru song lyrics,Kaalaiyil Athikaalaiyil Um Thiru Lyrics Song Chords PPT - காலையில் அதிகாலையில் உம் திரு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

,Kaalaiyil Athikaalaiyil Um Thiru Lyrics Song Chords PPT - காலையில் அதிகாலையில் உம் திரு Lyrics in English

Kaalaiyil Adhikaalaiyil
Um Thiru Mugaththai Thedinen
Velaiyil Indha Velaiyil
Um Aalayaththil Thudhikkiren

Deva Vallamai Deva Prasannam
Ennaiyum Nirappattume

Aasarippu Koodaaraththil
Irangina Abishegame
Aaronin Sirasin Mel Ootrina Abishegame
Irangida Ootridume
En Aavi Aaththuma Sareeraththin Mel

Dheiveega Koodaaraththil
Thetrina Abishegame
Devanin Prasannaththil Nirappina Abishegame
Thetridume Nirappidume
En Aavi Aaththuma Sareeraththin Mel

Paraloga Thoothargal Mel Pozhindhidum
Abishegame
Parisuththavaangalin Mel Thangidum Abishegame
Pozhindhidume Thangidume
En Aavi Aaththuma Sareeraththin Mel

,Kaalaiyil Athikaalaiyil Um Thiru Lyrics Song Chords PPT - காலையில் அதிகாலையில் உம் திரு Lyrics in English (Tanglish)

காலையில் அதிகாலையில்
உம் திரு முகத்தை தேடினேன்
Kaalaiyil Adhikaalaiyil
Um Thiru Mugaththai Thedinen

வேளையில் இந்த வேளையில்
உம் ஆலயத்தில் துதிக்கிறேன்
Velaiyil Indha Velaiyil
Um Aalayaththil Thudhikkiren

தேவா வல்லமை தேவா பிரசன்னம்
என்னையும் நிரப்பட்டுமே
Deva Vallamai Deva Prasannam
Ennaiyum Nirappattume

ஆசரிப்பு கூடாரத்தில்
இறங்கின அபிஷேகமே
Aasarippu Koodaaraththil
Irangina Abishegame

ஆரோனின் சிரசின் மேல் ஊற்றின அபிஷேகமே
இறங்கிட ஊற்றிடுமே
Aaronin Sirasin Mel Ootrina Abishegame
Irangida Ootridume

என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
En Aavi Aaththuma Sareeraththin Mel
En Aavi Aaththuma Sareeraththin Mel

தெய்வீக கூடாரத்தில்
தேற்றின அபிஷேகமே
Dheiveega Koodaaraththil
Thetrina Abishegame

தேவனின் பிரசன்னத்தில் நிரப்பின அபிஷேகமே
தேற்றிடுமே நிரப்பிடுமே
Devanin Prasannaththil Nirappina Abishegame
Thetridume Nirappidume

என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
En Aavi Aaththuma Sareeraththin Mel
En Aavi Aaththuma Sareeraththin Mel

பரலோக தூதர்கள் மேல் பொழிந்திடும்
அபிஷேகமே
Paraloga Thoothargal Mel Pozhindhidum
Abishegame

பரிசுத்தவான்களின் மேல் தங்கிடும் அபிஷேகமே
பொழிந்திடுமே தங்கிடுமே
Parisuththavaangalin Mel Thangidum Abishegame
Pozhindhidume Thangidume

என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
En Aavi Aaththuma Sareeraththin Mel
En Aavi Aaththuma Sareeraththin Mel

,Kaalaiyil Athikaalaiyil Um Thiru Lyrics Song Chords PPT - காலையில் அதிகாலையில் உம் திரு Lyrics in English (Song Meaning)

காலையில் அதிகாலையில்
உம் திரு முகத்தை தேடினேன்
In the morning, early morning
I sought Your holy face

வேளையில் இந்த வேளையில்
உம் ஆலயத்தில் துதிக்கிறேன்
At this time, in this moment
I praise You in Your temple

தேவா வல்லமை தேவா பிரசன்னம்
என்னையும் நிரப்பட்டுமே
O God of power, God of presence
Fill me also

ஆசரிப்பு கூடாரத்தில்
இறங்கின அபிஷேகமே
The anointing that descended
In the tabernacle

ஆரோனின் சிரசின் மேல் ஊற்றின அபிஷேகமே
இறங்கிட ஊற்றிடுமே
The anointing poured on Aaron’s head
Let it descend and be poured

என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
Upon my spirit, soul, and body
Upon my spirit, soul, and body

தெய்வீக கூடாரத்தில்
தேற்றின அபிஷேகமே
The anointing that comforted
In the divine tabernacle

தேவனின் பிரசன்னத்தில் நிரப்பின அபிஷேகமே
தேற்றிடுமே நிரப்பிடுமே
The anointing that filled in God’s presence
Comfort and fill me

என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
Upon my spirit, soul, and body
Upon my spirit, soul, and body

பரலோக தூதர்கள் மேல் பொழிந்திடும்
அபிஷேகமே
The anointing poured upon
Heavenly angels

பரிசுத்தவான்களின் மேல் தங்கிடும் அபிஷேகமே
பொழிந்திடுமே தங்கிடுமே
The anointing that rests on the saints
Let it pour and remain

என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
Upon my spirit, soul, and body
Upon my spirit, soul, and body

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create