1. கானான் பயணமோ தூரம் எகிப்தை
கடந்து நாம் சென்றிடுவோம்
கர்த்தர் இயேசு உடன் வருவாரே கானானை
களிப்புடன் சேர்ந்திடுவோம்
2. பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும்
செங்கடல் எதிரே தெரிந்தாலும்
செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும்
சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் ஒரு
சேதமின்றி நம்மை நடத்திடுவார்
3. வனாந்திர வழியே நடத்திடுவார்
வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார்
வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும்
வல்ல நம் கர்த்தர் உடன் வருவார் தினம்
வழுவாமல் நம்மை நடத்திடுவார்
4. மாராவின் தண்ணீரைக் கடந்திடுவார்
ஏலீம்மின் நீரூற்றைக் கண்டிடுவோம்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றும்
மகிமையுள்ள கர்த்தர் உடன் வருவார் அந்த
மகிழ்ச்சியினால் நாம் கடந்திடுவோம்
Kaanaan Payanamo Thooram lyrics songs, Kaanaan Payanamo Thooram song lyrics, Kaanaan Payanamo Thooram Lyrics Song Chords PPT - கானான் பயணமோ தூரம் எகிப்தை, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Kanaan payanamo dooram Egipthai
Kadanthu naam sendriduvom
Karthar Yesu udan varuvaare Kaananai
Kalippudan serndiduvom
2.Paarvonin senai pin thodarnthaalum
Sengadal ethire therinthaalum
Sengadalai pilanthu Isravelai nadathum
Senaigalin Karthar udan varuvaar
Oru sethamindri nammai nadathiduvaar
3.Vanaanthira vazhiye nadathiduvaar
Vaadhaigal aethuminri kaathiduvaar
Vaanathin mannaavaal poshithu kaakkum
Valla nam Karthar udan varuvaar
Dhinam vazhuvaamal nammai nadathiduvaar
4.Maaraavin thanneerai kadandhiduvaar
Aeleemin neerootrai kandiduvom
Maaraavin thanneerai madhuramaai maatrum
Magimaiyulla Karthar udan varuvaar
Antha magizhchiyinaal naam kadandhiduvom
1.கானான் பயணமோ தூரம் எகிப்தை
கடந்து நாம் சென்றிடுவோம்
Kanaan payanamo dooram Egipthai
Kadanthu naam sendriduvom
கர்த்தர் இயேசு உடன் வருவாரே கானானை
களிப்புடன் சேர்ந்திடுவோம்
Karthar Yesu udan varuvaare Kaananai
Kalippudan serndiduvom
2.பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும்
செங்கடல் எதிரே தெரிந்தாலும்
Paarvonin senai pin thodarnthaalum
Sengadal ethire therinthaalum
செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும்
சேனைகளின் கர்த்தர் உடன் வருவார்
Sengadalai pilanthu Isravelai nadathum
Senaigalin Karthar udan varuvaar
ஒரு சேதமின்றி நம்மை நடத்திடுவார்
Oru sethamindri nammai nadathiduvaar
3.வனாந்திர வழியே நடத்திடுவார்
வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார்
Vanaanthira vazhiye nadathiduvaar
Vaadhaigal aethuminri kaathiduvaar
வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும்
வல்ல நம் கர்த்தர் உடன் வருவார்
Vaanathin mannaavaal poshithu kaakkum
Valla nam Karthar udan varuvaar
தினம் வழுவாமல் நம்மை நடத்திடுவார்
Dhinam vazhuvaamal nammai nadathiduvaar
4.மாராவின் தண்ணீரைக் கடந்திடுவார்
ஏலீம்மின் நீரூற்றைக் கண்டிடுவோம்
Maaraavin thanneerai kadandhiduvaar
Aeleemin neerootrai kandiduvom
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றும்
மகிமையுள்ள கர்த்தர் உடன் வருவார்
Maaraavin thanneerai madhuramaai maatrum
Magimaiyulla Karthar udan varuvaar
அந்த மகிழ்ச்சியினால் நாம் கடந்திடுவோம்
Antha magizhchiyinaal naam kadandhiduvom
1.கானான் பயணமோ தூரம் எகிப்தை
கடந்து நாம் சென்றிடுவோம்
The journey to Canaan may be long from Egypt
But we will surely cross and go forward
கர்த்தர் இயேசு உடன் வருவாரே கானானை
களிப்புடன் சேர்ந்திடுவோம்
Lord Jesus will come along with us
And we will reach Canaan with joy
2.பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும்
செங்கடல் எதிரே தெரிந்தாலும்
Even if Pharaoh’s army follows behind
Even if the Red Sea stands before us
செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும்
சேனைகளின் கர்த்தர் உடன் வருவார்
The Lord of hosts who parted the Red Sea
Will come with us and lead us
ஒரு சேதமின்றி நம்மை நடத்திடுவார்
He will lead us safely without any harm
3.வனாந்திர வழியே நடத்திடுவார்
வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார்
He will lead us through the wilderness
And protect us from every trouble
வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும்
வல்ல நம் கர்த்தர் உடன் வருவார்
Our mighty Lord who feeds us with heavenly manna
Will come with us and care for us
தினம் வழுவாமல் நம்மை நடத்திடுவார்
He will guide us every day without fail
4.மாராவின் தண்ணீரைக் கடந்திடுவார்
ஏலீம்மின் நீரூற்றைக் கண்டிடுவோம்
He will lead us past the waters of Marah
And we will find the springs of Elim
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றும்
மகிமையுள்ள கர்த்தர் உடன் வருவார்
The glorious Lord who made Marah’s water sweet
Will come along with us
அந்த மகிழ்ச்சியினால் நாம் கடந்திடுவோம்
With that joy we will cross over and move forward.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List