Kaalam ini sellaathu Oru kaasu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது ஒரு காசு

காலம் இனி செல்லாது
ஒரு காசு கூட வராது
வெறும் பட்டம் அங்கே செல்லாது
உன் சட்டம் அங்கே நில்லாது
வெளி வேஷம் அங்கே செல்லாது
செல்லாது செல்லாது செல்லாது

1.மாடி மேலே மாடி கட்டும் மைடியர் மிஸ்டர்
மறுமையிலே வீடு உண்டா செல்லுங்க மிஸ்டர்
ஓடி ஓடி சொத்து சேர்க்கும் மைடியர் மிஸ்டர்

சொத்து உண்டா பரலோகத்தில் சொல்லுங்க மிஸ்டர்
புரிஞ்சிக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ

2.நகையின் மேலே நகையை பூட்ட விரும்பிடும் சிஸ்டர்
நாளை நகை உடன் வராது தெரியுமா சிஸ்டர்
மினு மினுக்காய் உடலை

போற்றும் மைடியர் மிஸ்டர்
அது மண்ணுக்குள்ளே மக்கிப்போகும் தெரிஞ்சுக்கோ சிஸ்டர்
புரிஞ்சிக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ

3.வாங்கி விற்று பணத்தை சேர்க்கும் மைடியர் மிஸ்டர்
அறுநூற்று அறுபத்தாறு (666) வரும் தெரியுமா மிஸ்டர்
பணத்தை பேங்கில் சேர்த்து வைக்கும் மைடியர் மிஸ்டர்

அதை அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான் தெரிஞ்சுகோ மிஸ்டர்
புரிஞ்சிக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ

Kaalam ini sellaathu Oru kaasu lyrics songs, Kaalam ini sellaathu Oru kaasu song lyrics , Kaalam ini sellaathu Oru kaasu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது ஒரு காசு

Sign in to access this feature Sign Up

Kaalam ini sellaathu Oru kaasu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது ஒரு காசு Lyrics in English

kalam ini sellathu
oru kasu kuta varathu
verum pattam ange sellathu
un sattam ange nillathu
veli vesham ange sellathu
vellathu sellathu sellathu

mati mele mati kattum
maitiyar mistar
marumaiyile vitu unta
sollunka mistar

oti oti soththu serkkum
maitiyar mistar
soththu unta paraloththil
sollunka mistar

purinysukko nalla therinysukko
thirunthikko iesuvai arinysukko
purinysukko nalla therinysukko
thirunthikko iesuvai arinysukko

nakaiyin mele nakaiyai
putta virumpitum sistar
nalai nakai utan varathu
theriyuma sistar

minu minukkay utalai porrum
maitiyar mistar
athu mannukkulle mangkippokum
therinysukko sistar

...purinysukko

vangki vitru panaththai
serkkum maitiyar mistar
666 varum theriyuma mistar

panaththai pengkil serththu
vaikkum maitiyar mistar - athai
anthik kiristhu allik kolvan
therinysukko mistar

...purinysukko

Kaalam ini sellaathu Oru kaasu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது ஒரு காசு Lyrics in English (Tanglish)

காலம் இனி செல்லாது
ஒரு காசு கூட வராது
Kaalam ini selladhu
Oru kaasu kooda varadhu

வெறும் பட்டம் அங்கே செல்லாது
உன் சட்டம் அங்கே நில்லாது
Verum pattam ange selladhu
Un sattam ange nilladhu

வெளி வேஷம் அங்கே செல்லாது
செல்லாது செல்லாது செல்லாது
Veli vesham ange selladhu
Selladhu selladhu selladhu

மாடி மேலே மாடி கட்டும் மைடியர் மிஸ்டர்
மறுமையிலே வீடு உண்டா செல்லுங்க மிஸ்டர்
Maadi mele maadi kattu midiyar mister
Marumaiyile veedu unda sellunga mister

ஓடி ஓடி சொத்து சேர்க்கும் மைடியர் மிஸ்டர்
சொத்து உண்டா பரலோகத்தில் சொல்லுங்க மிஸ்டர்
Odi odi soththu serkkum midiyar mister
Soththu unda paralokathil sollunga mister

