Kaalaththin Palanai Ullaththil Unarththum Lyrics Song Chords PPT - காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்

1. காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே
ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக

இயேசுவே நீரே நித்தியர்!
தேவனே நீரே நித்தியர்!
காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்!

2. புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே
குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை
உணர்த்திட உதவி செய்யும்

3. உலகத்து ஆசை மாமிசப்பற்று
சிற்றின்ப சோதனைகள்
இயேசுவே எங்களை விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும்

Kaalaththin Palanai Ullaththil Unarththum lyrics songs, Kaalaththin Palanai Ullaththil Unarththum song lyrics, Kaalaththin Palanai Ullaththil Unarththum Lyrics Song Chords PPT - காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kaalaththin Palanai Ullaththil Unarththum Lyrics Song Chords PPT - காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும் Lyrics in English

1. Kaalaththin Palanai Ullaththil Unarththum
Kaalaththin Athipathiyae
Njaalaththil Enathu Vaalkkaiyaam Padaku
Um Siththaththil Selvathaaka

Yesuvae Neerae Niththiyar!
Thaevanae Neerae Niththiyar!
Kaalaththil Adangaa Karththanaam Thaevanae
Neerae Niththiyar!

2. Pullaip Pol Oliyum Thollaikal Niraintha
Em Vaalvu Verum Kathaiyae
Kumilipol Thonti Marainthidum Maayai
Unarththida Uthavi Seyyum

3. Ulakaththu Aasai Maamisappattu
Sittinpa Sothanaikal
Yesuvae Engalai Viduthalai Seyyum
Niththiya Vaasiyaakkum

Kaalaththin Palanai Ullaththil Unarththum Lyrics Song Chords PPT - காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும் Lyrics in English (Tanglish)

காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே
Kaalaththin Palanai Ullaththil Unarththum
Kaalaththin Adhipadhiye

ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக
Gnaalaththil Enadhu Vaazhkkaiyaam Padagu
Um Siththaththil Selvadhaga

இயேசுவே நீரே நித்தியர்
தேவனே நீரே நித்தியர்
Yesuve Neere Niththiyar
Devane Neere Niththiyar

காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்
Kaalaththil Adangaa Karththanaam Devane
Neere Niththiyar

புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே
Pullai Pol Ozhiyum Thollaigal Niraintha
Em Vaazhvu Verum Kathaiye

குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை
உணர்த்திட உதவி செய்யும்
Kumizhipol Thondri Maraindhidum Maayai
Unarththida Udhavi Seiyyum

உலகத்து ஆசை மாமிசப்பற்று
சிற்றின்ப சோதனைகள்
Ulagaththu Aasai Maamisappatru
Sitrinba Sothanaigal

இயேசுவே எங்களை விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும்
Yesuve Engalai Viduthalai Seiyyum
Niththiya Vaasiyakkum

Kaalaththin Palanai Ullaththil Unarththum Lyrics Song Chords PPT - காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும் Lyrics in English (Song Meaning)

காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே
You Make Us Realize The Fruit Of Time
O Lord Of Time

ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக
My Life In This World Is Like A Boat
Let It Sail In Your Will

இயேசுவே நீரே நித்தியர்
தேவனே நீரே நித்தியர்
Jesus You Are Eternal
God You Are Eternal

காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்
O Lord Beyond Time
You Are Eternal

புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே
Like Grass That Withers Full Of Troubles
Our Life Is Just A Story

குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை
உணர்த்திட உதவி செய்யும்
Like A Bubble That Appears And Vanishes
Help Us To Realize

உலகத்து ஆசை மாமிசப்பற்று
சிற்றின்ப சோதனைகள்
Worldly Desires Fleshly Attachments
Temporary Pleasures And Trials

இயேசுவே எங்களை விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும்
Jesus Will Set Us Free
And Make Us Eternal

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create