Kaalaiyil Thuthippaen Karuththudan Lyrics Song Chords PPT - காலையில் துதிப்பேன் கருத்துடன்

காலையில் துதிப்பேன்
கருத்துடன் துதிப்பேன்
காலை தேடுவோர் கண்டடைவார் என்ற
கர்த்தனையே துதிப்பேன்

1. போன ராவினில் காத்தீர்
புது காலையை காணச் செய்தீர்
தேனே என் உள்ளத்தில் தானே இருந்து
இந்நாளை கடக்க செய்வீர்

2. இந்த வனாந்திரத்தில்
எனக்கெந்த இடர் வந்தாலும்
இயேசுவே உம்மில் சார்ந்திருக்கும் எந்தன்
ஜெயம் ஜெயம் நீர் தானே

3. ஆதி அன்பை இழந்தே
ஜனம் வாடி தவித்திடுதே
ஆதி சபை அதிகாலையில் பெற்ற பின்
மாரி பொழிந்திடுமே

4. புதிதான உம் கிருபை
என்னில் உதிரமாய் சிந்தினதால்
பதினாயிரம் துதி அதிகாலையில் கூறி
பாடிப் புகழ்ந்திடுவேன்

5. கறைதிரை யாவும் நீங்கி
சுத்த கற்புள்ள கன்னிகையாய்
வானில் வரும் மணவாளனை சந்திக்க
வாஞ்சை பெருகுதையா

6. இயேசுவே நீர் வந்தாலும்
என்னை மரணம் சந்தித்திட்டாலும்
ஆயத்தமாய் உந்தன் சேவை செய்து
அல்லேலூயா வோடெதிர் நோக்குவேன்

Kaalaiyil Thuthippaen Karuththudan lyrics songs, Kaalaiyil Thuthippaen Karuththudan song lyrics, Kaalaiyil Thuthippaen Karuththudan Lyrics Song Chords PPT - காலையில் துதிப்பேன் கருத்துடன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kaalaiyil Thuthippaen Karuththudan Lyrics Song Chords PPT - காலையில் துதிப்பேன் கருத்துடன் Lyrics in English

kalaiyil thuthippen
karuththudan thuthippen

kalai theduvor kandadaivar enra
karththaraiye thuthippen

pona ravile kaaththeer
puthu kalaiyai kaanacheytheer

thevane en ullaththil thaneyirunthu
innalai kadakkach seytheer

... kalaiyil

intha vanantharaththil enakkentha
idar vanthaalum - iyesuve

ummil saarnthirukkum enthan
jeyam jeyam neer thane

... kalaiyil

aathi anpai izhanthe
janam vaadi thaviththiduthe

aathi sabai athikaalaiyil koori
paadi pugazhnthiduven

... kalaiyil

karai thirai yavum neekki
suththa karpull kannikaiyaay

vaanil varum manavaalanai santhikka
vaanchai perukuthaiyaa

... kalaiyil

iyesuve neer vanthaalum
ennai maranam santhiththaalum

aayaththamaay unthan sevai seythu
haleluya ethir nokkuven

... kalaiyil

Kaalaiyil Thuthippaen Karuththudan Lyrics Song Chords PPT - காலையில் துதிப்பேன் கருத்துடன் Lyrics in English (Tanglish)

காலையில் துதிப்பேன்
கருத்துடன் துதிப்பேன்
Kaalaiyil thuthippen
Karuththudan thuthippen

காலை தேடுவோர் கண்டடைவார் என்ற
கர்த்தனையே துதிப்பேன்
Kaalai theduvor kandadaivaar endra
Karththanaiye thuthippen

போன ராவினில் காத்தீர்
புது காலையை காணச் செய்தீர்
Pona raavinil kaaththeer
Pudhu kaalaiyai kaanach seydheer

தேனே என் உள்ளத்தில் தானே இருந்து
இந்நாளை கடக்க செய்வீர்
Thene en ullaththil thaane irundhu
Innaalai kadakka seyvveer

இந்த வனாந்திரத்தில்
எனக்கெந்த இடர் வந்தாலும்
Indha vanaanthiraththil
Enakkendha idar vandhaalum