புரிஞ்சிக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ
Purinjikko nalla therinjukko
Thirundikko Yesuvai arinjukko

நகையின் மேலே நகையை பூட்ட விரும்பிடும் சிஸ்டர்
நாளை நகை உடன் வராது தெரியுமா சிஸ்டர்
Nagaigin mele nagaiyai poota virumbidum sister
Naalai nagai udan varadhu theriyuma sister

மினு மினுக்காய் உடலை போற்றும் மைடியர் மிஸ்டர்
அது மண்ணுக்குள்ளே மக்கிப்போகும் தெரிஞ்சுக்கோ சிஸ்டர்
Minu minukkai udalai potrum midiyar mister
Adhu mannukkulle makkipogum therinjukko sister

புரிஞ்சிக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ
Purinjikko nalla therinjukko
Thirundikko Yesuvai arinjukko

வாங்கி விற்று பணத்தை சேர்க்கும் மைடியர் மிஸ்டர்
அறுநூற்று அறுபத்தாறு (666) வரும் தெரியுமா மிஸ்டர்
Vaangi vitru panathai serkkum midiyar mister
Aarunootru arupathaaru (666) varum theriyuma mister

பணத்தை பேங்கில் சேர்த்து வைக்கும் மைடியர் மிஸ்டர்
அதை அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான் தெரிஞ்சுகோ மிஸ்டர்
Panathai bankil serthu vaikum midiyar mister
Adhai anthik Kristu alik kolvan therinjukko mister

புரிஞ்சிக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ
Purinjikko nalla therinjukko
Thirundikko Yesuvai arinjukko

Kaalam ini sellaathu Oru kaasu Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாது ஒரு காசு Lyrics in English (Song Meaning)

காலம் இனி செல்லாது
ஒரு காசு கூட வராது
Time will no longer move
Not a single coin will come

வெறும் பட்டம் அங்கே செல்லாது
உன் சட்டம் அங்கே நில்லாது
Empty titles won’t help there
Your law won’t stand there

வெளி வேஷம் அங்கே செல்லாது
செல்லாது செல்லாது செல்லாது
Outer appearances won’t matter
Won’t work, won’t work, won’t work

மாடி மேலே மாடி கட்டும் மைடியர் மிஸ்டர்
மறுமையிலே வீடு உண்டா செல்லுங்க மிஸ்டர்
Floor upon floor you build, Mr. Midiyar
Will you have a house in eternity, Mr. Midiyar?

ஓடி ஓடி சொத்து சேர்க்கும் மைடியர் மிஸ்டர்
சொத்து உண்டா பரலோகத்தில் சொல்லுங்க மிஸ்டர்
Running around, collecting wealth, Mr. Midiyar
Will your wealth matter in the afterlife, Mr. Midiyar?

புரிஞ்சிக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ
Understand and realize it well
Repent and know Jesus

நகையின் மேலே நகையை பூட்ட விரும்பிடும் சிஸ்டர்
நாளை நகை உடன் வராது தெரியுமா சிஸ்டர்
Clutching jewels above jewels, Sister
Tomorrow they won’t come with you, Sister

மினு மினுக்காய் உடலை போற்றும் மைடியர் மிஸ்டர்
அது மண்ணுக்குள்ளே மக்கிப்போகும் தெரிஞ்சுக்கோ சிஸ்டர்
Praising the body with sparkle, Mr. Midiyar
It will rot in the soil, Sister, know this

புரிஞ்சிக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ
Understand and realize it well
Repent and know Jesus

வாங்கி விற்று பணத்தை சேர்க்கும் மைடியர் மிஸ்டர்
அறுநூற்று அறுபத்தாறு (666) வரும் தெரியுமா மிஸ்டர்
Buying and selling to gather money, Mr. Midiyar
Do you know the 666 will come, Mr. Midiyar?

பணத்தை பேங்கில் சேர்த்து வைக்கும் மைடியர் மிஸ்டர்
அதை அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான் தெரிஞ்சுகோ மிஸ்டர்
Keeping money in the bank, Mr. Midiyar
Anti-Christ will take it away, know this, Mr.

புரிஞ்சிக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ
Understand and realize it well
Repent and know Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create