Kaalam Ini Sellathu Mananthirumpu Lyrics Song Chords PPT - காலம் இனிசெல்லாது மனந்திரும்பு

காலம் இனிசெல்லாது மனந்திரும்பு
கர்த்தர் வரும் காலம் இது மனந்திரும்பு
நியாயத்தீர்ப்பின் நாள் சமீபம்
மனந்திரும்பு- நித்திய வாழ்வில்
பங்குபெற மனந்திரும்பு-2

திரும்பிடு திரும்பிடு மனம் திரும்பிடு
நிலைத்திரு நிலைத்திரு அவரில் நிலைத்திரு
இயேசு வருகிறார் வேகம் வருகிறார்
மேகம் சூழ நியாயந்தீர்க்கும்
ராஜன் வருகிறார் -2

1. புத்தியுள்ள கன்னி போல் நீ
வாழ வேண்டும் - உன்னில்
ஒளி குறையாமல் இருக்க வேண்டும்
சத்தியத்தில் நாளும்
படுபாக நீயும் வளர வேண்டும்-சாட்சியாக
உந்தன் வாழ்க்கை இருக்க வேண்டும் -2

2.எண்ணத்திலும் செய்கையிலும்
இயேசுவைக் காட்டு-எதிர்த்து வரும்
சாத்தானை எதிர் கொண்டு ஓட்டு
சத்தியத்தை ஜனங்களுக்கு
உணவென ஊட்டு - சர்வ வல்ல
இயேசுவை நம் வழியென காட்டு

5. அந்தகார கிரியைகளை
ஒழிக்க வேண்டும்-ஆடம்பர
வாழ்க்கையை நீ நீ மறக்க வேண்டுமே
அழிந்து போகும் மனிதர்களை
நினைக்க வேண்டும்-அடிமை போல
இயேசுவுக்காய் உழைக்க வேண்டும்

Kaalam Ini Sellathu Mananthirumpu lyrics songs, Kaalam Ini Sellathu Mananthirumpu song lyrics , Kaalam Ini Sellathu Mananthirumpu Lyrics Song Chords PPT - காலம் இனிசெல்லாது மனந்திரும்பு

Sign in to access this feature Sign Up

Kaalam Ini Sellathu Mananthirumpu Lyrics Song Chords PPT - காலம் இனிசெல்லாது மனந்திரும்பு Lyrics in English

Vaakkaliththa anaiththaiyum (viraivil)
En vaazhvil niraivaetruveer – thagappan

En thaevaiyellaam neer thaanaiyaa
Jeevanulla naatkalellaam – 2
Yaesaiyaa yaesaiyaa – 2

Edhirkaala yaekkamellaam
Umidam oppadaiththaen naan – 2
En saarbil seyalatrugireer
Ellaamae seydhu mudippeer – 2
– en thaevaiyellaam

Pattappagal poala
En needhiyai vilangach cheyveer – 2
Nokki amarndhiruppaen
Umakkaai kaaththiruppaen – 2

Paadhaththil vaithuvittaen
En baarangal kavalaihal – um – 2
Thallaada vidamaatteer
Thaangiyae nadaththi selvveer – ennai – 2

Kobangal erichchalgal
Agatri erindhu vittaen – 2
Nambiyullaen ummaiyae
Nanmaigal seydhiduvaen – 2

Kaalam Ini Sellathu Mananthirumpu Lyrics Song Chords PPT - காலம் இனிசெல்லாது மனந்திரும்பு Lyrics in English (Tanglish)

காலம் இனிசெல்லாது மனந்திரும்பு
கர்த்தர் வரும் காலம் இது மனந்திரும்பு
நியாயத்தீர்ப்பின் நாள் சமீபம்
Kaalam inisellaathu mananthirumbu
Karththar varum kaalam ithu mananthirumbu
Niyaayatheerppin naal sameepam

மனந்திரும்பு நித்திய வாழ்வில்
பங்குபெற மனந்திரும்பு
Mananthirumbu niththiya vaazhvil
Pangupera mananthirumbu

திரும்பிடு திரும்பிடு மனம் திரும்பிடு
நிலைத்திரு நிலைத்திரு அவரில் நிலைத்திரு
இயேசு வருகிறார் வேகம் வருகிறார்
Thirumbidu thirumbidu manam thirumbidu
Nilaiththiru nilaiththiru avaril nilaiththiru
Yesu varugiraar vegam varugiraar

