Kaalam ini sellaathu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது

காலம் இனி செல்லாது

ஒரு காசு கூட வராது

வெறும் பட்டம் அங்கே செல்லாது

உன் சட்டம் அங்கே நில்லாது

வெளி வேஷம் அங்கே செல்லாது

செல்லாது செல்லாது செல்லாது

மாடி மேலே மாடி கட்டும் மைடியர் மிஸ்டர்

மறுமையிலே வீடு உண்டா செல்லுங்க மிஸ்டர்

ஓடி ஓடி சொத்து சேர்க்கும் மைடியர் மிஸ்டர்

சொத்து உண்டா பரலோகத்தில் சொல்லுங்க மிஸ்டர்

நகையின் மேலே நகையை பூட்ட விரும்பிடும் சிஸ்டர்

நாளை நகை உடன் வராது தெரியுமா சிஸ்டர்

மினு மினுக்காய் உடலை போற்றும் மைடியர் மிஸ்டர்

அது மண்ணுக்குள்ளே மக்கிப்போகும் தெரிஞ்சுக்கோ சிஸ்டர்

வாங்கி விற்று பணத்தை சேர்க்கும் மைடியர் மிஸ்டர்

அறுநூற்று அறுபத்தாறு (666) வரும் தெரியுமா மிஸ்டர்

பணத்தை பேங்கில் சேர்த்து வைக்கும் மைடியர் மிஸ்டர்

அதை அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான் தெரிஞ்சுகோ மிஸ்டர்

Kaalam ini sellaathu lyrics songs, Kaalam ini sellaathu song lyrics, Kaalam ini sellaathu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kaalam ini sellaathu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது Lyrics in English

kalam ini sellathu
oru kasu kuta varathu
verum pattam ange sellathu
un sattam ange nillathu
veli vesham ange sellathu
vellathu sellathu sellathu

mati mele mati kattum
maitiyar mistar
marumaiyile vitu unta
sollunka mistar

oti oti soththu serkkum
maitiyar mistar
soththu unta paraloththil
sollunka mistar

purinysukko nalla therinysukko
thirunthikko iesuvai arinysukko
purinysukko nalla therinysukko
thirunthikko iesuvai arinysukko

nakaiyin mele nakaiyai
putta virumpitum sistar
nalai nakai utan varathu
theriyuma sistar

minu minukkay utalai porrum
maitiyar mistar
athu mannukkulle mangkippokum
therinysukko sistar

...purinysukko

vangki vitru panaththai
serkkum maitiyar mistar
666 varum theriyuma mistar

panaththai pengkil serththu
vaikkum maitiyar mistar - athai
anthik kiristhu allik kolvan
therinysukko mistar

...purinysukko

Kaalam ini sellaathu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது Lyrics in English (Tanglish)

TRUE

Kaalam ini sellaathu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create