Kaalaiyil Thuthippom Kalipudanae Lyrics Song Chords PPT - காலையில் துதிப்போம் களிப்புடனே

காலையில் துதிப்போம்
களிப்புடனே மிக கருத்துடனே

எங்கள் காவலன் இயேசுவை
கனிவுடன் தானே காலையில் துதிப்போம்

1.கண்ணனின் கருமணி போல – கர்த்தர்
எண்ணி நம்மை காத்து கொண்டார்
புண்ணியனை போற்றி புகழ்ந்துமே நாமே

2. ஆயுள் நாட்களோடொன்றை
நீண்ட ஆயுசுள்ளோர் கூட்டி தந்தார்
ஆயுள் உள்ளமட்டும் ஆண்டவர் அவரை

3. பாலைவனத்தின் நீரோடை
போல காலையிலே அவர் கிருபை
ஓலையில் உள்ள தம் வாக்குகள் பெறவே

4. தகித்திட அக்கினி ஆவி
நம்மை சகித்திட கிறிஸ்துவுக்குள்ளாக்கி
சகித்திட சகலமும் சக்தி தந்தவரே

5. ஒப்புவிப்போம் ஒன்று கூட
முற்றும் துப்புரவாக்கி தந்திட
அப்புறமாக்கிட தப்புகள் யாவும்

6. ஆண்டு கொள்ள இந்த நாளில்
காலை வேண்டுவோமே முழங்காலில்
ஆண்டவர்காயிரம் ஸ்தோத்திரம் செய்தே

Kaalaiyil Thuthippom Kalipudanae lyrics songs, Kaalaiyil Thuthippom Kalipudanae song lyrics, Kaalaiyil Thuthippom Kalipudanae Lyrics Song Chords PPT - காலையில் துதிப்போம் களிப்புடனே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kaalaiyil Thuthippom Kalipudanae Lyrics Song Chords PPT - காலையில் துதிப்போம் களிப்புடனே Lyrics in English

Kaalaiyil Thudippom
Kalippudanae Miga Karuththudanae
Engal Kaavalan Yesuvai
Kanivudan Thaanae Kaalaiyil Thudippom

Kannanin Karumani Pola Karththar
Enni Nammai Kaaththu Kondaar
Punniyanai Potri Pugazhndhumae Naamae

Aayul Naatkalodu Ondrai
Neenda Aayusullor Kootti Thandhaar
Aayul Ullamattum Aandavar Avarai

Paalaivanaththin Neerodai
Pola Kaalaiyilae Avar Kirubai
Olaiyil Ulla Tham Vaakkugal Peravae

Thagiththida Akkini Aavi
Nammai Sagiththida Kiristhuvukkullakki
Sagiththida Sagalamum Sakthi Thandhavarae

Oppuvippom Ondru Kooda
Mutrum Thuppuravaakki Thandhida
Appuramaakkida Thappugal Yaavum

Aandu Kolla Indha Naalil
Kaalai Vaenduvomae Muzhangaalil
Aandavarkkaai Iram Sthoththiram Seidhae

Kaalaiyil Thuthippom Kalipudanae Lyrics Song Chords PPT - காலையில் துதிப்போம் களிப்புடனே Lyrics in English (Tanglish)

காலையில் துதிப்போம்
களிப்புடனே மிக கருத்துடனே
Kaalaiyil thudhippom
Kalippudane miga karuthudane

எங்கள் காவலன் இயேசுவை
கனிவுடன் தானே காலையில் துதிப்போம்
Engal kaavalan Yesuvai
Kanivudan thaane kaalaiyil thudhippom

கண்ணனின் கருமணி போல – கர்த்தர்
எண்ணி நம்மை காத்து கொண்டார்
புண்ணியனை போற்றி புகழ்ந்துமே நாமே
Kannanin karumani pola – Karthar
Enni nammai kaathu kondaar
Punniyanai potri pugazhndhume naame

ஆயுள் நாட்களோடொன்றை
நீண்ட ஆயுசுள்ளோர் கூட்டி தந்தார்
ஆயுள் உள்ளமட்டும் ஆண்டவர் அவரை
Aayul naatkalodondrai
Neenda aayusullor kootti thandhaar
Aayul ullamattum Aandavar avarai

பாலைவனத்தின் நீரோடை
போல காலையிலே அவர் கிருபை
ஓலையில் உள்ள தம் வாக்குகள் பெறவே
Paalai vanathin neerodai
Pola kaalaiyile avar kirubai
Olaiyil ulla tham vaakkugal perave

தகித்திட அக்கினி ஆவி
நம்மை சகித்திட கிறிஸ்துவுக்குள்ளாக்கி
சகித்திட சகலமும் சக்தி தந்தவரே
Thagithida akkini aavi
Nammai sagithida Kiristhuvukku ullakki
Sagithida sagalamum sakthi thandhavare

ஒப்புவிப்போம் ஒன்று கூட
முற்றும் துப்புரவாக்கி தந்திட
அப்புறமாக்கிட தப்புகள் யாவும்
Oppuvippom ondru kooda
Mutrum thuppuravaakki thandhida
Appuram aakkida thappugal yaavum

ஆண்டு கொள்ள இந்த நாளில்
காலை வேண்டுவோமே முழங்காலில்
ஆண்டவர்காயிரம் ஸ்தோத்திரம் செய்தே
Aandu kolla indha naalil
Kaalai venduvome muzhangaalil
Aandavark aayiram sthothiram seidhe

Kaalaiyil Thuthippom Kalipudanae Lyrics Song Chords PPT - காலையில் துதிப்போம் களிப்புடனே Lyrics in English (Song Meaning)

காலையில் துதிப்போம்
களிப்புடனே மிக கருத்துடனே
At dawn we praise
With joy and deep reverence

எங்கள் காவலன் இயேசுவை
கனிவுடன் தானே காலையில் துதிப்போம்
Our protector Jesus
With tenderness we praise Him in the morning

கண்ணனின் கருமணி போல – கர்த்தர்
எண்ணி நம்மை காத்து கொண்டார்
புண்ணியனை போற்றி புகழ்ந்துமே நாமே
Like a precious jewel to His eyes, the Lord
Watched over and protected us
Let us praise and glorify the Holy One

ஆயுள் நாட்களோடொன்றை
நீண்ட ஆயுசுள்ளோர் கூட்டி தந்தார்
ஆயுள் உள்ளமட்டும் ஆண்டவர் அவரை
He added years to our life
And granted us long days
As long as we live, we will serve the Lord

பாலைவனத்தின் நீரோடை
போல காலையிலே அவர் கிருபை
ஓலையில் உள்ள தம் வாக்குகள் பெறவே
Like a stream in the desert
So is His grace in the morning
To receive the promises written in His word

தகித்திட அக்கினி ஆவி
நம்மை சகித்திட கிறிஸ்துவுக்குள்ளாக்கி
சகித்திட சகலமும் சக்தி தந்தவரே
The fiery Holy Spirit
Made us able to endure in Christ
He gave strength to endure all things

ஒப்புவிப்போம் ஒன்று கூட
முற்றும் துப்புரவாக்கி தந்திட
அப்புறமாக்கிட தப்புகள் யாவும்
Let us surrender together
And be completely cleansed
To remove all our sins

ஆண்டு கொள்ள இந்த நாளில்
காலை வேண்டுவோமே முழங்காலில்
ஆண்டவர்காயிரம் ஸ்தோத்திரம் செய்தே
To rule over this day
We pray in the morning on our knees
Giving thousands of praises to the Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create