மேகம் சூழ நியாயந்தீர்க்கும்
ராஜன் வருகிறார்
Megam soozha niyaayantheerkkum
Raajan varugiraar

புத்தியுள்ள கன்னி போல் நீ
வாழ வேண்டும் உன்னில்
ஒளி குறையாமல் இருக்க வேண்டும்
Buththiyulla kanni pol nee
Vaazha vendum unnil
Oli kuraiyaamal irukka vendum

சத்தியத்தில் நாளும்
படுபாக நீயும் வளர வேண்டும் சாட்சியாக
உந்தன் வாழ்க்கை இருக்க வேண்டும்
Saththiyaththil naalum
Padubaaga neeyum valara vendum saatchiyaaga
Unthan vaazhkkai irukka vendum

எண்ணத்திலும் செய்கையிலும்
இயேசுவைக் காட்டு எதிர்த்து வரும்
சாத்தானை எதிர் கொண்டு ஓட்டு
Ennaththilum seykaiyilum
Yesuvai kaattu ethirththu varum
Saathaanai ethir kondu oottu

சத்தியத்தை ஜனங்களுக்கு
உணவென ஊட்டு சர்வ வல்ல
இயேசுவை நம் வழியென காட்டு
Saththiyaththai janangalukku
Unavenna oottu sarva valla
Yesuvai nam vazhiyena kaattu

அந்தகார கிரியைகளை
ஒழிக்க வேண்டும் ஆடம்பர
வாழ்க்கையை நீ மறக்க வேண்டுமே
Anthakaara kiriyaiyai
Ozhikka vendum aadambara
Vaazhkkaiyai nee marakka vendumae

அழிந்து போகும் மனிதர்களை
நினைக்க வேண்டும் அடிமை போல
இயேசுவுக்காய் உழைக்க வேண்டும்
Azhinthu pogum manithargalai
Ninaikka vendum adimai pola
Yesuvukkaai uzhaikka vendum

Kaalam Ini Sellathu Mananthirumpu Lyrics Song Chords PPT - காலம் இனிசெல்லாது மனந்திரும்பு Lyrics in English (Song Meaning)

காலம் இனிசெல்லாது மனந்திரும்பு
கர்த்தர் வரும் காலம் இது மனந்திரும்பு
நியாயத்தீர்ப்பின் நாள் சமீபம்
Time will not delay, repent
This is the time of the lord’s coming, repent
The day of judgment is near

மனந்திரும்பு நித்திய வாழ்வில்
பங்குபெற மனந்திரும்பு
Repent to partake
In eternal life

திரும்பிடு திரும்பிடு மனம் திரும்பிடு
நிலைத்திரு நிலைத்திரு அவரில் நிலைத்திரு
இயேசு வருகிறார் வேகம் வருகிறார்
Turn back, turn back, repent in your heart
Remain steadfast, remain in him
Jesus is coming, he is coming quickly

மேகம் சூழ நியாயந்தீர்க்கும்
ராஜன் வருகிறார்
The king who judges
Is coming surrounded by clouds

புத்தியுள்ள கன்னி போல் நீ
வாழ வேண்டும் உன்னில்
ஒளி குறையாமல் இருக்க வேண்டும்
You must live like a wise virgin
Within you
Your light must not diminish

சத்தியத்தில் நாளும்
படுபாக நீயும் வளர வேண்டும் சாட்சியாக
உந்தன் வாழ்க்கை இருக்க வேண்டும்
Daily in truth
You must grow diligently as a witness
Your life must stand as testimony

எண்ணத்திலும் செய்கையிலும்
இயேசுவைக் காட்டு எதிர்த்து வரும்
சாத்தானை எதிர் கொண்டு ஓட்டு
In thought and in action
Reveal jesus, confront and
Drive away the opposing satan

சத்தியத்தை ஜனங்களுக்கு
உணவென ஊட்டு சர்வ வல்ல
இயேசுவை நம் வழியென காட்டு
Feed the people
With truth as nourishment, show
Almighty jesus as our way

அந்தகார கிரியைகளை
ஒழிக்க வேண்டும் ஆடம்பர
வாழ்க்கையை நீ மறக்க வேண்டுமே
The works of darkness
Must be cast away, the luxurious
Life you must forsake

அழிந்து போகும் மனிதர்களை
நினைக்க வேண்டும் அடிமை போல
இயேசுவுக்காய் உழைக்க வேண்டும்
You must remember
Those who are perishing, like a servant
You must labor for jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create