இயேசுவே உம்மில் சார்ந்திருக்கும் எந்தன்
ஜெயம் ஜெயம் நீர் தானே
Yesuve ummil saarndhirukkum endhan
Jeyam jeyam neer thaane

ஆதி அன்பை இழந்தே
ஜனம் வாடி தவித்திடுதே
Aadhi anbai izhandhe
Janam vaadi thaviththiduthe

ஆதி சபை அதிகாலையில் பெற்ற பின்
மாரி பொழிந்திடுமே
Aadhi sabai adhikaalaiyil petra pin
Maari pozhindhidume

புதிதான உம் கிருபை
என்னில் உதிரமாய் சிந்தினதால்
Pudhidhaana um kirubai
Ennil uthiramaai sindhinadhaal

பதினாயிரம் துதி அதிகாலையில் கூறி
பாடிப் புகழ்ந்திடுவேன்
Pathinaayiram thuthi adhikaalaiyil koori
Paadip pugazhndhiduven

கறைதிரை யாவும் நீங்கி
சுத்த கற்புள்ள கன்னிகையாய்
Karai thirai yaavum neengi
Suththa karpulla kannigaiyaai

வானில் வரும் மணவாளனை சந்திக்க
வாஞ்சை பெருகுதையா
Vaanil varum manavaalanai sandhikka
Vaanchai perugudhaiyaa

இயேசுவே நீர் வந்தாலும்
என்னை மரணம் சந்தித்திட்டாலும்
Yesuve neer vandhaalum
Ennai maranam sandhiththittaalum

ஆயத்தமாய் உந்தன் சேவை செய்து
அல்லேலூயா வோடெதிர் நோக்குவேன்
Aayaththamaai unthan sevai seydhu
Alleluyaa vodu edhir nokkuven

Kaalaiyil Thuthippaen Karuththudan Lyrics Song Chords PPT - காலையில் துதிப்பேன் கருத்துடன் Lyrics in English (Song Meaning)

காலையில் துதிப்பேன்
கருத்துடன் துதிப்பேன்
In the morning I will praise
With understanding I will praise

காலை தேடுவோர் கண்டடைவார் என்ற
கர்த்தனையே துதிப்பேன்
Those who seek early will find
I will praise the Lord

போன ராவினில் காத்தீர்
புது காலையை காணச் செய்தீர்
You protected me through the night
You made me see a new morning

தேனே என் உள்ளத்தில் தானே இருந்து
இந்நாளை கடக்க செய்வீர்
Like honey within my heart
You will help me through this day

இந்த வனாந்திரத்தில்
எனக்கெந்த இடர் வந்தாலும்
In this wilderness
Whatever trouble comes to me

இயேசுவே உம்மில் சார்ந்திருக்கும் எந்தன்
ஜெயம் ஜெயம் நீர் தானே
Jesus, as I depend on You
You are my victory

ஆதி அன்பை இழந்தே
ஜனம் வாடி தவித்திடுதே
Losing first love
People are suffering

ஆதி சபை அதிகாலையில் பெற்ற பின்
மாரி பொழிந்திடுமே
Like the early church received
Rain will pour again

புதிதான உம் கிருபை
என்னில் உதிரமாய் சிந்தினதால்
Your new grace
Poured into me like blood

பதினாயிரம் துதி அதிகாலையில் கூறி
பாடிப் புகழ்ந்திடுவேன்
Ten thousand praises in the morning
I will sing and glorify

கறைதிரை யாவும் நீங்கி
சுத்த கற்புள்ள கன்னிகையாய்
All stains removed
As a pure bride

வானில் வரும் மணவாளனை சந்திக்க
வாஞ்சை பெருகுதையா
To meet the Bridegroom
My longing increases

இயேசுவே நீர் வந்தாலும்
என்னை மரணம் சந்தித்திட்டாலும்
Even if You come, O Jesus
Or even if death meets me

ஆயத்தமாய் உந்தன் சேவை செய்து
அல்லேலூயா வோடெதிர் நோக்குவேன்
Prepared in Your service
I will look ahead with Hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create