Kaalathai Payanpaduthum Lyrics Song Chords PPT - காலத்தைப் பயன்படுத்து

காலத்தைப் பயன்படுத்து நேரத்தை பயன்படுத்து
வேகமாய் செல்லுதே காலம்
இது செயல்படும் காலம் இது அறுவடை நேரம்
தேசத்தை சுதந்தரிக்கும் காலம் -2

1.கடந்த காலங்கள் திரும்பி வராதே
வருந்தி பயனில்லையே
கிடைத்த காலத்தைப் பயன்படுத்து
வெற்றி நிச்சயமே

2.அறுப்பு மிகுதி ஆட்கள் இல்லையே
எழும்பி வா நண்பனே
திறப்பதில் நின்று கதறி ஜெபிக்க
இன்றே வந்திடுவாயா

3. திறந்த வாசல் அடைபடும் முன்னே
ஊழியம் செய்வாயா
இருண்ட காலம் வந்திடும் முன் நீ
வெளிச்சத்தில் வந்திடு

Kaalathai Payanpaduthum lyrics songs, Kaalathai Payanpaduthum song lyrics , Kaalathai Payanpaduthum Lyrics Song Chords PPT -காலத்தைப் பயன்படுத்து

Sign in to access this feature Sign Up

Kaalathai Payanpaduthum Lyrics Song Chords PPT - காலத்தைப் பயன்படுத்து Lyrics in English

Kaalathai payanpaduthu nerathai payanpaduthu
Vegamaai selludhe kaalam
Kaalathai payanpaduthu nerathai payanpaduthu
Vegamaai selludhe kaalam

Idhu seyalpadum kaalam idhu aruvadai neram
Desathai sudhandharikkum kaalam
Idhu seyalpadum kaalam idhu aruvadai neram
Desathai sudhandharikkum kaalam

Kadandha kaalangal thirumbi varaadhe
Varundhi payan illaiye
Kadandha kaalangal thirumbi varaadhe
Varundhi payan illaiye

Kidaitha kaalathai payanpaduthu
Vetri nichayame
Kidaitha kaalathai payanpaduthu
Vetri nichayame

Aruppu migudhi aatkal illaiye
Ezhumbi vaa nanbane
Aruppu migudhi aatkal illaiye
Ezhumbi vaa nanbane

Thirappadhil nindru kadhari jebikka
Indre vandhiduvaayaa
Thirappadhil nindru kadhari jebikka
Indre vandhiduvaayaa

Thirandha vaasal adaipadum munne
Oozhiyam seivaayaa
Thirandha vaasal adaipadum munne
Oozhiyam seivaayaa

Irunda kaalam vandhidum mun nee
Velichathil vandhidu
Irunda kaalam vandhidum mun nee
Velichathil vandhidu

Kaalathai Payanpaduthum Lyrics Song Chords PPT - காலத்தைப் பயன்படுத்து Lyrics in English (Tanglish)

காலத்தைப் பயன்படுத்து நேரத்தை பயன்படுத்து
வேகமாய் செல்லுதே காலம்
Kaalathai payanpaduthu nerathai payanpaduthu
Vegamaai selludhe kaalam

இது செயல்படும் காலம் இது அறுவடை நேரம்
தேசத்தை சுதந்தரிக்கும் காலம்
Idhu seyalpadum kaalam idhu aruvadai neram
Desathai sudhandharikkum kaalam

கடந்த காலங்கள் திரும்பி வராதே
வருந்தி பயனில்லையே
Kadandha kaalangal thirumbi varaadhe
Varundhi payan illaiye

கிடைத்த காலத்தைப் பயன்படுத்து
வெற்றி நிச்சயமே
Kidaitha kaalathai payanpaduthu
Vetri nichayame

அறுப்பு மிகுதி ஆட்கள் இல்லையே
எழும்பி வா நண்பனே
Aruppu migudhi aatkal illaiye
Ezhumbi vaa nanbane

திறப்பதில் நின்று கதறி ஜெபிக்க
இன்றே வந்திடுவாயா
Thirappadhil nindru kadhari jebikka
Indre vandhiduvaayaa

திறந்த வாசல் அடைபடும் முன்னே
ஊழியம் செய்வாயா
Thirandha vaasal adaipadum munne
Oozhiyam seivaayaa

இருண்ட காலம் வந்திடும் முன் நீ
வெளிச்சத்தில் வந்திடு
Irunda kaalam vandhidum mun nee
Velichathil vandhidu

Kaalathai Payanpaduthum Lyrics Song Chords PPT - காலத்தைப் பயன்படுத்து Lyrics in English (Song Meaning)

காலத்தைப் பயன்படுத்து நேரத்தை பயன்படுத்து
வேகமாய் செல்லுதே காலம்
Use the time and make use of moments
Time is passing quickly

இது செயல்படும் காலம் இது அறுவடை நேரம்
தேசத்தை சுதந்தரிக்கும் காலம்
This is a time of action and harvest
A time to inherit the nation

கடந்த காலங்கள் திரும்பி வராதே
வருந்தி பயனில்லையே
The past will not return
There is no benefit in regret

கிடைத்த காலத்தைப் பயன்படுத்து
வெற்றி நிச்சயமே
Use the time you have received
Victory is certain

அறுப்பு மிகுதி ஆட்கள் இல்லையே
எழும்பி வா நண்பனே
The harvest is plenty but workers are few
Rise up, my friend

திறப்பதில் நின்று கதறி ஜெபிக்க
இன்றே வந்திடுவாயா
Stand in the breach and cry in prayer
Will you come today?

திறந்த வாசல் அடைபடும் முன்னே
ஊழியம் செய்வாயா
Before the open door closes
Will you serve in ministry?

இருண்ட காலம் வந்திடும் முன் நீ
வெளிச்சத்தில் வந்திடு
Before the dark time arrives
Come into the light

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create